Singers : Malaysia Vasudevan and K. S. Chithra

Music by : Ilayaraja

Female : Thandha nannaaa….
Male : Ada setuppu na ithu dhaana
Female : Aaaa…aaa….aaa….
Male : Nalla irukku pulla
Female : Haa….haa…aaa…
Hmm mm mm mmm
Haan haan haan haan

Female : Onna paatha neram
Oru paatteduthu paada thonum
Ong kanna paatha neram
Nallaa vela vatti seiya thonum
Sethu mela naathu pola
Naathu mela kulir kaatha pola

Male : Onna paatha neram
Oru paatteduthu paada thonum
Ong kanna paatha neram
Nallaa vela vatti seiya thonum
Sethu mela naathu pola
Naathu mela kulir kaatha pola

Female : Onna paatha neram
Oru paatteduthu paada thonum
Ong kanna paatha neram
Nallaa vela vatti seiya thonum

Male : Otha vizhiyaala pesura
Onnu rendu baanam veesura
Soppanathil moochu vaangura
Solla mudiyaama yengura

Female : Yen aiyaa andha maadhiri
Yenganum nadu raathiri
Thaenaiyaa indha maambazham
Thevaiyaa edu seekkiram

Male : Achamum vittu thaan vandhutta
Sochamum engitta vittutta

Female : Adha vittu thallu enna katti kollu

Male : Onna paatha neram
Oru paatteduthu paada thonum
Ong kanna paatha neram
Nallaa vela vatti seiya thonum
Ae sethu mela naathu pola
Naathu mela kulir kaatha pola

Female : Onna paatha neram
Oru paatteduthu paada thonum
Ong kanna paatha neram
Nallaa vela vatti seiya thonum

Female : Thenna mara keethu aadudhu
Thekku thesa kaathu paadudhu
Enna medhuvaaga theendudhu
Onna inai sera thoondudhu

Male : Aasaiya adai kaakkura
Yaaraiyo yedhir paakkura
Kaadhala alli veesura
Kaalaiya katta paakkura

Female : Ennaiyaa seiyattum ponnu naan
Thookkatha vittadhu kannu thaan

Male : Oru vegamaachaa romba dhaagamaachaa

Female : Onna paatha neram
Male : Hei
Female : Oru paatteduthu paada thonum
Ong kanna paatha neram
Nallaa vela vatti seiya thonum
Sethu mela naathu pola
Naathu mela kulir kaatha pola

Male : Onna paatha neram
Oru paatteduthu paada thonum
Ong kanna paatha neram
Nallaa vela vatti seiya thonum

பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் கே. எஸ். சித்ரா

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : தந்தனனா…
ஆண் : அட செட்டப்னா இது தானா
பெண் : ஆஅ….ஆஅ….ஆஅ….
ஆண் : நல்லா இருக்கு புள்ள
ஆண் : ஹா….ஹா…..ஆஅ…..
ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம் ம்ம்ம்
ஹான் ஹான் ஹான் ஹான்

பெண் : ஒன்னப் பார்த்த நேரம்
ஒரு பாட்டெடுத்து பாட தோணும்
ஒன் கண்ணப் பார்த்த நேரம்
நல்லா வேலை வெட்டி செய்ய தோணும்
சேத்து மேல நாத்து போல
நாத்து மேல குளிர்க்காத்து போல

ஆண் : ஒன்னப் பார்த்த நேரம்
ஒரு பாட்டெடுத்து பாட தோணும்
ஒன் கண்ணப் பார்த்த நேரம்
நல்லா வேலை வெட்டி செய்ய தோணும்
சேத்து மேல நாத்து போல
நாத்து மேல குளிர்க்காத்து போல

பெண் : ஒன்னப் பார்த்த நேரம்
ஒரு பாட்டெடுத்து பாட தோணும்
ஒன் கண்ணப் பார்த்த நேரம்
நல்லா வேலை வெட்டி செய்ய தோணும்

ஆண் : ஒத்த விழியால பேசுற
ஒண்ணு ரெண்டு பாணம் வீசுற
சொப்பனத்தில் மூச்சு வாங்குற
சொல்ல முடியாம ஏங்குற

பெண் : ஏனய்யா அந்த மாதிரி
ஏங்கணும் நடு ராத்திரி
தேனய்யா இந்த மாம்பழம்
தேவையா எடு சீக்கிரம்

ஆண் : அச்சமும் விட்டுத்தான் வந்துட்ட
சொச்சமும் எங்கிட்ட விட்டுட்ட

பெண் : அதை விட்டு தள்ளு என்னக் கட்டிக்கொள்ளு

ஆண் : ஒன்னப் பார்த்த நேரம்
ஒரு பாட்டெடுத்து பாட தோணும் ஹேய்
ஒன் கண்ணப் பார்த்த நேரம்
நல்லா வேலை வெட்டி செய்ய தோணும்
ஹேய் சேத்து மேல நாத்து போல
நாத்து மேல குளிர்க்காத்து போல

பெண் : ஒன்னப் பார்த்த நேரம்
ஒரு பாட்டெடுத்து பாட தோணும்
ஒன் கண்ணப் பார்த்த நேரம்
நல்லா வேலை வெட்டி செய்ய தோணும்

பெண் : தென்னைமரக் கீத்து ஆடுது
தெக்குதெசை காத்து பாடுது
என்ன மெதுவாக தீண்டுது
உன்ன என்ன சேர தூண்டுது

ஆண் : ஆசைய அடைக் காக்குற
யாரையோ எதிர்ப்பாக்குற
காதல அள்ளி வீசுற
காளைய கட்டப் பாக்குற

பெண் : என்னையா செய்யட்டும் பொண்ணு நான்
தூக்கத்த விட்டுது கண்ணுதான்

ஆண் : ஒரு வேகம் ஆச்சா ரொம்ப தாகம் ஆச்சா

பெண் : ஒன்னப் பார்த்த நேரம்
ஆண் : ஹேய்
பெண் : ஒரு பாட்டெடுத்து பாட தோணும்
ஒன் கண்ணப் பார்த்த நேரம்
நல்லா வேலை வெட்டி செய்ய தோணும்
சேத்து மேல நாத்து போல
நாத்து மேல குளிர்க்காத்து போல

ஆண் : ஒன்னப் பார்த்த நேரம்
ஒரு பாட்டெடுத்து பாட தோணும்
ஒன் கண்ணப் பார்த்த நேரம்
நல்லா வேலை வெட்டி செய்ய தோணும்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


Check New "Namma Satham" song lyrics from Pathu Thala: Click Here