Singers : M. L. R. Karthikeyan and Bhavatharini

Music by : Karthik

Lyrics by : Na. Muthukumar

Female : Unnai kolla poraen
Unnai kolla poraen
Mutham koduthae
Naan unnai kolla poraen

Female : Unnai kolla poraen
Unnai kolla poraen
Mutham koduthae
Naan unnai kolla poraen

Female : Munthaanaiyil moodi
Aasa vaarthai pesi
Mutham koduthae
Naan unnai kolla poraen

Female : Sooriyan paarvai chandhiranaar
Mela vizhuvathu pola
Sooriyan paarvai chandhiranaar
Mela vizhuvathu pola
Neeyum naanum paartha pothum
Neeyum naanum paartha pothum
Neeyum naanum paartha pothum
Neeyum naanum paartha pothum
Pathu pulla porakkum

Female : Unnai kolla poraen
Unnai kolla poraen
Mutham koduthae
Naan unnai kolla poraen

Female : Munthaanaiyil moodi
Aasa vaarthai pesi
Mutham koduthae
Naan unnai kolla poraen

Chorus : ……………..

Female : Annanthanni venaa venaa
Unnai ennai vaazhnthaal pothum
Un kooda intha jenmam pothum

Male : Ponnum mannum venaa venaa
Kolaikaari pechi pothum
Sethaalum kangal unnai thedum

Female : Kadal paanju oorum naadum moozhgum pothu
Moozhkaathu maman paasamthaan

Male : Vithi vaalai veesi enna saaikkum pothum
Saaikkaathu intha nesamthaan

Female : Yaarum illaa kaattukkullae

Chorus : Yaarum illaa kaattukkullae

Female : Yaarum illaa kaattukkullae
Unna enna vittaal pothum

Male : Neeyum naanum paartha pothum
Pathu pulla porakkum pechi

Female : Unnai kolla poraen

Chorus : Unnai kolla poraa

Male : Unnai kolla poraen
Unnai kolla poraen
Mutham koduthae naan
Unnai kolla poraen

Female : Sooriyanaar paarvai chandhiranaar
Mela vizhuvathu pola

Chorus : Sooriyanaar paarvai chandhiranaar
Mela vizhuvathu pola
Neeyum naanum paartha pothum
Neeyum naanum paartha pothum

Female : Neeyum naanum paartha pothum

Chorus : Pathu pulla porakkum

பாடகர்கள் : எம். எல். ஆர். கார்த்திகேயன் மற்றும் பவதாரிணி

இசையமைப்பாளர் : கார்த்திக்

பாடலாசிரியர் : நா. முத்துக்குமார்

பெண் : உன்னை கொல்ல போறேன்
உன்னை கொல்ல போறேன்
முத்தம் கொடுத்தே
நான் உன்னை கொல்ல போறேன்

பெண் : உன்னை கொல்ல போறேன்
உன்னை கொல்ல போறேன்
முத்தம் கொடுத்தே
நான் உன்னை கொல்ல போறேன்

பெண் : முந்தானையில மூடி
ஆச வார்த்தை பேசி
முத்தம் கொடுத்தே நான்
உன்னை கொல்ல போறேன்

பெண் : சூரியன் பார்வை சந்திரனார்
மேல விழுவது போல
சூரியன் பார்வை சந்திரனார்
மேல விழுவது போல
நீயும் நானும் பார்த்த போதும்
நீயும் நானும் பார்த்த போதும்
நீயும் நானும் பார்த்த போதும்
நீயும் நானும் பார்த்த போதும்
பத்து புள்ள பொறக்கும்

பெண் : உன்னை கொல்ல போறேன்
உன்னை கொல்ல போறேன்
முத்தம் கொடுத்தே
நான் உன்னை கொல்ல போறேன்

பெண் : முந்தானையில மூடி
ஆச வார்த்தை பேசி
முத்தம் கொடுத்தே
நான் உன்னை கொல்ல போறேன்

குழு : …………………..

பெண் : அன்னந்தண்ணி வேணா வேணா
உன்னை எண்ணி வாழ்ந்தால் போதும்
உன் கூட இந்த ஜென்மம் போதும்

ஆண் : பொன்னும் மண்ணும் வேணா வேணா
கொலைக்காரி பேச்சி போதும்
செத்தாலும் கண்கள் உன்னைத் தேடும்

பெண் : கடல் பாஞ்சு ஊரும் நாடும் மூழ்கும் போது
மூழ்காது மாமன் பாசம்தான்

ஆண் : விதி வாளை வீசி என்ன சாய்க்கும் போதும்
சாய்க்காது இந்த நேசம்தான்

பெண் : யாரும் இல்லா காட்டுக்குள்ளே

குழு : யாரும் இல்லா காட்டுக்குள்ளே

பெண் : யாரும் இல்லா காட்டுக்குள்ளே
உன்ன என்ன விட்டால் போதும்

ஆண் : நீயும் நானும் பார்த்த போதும்
பத்து புள்ள பொறக்கும் பேச்சி

பெண் : உன்னை கொல்ல போறேன்

குழு : உன்னை கொல்ல போறா

ஆண் : உன்னை கொல்ல போறேன்
உன்னை கொல்ல போறேன்
முத்தம் கொடுத்தே
நான் உன்னை கொல்ல போறேன்

பெண் : சூரியனார் பார்வை சந்திரனார்
மேல விழுவது போல

குழு : சூரியனார் பார்வை சந்திரனார்
மேல விழுவது போல
நீயும் நானும் பார்த்த போதும்
நீயும் நானும் பார்த்த போதும்

பெண் : நீயும் நானும் பார்த்த போதும்

குழு : பத்து புள்ள பொறக்கும்


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


Check New "COOLIE" title release video : Click Here