Unnai Kan Theduthe Song Lyrics is a track from Va Quarter Cutting Tamil Film– 2010, Starring Shiva, S. P. Charan, Lekha Washington and Others. This song was sung by G. V. Prakash Kumar and Gana Ulaganathan and the music was composed by G. V. Prakash Kumar. Lyrics works are penned by Kumararaja.

Singers : G. V. Prakash Kumar and Gana Ulaganathan

Music Director : G. V. Prakash Kumar

Lyricist : Kumararaja

Male : Podeyyy
Unnai kan thedudhae
Ullam naadudhae
Unnai kan kaanamal
Parathoduthae

Male : Kudi kudiyai kedukkum theriyumadii
Aanalum kudika pudikkumadi ..
Mabbu kicku boostu takkaru
Quarteru matter kidakalayae..

Female : Ahre haai…

Both : Unnai kan thedudhae
Ullam naadudhae
Male : Unnai kan kaanamal
Parathoduthae

Humming : …………..

Male : Kalyaani raagam illa

Male : Aiyaiyo pichu pichu otharurayae

Male : Samiyaarthan yaagamilla

Male : Pinni poo vachi ribbon kooda suthurayae

Male : Kalyaani raagam illa
Samiyaarthan yaagamilla

Male : Maanidar thaan ethayum kandukala

Male : Keele thatti melae thirugi
Athuthan sorgam pogum vazhi
Kunijaa porandhu niminthaan manushan
Pudicha gnyana purusanadii

Male : Mabbu kicku boostu takkaru
Quarteru matter kidakalaye ..

Female : Ahre haai…

Male : Unnai ..unnai
Unnai kan thedudhae
Ullam naadudhae
Unnai kan kaanamal
Parathoduthae
Kudi kudiyai kedukkum theriyumadii
Aanalum kudika pudikumadi..

Male : Ye quarter quarter quarter quarter quarter..
Quarter quarter
Ye quarter quarter quarter quarter quarter..
Quarter quarter

Male : Unnai kan thedudhae
Ullam naadudhae
Male : Ye quarter quarter quarter quarter quarter..
Quarter quarter
Male : Unnai kan kaanamal
Parathoduthae
Male : Ye quarter quarter quarter quarter quarter..
Quarter quarter

Male : Quarter quarter

பாடியவர்கள்: ஜி.வி.பிரகாஷ் குமார் மற்றும் கானா உலகநாதன்

இசையமைப்பாளர்: ஜி.வி. பிரகாஷ் குமார்

பாடலாசிரியர்: குமாரராஜா

ஆண் : போடுய்ய்
உன்னைக் கண் தேடுதே
உள்ளம் நாடுதே
உன்னைக் கண் காணாமல்
பறதோடுதே

ஆண் : குடி குடியை கெடுக்கும் தெரியுமடி
ஆனாலும் குடிக்க புடிக்கும்மடி…
மப்பு கிக்கு பூஸ்ட்டு டக்கரு
குவார்ட்டர் மேட்டர் கிடக்கலையே..

பெண் : அரே ஹாய்…

இருவர் : உன்னைக் கண் தேடுதே
உள்ளம் நாடுதே
ஆண் : ஓ….உன்னைக் கண் காணாமல்
பறதோடுதே

ஹம்மிங் : …………………

ஆண் : கல்யாணி ராகம் இல்லை

ஆண் : ஐயையயோ பிச்சு பிச்சு ஒதருரிரையே

ஆண் : ஓ சாமியார்தான் யாகமில்லை

ஆண் : பின்னி பூ வச்சி ரிப்பன் கூட சுத்துறயே

ஆண் : கல்யாணி ராகம் இல்லை
சாமியார்தான் யாகமில்லை

ஆண் : மானிட்டர்தான் எதையும் கண்டுகல

ஆண் : கீழே தட்டி மேலே திருகு
அதுதான் சொர்க்கம் போகும் வழி
குனிஞ்சா பொறந்து நிமிந்தான் மனுஷன்
புடிச்சா ஞான புருசனடி

ஆண் : மப்பு கிக்கு பூஸ்ட்டு டக்கரு
குவார்ட்டர் மேட்டர் கிடக்கலையே..

பெண்: அரே ஹாய்…

ஆண் : உன்னை ..உன்னை
உன்னைக் கண் தேடுதே
உள்ளம் நாடுதே
உன்னைக் கண் காணாமல்
பறதோடுதே
குடி குடியை கெடுக்கும் தெரியுமடி
ஆனாலும் குடிக்க புடிக்கும்மடி..

ஆண் : யே குவார்ட்டர்ரு  குவார்ட்டர்ரு  குவார்ட்டர்ரு
குவார்ட்டர் குவார்ட்டர்
யே யே குவார்ட்டர்ரு  குவார்ட்டர்ரு  குவார்ட்டர்ரு
குவார்ட்டர்ரு  குவார்ட்டர்ரு

ஆண் : உன்னைக் கண் தேடுதே
உள்ளம் நாடுதே
ஆண் : யே குவார்ட்டர்ரு  குவார்ட்டர்ரு  குவார்ட்டர்ரு
குவார்ட்டர்ரு  குவார்ட்டர்ரு
ஆண் : உன்னைக் கண் காணாமல்
பறத்தோடுதே
ஆண் : யே குவார்ட்டர்ரு குவார்ட்டர்ரு  குவார்ட்டர்ரு
குவார்ட்டர்ரு  குவார்ட்டர்ரு

ஆண் : குவார்ட்டர்ரு  குவார்ட்டர்ரு


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Coolie"Chikitu Song: Click Here