Singers : Malaysia Vasudevan and S. Janaki
Music by : Ilayaraja
Lyrics by : Vaali
……………….
Unnakum enakum anandham ….dhum
Vidiya vidiya sontham
Padukai araiyil arambam….bam
Puthiya puthiya inbam
Paaladaidhan aadudho
Orr……nooladaidhan moodudho vaa….
Nerunga nerunga yaen vetkam
Naanthan pakkam nirkum sorkkam
Unnakum enakum anandham ….dhum
Vidiya vidiya sontham
Padukai araiyil arambam….bam
Puthiya puthiya inbam
Killip paarthaan navarsam vazhanga
Allich saerthaan adhisayam vilanga
Male : Killip paarthaan navarsam vazhanga
Allich saerthaan adhisayam vilanga
Female : Pen paavai kandaanadhu kaambanamey
Engayum undaagum sopanamey
Male : Aahaah
Un arugil irukum thaen kinnam
En azhagu vadiyum kannam
Male : Un arugil irukum thaen kinnam
En azhagu vadiyum kannam
Female : Poomeni ponmeyni indha
Sulthan konjam thogai maeni
Unnakum enakum anandham ….dhum
Vidiya vidiya sontham
Padukai araiyil arambam….bam
Puthiya puthiya inbam
…………
Theygo theygo tharai varum nilavu
Aavo aavo dhinasari iravu
Male : Theygo theygo tharai varum nilavu
Aavo aavo dhinasari iravu
Female : Thaalaathu thaangaadhu jodi theduthu
Dilruba thilaana paadi aadudhu
Nee eduka eduka theerathu
Un pudhayal iruku ingaey
Iravum pagalum moodaathu
Male : Poomeani ponmeani
Indha sulthan konjum thogai meani
Unnakum enakum anandham ….dhum
Vidiya vidiya sontham
Padukai araiyil arambam….bam
Puthiya puthiya inbam
Paaladaidhaan aadudho
Orr……nooladaidhan moodudho vaa….
Aa…nerunga nerunga yaen vetkam
Naanthan pakkam nirkum sorkkam
Unnakum enakum anandham ….dhum
Vidiya vidiya sontham
Padukai araiyil arambam….bam
Puthiya puthiya inbam
பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் எஸ். ஜானகி
இசையமைப்பாளர் : இளையராஜா
பாடலாசிரியர் : வாலி
பெண் : .........................
பெண் : உனக்கும் எனக்கும் ஆனந்தம்.....தம்
விடிய விடிய சொந்தம்
படுக்கை அறையில் ஆரம்பம்.....பம்
புதிய புதிய இன்பம்
பெண் : பாலாடைதான் ஆடுதோ
ஓர்.....நூலாடைதான் மூடுதோ வா.....
நெருங்க நெருங்க ஏன் வெட்கம்
நான்தான் பக்கம் நிற்கும் சொர்க்கம்
பெண் : உனக்கும் எனக்கும் ஆனந்தம்.....தம்
விடிய விடிய சொந்தம்
படுக்கை அறையில் ஆரம்பம்.....பம்
புதிய புதிய இன்பம்
பெண் : கிள்ளிப் பார்த்தான் நவரசம் வழங்க
அள்ளிச் சேர்த்தான் அதிசயம் விளங்க
ஆண் : கிள்ளிப் பார்த்தான் நவரசம் வழங்க
அள்ளிச் சேர்த்தான் அதிசயம் விளங்க
பெண் : பெண் பாவை கண்டானது காமபாணமே
எங்கேயும் உண்டாகும் சோமபானமே
ஆண் : ஆஹாஹ்
பெண் : உன் அருகில் இருக்கும் தேன் கிண்ணம்
என் அழகு வடியும் கன்னம்
ஆண் : என் அருகில் இருக்கும் தேன் கிண்ணம்
உன் அழகு வடியும் கன்னம்
பெண் : பூமேனி பொன்மேனி இந்த
சுல்தான் கொஞ்சும் தோகை மேனி
பெண் : உனக்கும் எனக்கும் ஆனந்தம்.....தம்
விடிய விடிய சொந்தம்
ஆண் : படுக்கை அறையில் ஆரம்பம்.....பம்
புதிய புதிய இன்பம்
பெண் : .........................
பெண் : தேஹ்கோ தேஹ்கோ தரை வரும் நிலவு
ஆவோ ஆவோ தினசரி இரவு
ஆண் : தேஹ்கோ தேஹ்கோ தரை வரும் நிலவு
ஆவோ ஆவோ தினசரி இரவு
பெண் : தாளாது தாங்காது ஜோடி தேடுது
தில்ரூபா தில்லானா பாடி ஆடுது
பெண் : நீ எடுக்க எடுக்க தீராது
உன் புதையல் இருக்கு இங்கே
இரவும் பகலும் மூடாது
பொன் சுரங்கம் இருக்கு இங்கே
ஆண் : பூமேனி பொன்மேனி
இந்த சுல்தான் கொஞ்சும் தோகை மேனி
பெண் : உனக்கும் எனக்கும் ஆனந்தம்.....தம்
விடிய விடிய சொந்தம்
ஆண் : படுக்கை அறையில் ஆரம்பம்.....பம்
புதிய புதிய இன்பம்
பெண் : பாலாடைதான் ஆடுதோ
ஓர்.....நூலாடைதான் மூடுதோ வா.....
ஆ......நெருங்க நெருங்க ஏன் வெட்கம்
நான்தான் பக்கம் நிற்கும் சொர்க்கம்
பெண் : உனக்கும் எனக்கும் ஆனந்தம்.....தம்
விடிய விடிய சொந்தம்
படுக்கை அறையில் ஆரம்பம்.....பம்
புதிய புதிய இன்பம்....