Unnai Nambum Song Lyrics is the track from Kannathal Tamil Film – 1998, Starring Karan, Neena, Indhu and Others. This song was sung by Devie Neithiyar and Chorus. The music was composed by Ilayaraja. Lyrics works penned by Kamakodiyan.
Singers : Devie Neithiyar and Chorus
Music Director : Ilayaraja
Lyricist : Kamakodiyan
Unnai nampum yaezhaikkellaam
Sodhanai varalaamaa
Unnidaththil vanthavarku
Vethanai tharalaamaa
Oorukkul nadakkum
Unmaigal ellaam
Unakku theriyaathaa thaayae
Poiyyum purattum
Yaezhaiyai thuraththum
Nilaimai puriyaathaa thaayae
Unnai nampum yaezhaikkellaam
Sodhanai varalaamaa
Chorus : Karumaari thirisooli thiripuraththaalae
Oongaari aangaari emai kaappaalae
Sonnathu ellaam nadaththiya thaayae
Pillaikku unmai sollu
Vaakkinil meiyaai
Nee vaazhnthirunthaayae
Vaazhnthida vaarththai sollu
Kodumai ennum peigal
Koodi kalikkuthu
Annaikku sammathamaa
Kottaanin kaigalil
Kuzhanthai thudiththathu
Annaikku sammathamaa
Dhinam nadanthidum naadagaththinai
Paarppathum muraiyo
Kudi keduththidum kodiyavargalai
Rasippathum sariyo
Sangari sundari sownthari
Sangadam theerththidum eswariyae
Aaa….aa….aa….aa….
Unnai nampum yaezhaikkellaam
Sodhanai varalaamaa
Karumaari thirisooli thiripuraththaalae
Oongaari aangaari emai kaappaalae
Karumaari thirisooli thiripuraththaalae
Oongaari aangaari emai kaappaalae
பாடகர்கள் : தேவி நெய்தியார் மற்றும் குழு
இசையமைப்பாளர் : இளையராஜா
பாடலாசிரியர் : இளையராஜா
பெண் : உன்னை நம்பும் ஏழைக்கெல்லாம்
சோதனை வரலாமா
உன்னிடத்தில் வந்தவர்க்கு
வேதனை தரலாமா
பெண் : ஊருக்குள் நடக்கும்
உண்மைகள் எல்லாம்
உனக்கு தெரியாதா தாயே
பெண் : பொய்யும் புரட்டும்
ஏழையை துரத்தும்
நிலைமை புரியாதா தாயே
பெண் : உன்னை நம்பும் ஏழைக்கெல்லாம்
சோதனை வரலாமா
குழு : கருமாரி திரிசூலி திரிப்புரத்தாளே
ஓங்காரி ஆங்காரி எமைக் காப்பாளே
பெண் : சொன்னது எல்லாம் நடத்திய தாயே
பிள்ளைக்கு உண்மை சொல்லு
வாக்கினில் மெய்யாய்
நீ வாழ்ந்திருந்தாயே
வாழ்ந்திட வார்த்தை சொல்லு
பெண் : கொடுமை என்னும் பேய்கள்
கூடி களிக்குது
அன்னைக்கு சம்மதமா
கோட்டானின் கைகளில்
குழந்தை துடித்தது
அன்னைக்கு சம்மதமா
பெண் : தினம் நடந்திடும் நாடகத்தினை
பார்ப்பதும் முறையோ
குடி கெடுத்திடும் கொடியவர்களை
ரசிப்பதும் சரியோ
சங்கரி சுந்தரி சௌந்தரி
சங்கடம் தீர்த்திடும் ஈஸ்வரியே
குழு : ஆஅ....ஆ....ஆ.....ஆ.....
பெண் : உன்னை நம்பும் ஏழைக்கெல்லாம்
சோதனை வரலாமா
குழு : கருமாரி திரிசூலி திரிப்புரத்தாளே
ஓங்காரி ஆங்காரி எமைக் காப்பாளே
கருமாரி திரிசூலி திரிப்புரத்தாளே
ஓங்காரி ஆங்காரி எமைக் காப்பாளே