Unna Naan Paatha Song Lyrics is the First single track from Kombuseevi Tamil Film– 2025, Starring Sarath Kumar, Shanmuga Pandiyan Vijaykant, Tharnika and Others. This song was sung by Yuvan Shankar Raja and the music was composed by Yuvan Shankar Raja. Lyrics works are penned by Yugabharathi.
Singers : Yuvan Shankar Raja
Music Director : Yuvan Shankar Raja
Lyricist : Yugabharathi
Dialogue : …………….
Unna naan paatha
Suthuren kaatha
Etti nee pona
Kathuren kathuren sembootha
Kaiya nee kortha
Ponguren ootha
Panjula theeyaa
Pathuren pathuren pammatha
Sendu malli poove nanum
Aanen redrosa
Nee sela katti vandhu nikkum
Seema pattasa
Vettu kili unnudaiya
Vekkam veri yetha
Kaapi thanni pola unna
Kannu rendum aatha
Vedakozhi unnapathu
Vembi ponene
Naa kadaiyaani kazhandodum
Vandi aanene
Kaka mutta kannazhagil
Aala kollatha suthi
Yethivittu summa enna
Thoonga solladha
Kodang kodama un kannoram
Kudichene saarayam
Nera bothai aanaalum
Nee en thaaram
Unna na paatha
Suthuren kaatha
Etti nee pona
Kathuren kathuren sembootha
Kaiya nee kortha
Ponguren ootha
Panjula theeyaa
Pathuren pathuren pammatha
Sendu malli poove nanum
Aanen redrosa
Nee sela katti vandhu nikkum
Seema pattasa
Vettu kili unnudaiya
Vekkam veri yetha
Kaapi thanni pola unna
Kannu rendum aatha…
Humming : ………
பாடகர் : யுவன் சங்கர் ராஜா
இசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா
பாடலாசிரியர் : யுகபாரதி
வசனம் : ……………………
ஆண் : உன்ன நான் பாத்தா
சுத்தறேன் காத்தா
எட்டி நீ போனா
கத்துறேன் கத்துறேன் செம்பூத்தா
ஆண் : கைய நீ கோர்த்தா
பொங்குறேன் ஊத்தா
பஞ்சுல தீயா
பத்துறேன் பத்துறேன் பம்மாத்தா
ஆண் : செண்டு மல்லி பூவே நானும்
ஆனேன் ரெட் ரோசா
நீ சேல கட்டி வந்து நிக்கும்
சீம பட்டாசா
ஆண் : வெட்டுக்கிளி உன்னுடைய
வெக்கம் வெறி ஏத்த
காப்பி தண்ணி போல உன்ன
கண்ணு ரெண்டும் ஆத்த
ஆண் : வெடகோழி உன்ன பாத்து
வெம்பி போனேன்னே
நான் கடையானி கழண்டோடும்
வண்டி ஆனேனே
ஆண் : காக்கா முட்டை கண்ணழகில்
ஆள கொள்ளாத
சுத்தி ஏத்திவிட்டு சும்மா என்னா
தூங்க சொல்லாத
ஆண் : கொடங் கொடமா உன் கண்ணோரம்
குடிச்சேனே சாராயம்
நெறை போதை ஆனாலும்
நீ என் தாரம்
ஆண் : உன்ன நான் பாத்தா
சுத்தறேன் காத்தா
எட்டி நீ போனா
கத்துறேன் கத்துறேன் செம்பூத்தா
ஆண் : கைய நீ கோர்த்தா
பொங்குறேன் ஊத்தா
பஞ்சுல தீயா
பத்துறேன் பத்துறேன் பம்மாத்தா
ஆண் : செண்டு மல்லி பூவே நானும்
ஆனேன் ரெட் ரோசா
நீ சேல கட்டி வந்து நிக்கும்
சீம பட்டாசா
ஆண் : வெட்டுக்கிளி உன்னுடைய
வெக்கம் வெறி ஏத்த
காப்பி தண்ணி போல உன்ன
கண்ணு ரெண்டும் ஆத்த
ஹம்மிங் : …………