Unakku Endru Indha Ulagil Lyrics
Singer : Unni Menon
Music by : Yuvan Shankar Raja
Male Part
Unakku endru indha ulagil
Pirandhavalai paarthuvittaai
Uyirai thirandhu aval uruvam
Iranguvadhai unarndhu vittaai
Male Part
Yaar ivalo endroru kelvi
Ezhugiradhaa..ahhhhh
Paar ivalai endriru vizhigal
Thudikkiradhaa…ahhh…
Male Part
Ulagam unnulagam
Ivalin ullangkaiyil adangiyadhaa..
Edaiyum kuraindhu udal kaatru
Mandalaththil parandhidudhaa
பாடகர் : உன்னி மேனன்
இசை அமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா
ஆண் : உனக்கு என்று இந்த உலகில்
பிறந்தவளை பார்த்து விட்டாய்
உயிரை திறந்து அவள் உருவம்
இறங்குவதை உணர்ந்து விட்டாய்
ஆண் : யார் இவளோ என்றொரு
கேள்வி எழுகிறதா...ஆஆ....
பார் இவளை என்றிரு விழிகள்
துடிக்கிறதா...ஆஆ.....
ஆண் : உலகம் உன் உலகம்
இவளின் உள்ளங்கையில் அடங்கியதா
எடையும் குறைந்து உடல் காற்று
மண்டலத்தில் பறந்திடுதா
Advertisement