Singer : Malaysia Vasudevan

Music by : Shankar Ganesh

Male : Ungappan peru ennadaa
Adha kannaa neeyum solladaa
Suththi suthi paaradaa
Un pinju verala kaattadaa
Panthamunnu sollikittu
Veetukkulla vanthuputtae
Sonthamingu vetkkappattu
Kambi enna vachchupputtae

Male : Thambi ungappan peru ennadaa
Adha kannaa neeyum solladaa
Suththi suthi paaradaa
Un pinju verala kaattadaa
Panthamunnu sollikittu
Veetukkulla vanthuputtae
Sonthamingu vetkkappattu
Kambi enna vachchupputtae

Male : Ungappan peru ennadaa
Adha kannaa neeyum solladaa
Suththi suthi paaradaa
Un pinju verala kaattadaa

Male : Pondatti vayasaagi
Kezhadaagi ponathula
Vanthaayo chinna veettu aarisaa
Nindraayo kambukkoru saatchiyaa

Male : Than veettu saappaatta
rushiyoda muzhungiputtu
Hotel-lukkum ponathingae yaaradaa adaei
Thangamae engitta nee kooradaa
Oora naan koottiduvaen
Maanaththa vaangiduvaen
Sokkaaya kizhichchukkittu
Rodellaam alaiya vappaen

Male : Ungappan peru ennadaa
Adha kannaa neeyum solladaa
Suththi suthi paaradaa
Un pinju verala kaattadaa
Panthamunnu sollikittu
Veetukkulla vanthuputtae
Sonthamingu vetkkappattu
Kambi enna vachchupputtae

Male : Ungappan peru ennadaa
Adha kannaa neeyum solladaa
Suththi suthi paaradaa
Un pinju verala kaattadaa

Male : Kalyaana vaipogam
Muraiyaaga nadakkum munnae
Maenchuputtu vanthathu yaar solladaa
Adha kaadhodu rragasiyamaa kooradaa

Male : Nadamaadum thadimaadu
Veriyodu kozhupeduththu
Kombaala kizhichcha pasu engadaa
Intha kannukutti porantha kadhai solladaa

Male : Muchchanthila nikka vachchu
Muttiya naan paeththuduvaen
Kaiya kaalai katti pottu
Danguvaara kazhattiduvaen

Male : Ungappan peru ennadaa
Adha kannaa neeyum solladaa
Suththi suthi paaradaa
Un pinju verala kaattadaa
Panthamunnu sollikittu
Veetukkulla vanthuputtae
Sonthamingu vetkkappattu
Kambi enna vachchupputtae

Male : Aiyya ungappan peru ennadaa
Adha kannaa neeyum solladaa
Suththi suthi paaradaa
Un pinju verala kaattadaa….

பாடகர் : மலேசியா வாசுதேவன்

இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ்

ஆண் : உங்கப்பன் பேரு என்னடா
அதக் கண்ணா நீயும் சொல்லடா
சுத்தி சுத்திப் பாரடா
உன் பிஞ்சு வெரல காட்டடா
பந்தமுன்னு சொல்லிக்கிட்டு
வீட்டுக்குள்ள வந்துப்புட்டே
சொந்தமிங்கு வெட்கப்பட்டு
கம்பி எண்ண வச்சுப்புட்டே

ஆண் : தம்பி உங்கப்பன் பேரு என்னடா
அதக் கண்ணா நீயும் சொல்லடா
சுத்தி சுத்திப் பாரடா
உன் பிஞ்சு வெரல காட்டடா
பந்தமுன்னு சொல்லிக்கிட்டு
வீட்டுக்குள்ள வந்துப்புட்டே
சொந்தமிங்கு வெட்கப்பட்டு
கம்பி எண்ண வச்சுப்புட்டே

ஆண் : உங்கப்பன் பேரு என்னடா
அதக் கண்ணா நீயும் சொல்லடா
சுத்தி சுத்திப் பாரடா
உன் பிஞ்சு வெரல காட்டடா

ஆண் : பொண்டாட்டி வயசாகி
கெழடாகி போனதுல
வந்தாயோ சின்ன வீட்டு வாரிசா
நின்றாயோ கம்புக்கொரு சாட்சியா

ஆண் : தன் வீட்டு சாப்பாட்ட
ருசியோட முழுங்கிப்புட்டு
ஹோட்டலுக்கும் போனதிங்கே யாரடா அடேய்…
தங்கமே எங்கிட்ட நீ கூறடா
ஊர நான் கூட்டிடுவேன்
மானத்த வாங்கிடுவேன்
சொக்காய கிழிச்சிக்கிட்டு
ரோடெல்லாம் அலைய வப்பேன்

ஆண் : உங்கப்பன் பேரு என்னடா
அதக் கண்ணா நீயும் சொல்லடா
சுத்தி சுத்திப் பாரடா
உன் பிஞ்சு வெரல காட்டடா
பந்தமுன்னு சொல்லிக்கிட்டு
வீட்டுக்குள்ள வந்துப்புட்டே
சொந்தமிங்கு வெட்கப்பட்டு
கம்பி எண்ண வச்சுப்புட்டே

ஆண் : உங்கப்பன் பேரு என்னடா
அதக் கண்ணா நீயும் சொல்லடா
சுத்தி சுத்திப் பாரடா
உன் பிஞ்சு வெரல காட்டடா

ஆண் : கல்யாண வைபோகம்
முறையாக நடக்கும் முன்னே
மேஞ்சுப்புட்டு வந்தது யார் சொல்லடா
அத காதோடு ரகசியமா கூறடா

ஆண் : நடமாடும் தடிமாடு
வெறியோடு கொழுப்பெடுத்து
கொம்பால கிழிச்ச பசு எங்கடா
இந்த கன்னுக்குட்டி பொறந்த கதை சொல்லடா

ஆண் : முச்சந்தில நிக்க வச்சு
முட்டிய நான் பேத்துடுவேன்
கையக் காலக் கட்டிப் போட்டு
டங்குவார கழட்டிடுவேன்

ஆண் : உங்கப்பன் பேரு என்னடா
அதக் கண்ணா நீயும் சொல்லடா
சுத்தி சுத்திப் பாரடா
உன் பிஞ்சு வெரல காட்டடா
பந்தமுன்னு சொல்லிக்கிட்டு
வீட்டுக்குள்ள வந்துப்புட்டே
சொந்தமிங்கு வெட்கப்பட்டு
கம்பி எண்ண வச்சுப்புட்டே

ஆண் : ஐயா உங்கப்பன் பேரு என்னடா
அதக் கண்ணா நீயும் சொல்லடா
சுத்தி சுத்திப் பாரடா
உன் பிஞ்சு வெரல காட்டடா…


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


Check New "Namma Satham" song lyrics from Pathu Thala: Click Here