Singers : S. P. Balasubramaniam and S. P. Shailaja
Music by : Chandrabose
Unnai potri ezhutha
Pulavan indru arugil illai
Female : Paravaayillai
Male : Unnai vaazhththu ezhutha
Kavingan ingu arugil illai
Female : Paravaayillai
Male : Unthan kaavalukku yaarumillai
Female : Paravaayillai
Male : Ullam saervatharkku vaedhamillai
Paravaayillai
Unnai potri ezhutha
Pulavan indru arugil illai
Female : Paravaayillai
Male : Unnai vaazhththu ezhutha
Kavingan ingu arugil illai
Female : Paravaayillai….ho
Poongaattruthaa
Female : Neyalla
Male : Pullaanguzhal
Female : Nanalla
Male : En kadhali en kannmani
Yaen mouna geedham
Pon maegamae
Female : Pugazhaathae
Male : Un mogamae….
Female : Alaiyaathae
Male : Vaer vaaduthu neer thaeduthu
Vaa intha naeram
Udal kodhikkum
Female : Paravaayillai
Male : Uyir thudikkum
Female : Paravaayillai
Male : Thanga maangani thaangum poongodi
Tholil aadaathaa
Oo….unnai potri ezhutha
Pulavan indru arugil illai
Female : Paravaayillai
Male : Hoho…..unnai vaazhththu ezhutha
Kavingan ingu arugil illai
Female : Paravaayillai….haa….
Penn piththanaa
Male : Aamaammaa
Female : En pakthanaa
Male : Aamaammaa
Female : Un poojaiai en kovilil
Naan yaerkkavillai
Veen valaithaan
Male : Vidamattaen
Female : En veembuthaan
Male : Varam kaetten
Female : Penn kovamthan
Pollaathathu nee paaththathillai
Odhai vizhalaam
Male : Paravaayillai
Female : Pudipadalaam
Male : Paravaayillai
Female : Kaanal neerilae meen pidikkaththaan
Unnaal aagaathae
Male : Aha haa….
Unnai maalai soodum
Mayakkam intha manathil illai
Male : Paravaayillai
Female : Haa….unthan kadhal kanavu
Edhuvum intha kannil illai
Male : No problem haan
Female : Un mael aasai vaiththa paavai illai
Male : Paravayillai paravayillai
Female : Un pol aal enakku thevai illai
Male : Paravaayillai
………………
Male : ……………………
Female : ………………
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ் பி சைலஜா
இசையமைப்பாளர் : சந்திரபோஸ்
ஆண் : உன்னை போற்றி எழுத
புலவன் இன்று அருகில் இல்லை
பெண் : பரவாயில்லை
ஆண் : உன்னை வாழ்த்தி எழுத
கவிஞன் இங்கு அருகில் இல்லை
பெண் : பரவாயில்லை
ஆண் : உந்தன் காவலுக்கு யாருமில்லை
பெண் : பரவாயில்லை
ஆண் : உள்ளம் சேர்வதற்கு வேதமில்லை
பரவாயில்லை
ஆண் : உன்னை போற்றி எழுத
புலவன் இன்று அருகில் இல்லை
பெண் : பரவாயில்லை
ஆண் : உன்னை வாழ்த்தி எழுத
கவிஞன் இங்கு அருகில் இல்லை
பெண் : பரவாயில்லை.......ஹோ
ஆண் : பூங்காற்றுதான்......
பெண் : நீயல்ல
ஆண் : புல்லாங்குழல்........
பெண் : நானல்ல
ஆண் : என் காதலி என் கண்மணி
ஏன் மௌன கீதம்
ஆண் : பொன் மேகமே.....
பெண் : புகழாதே
ஆண் : உன் மோகமே......
பெண் : அலையாதே
ஆண் : வேர் வாடுது நீர் தேடுது
வா இந்த நேரம்
ஆண் : உடல் கொதிக்கும்....
பெண் : பரவாயில்லை
ஆண் : உயிர் துடிக்கும்......
பெண் : பரவாயில்லை
ஆண் : தங்க மாங்கனி தாங்கும் பூங்கொடி
தோளில் ஆடாதா......
ஆண் : ஒ.....உன்னை போற்றி எழுத
புலவன் இன்று அருகில் இல்லை
பெண் : பரவாயில்லை.....
ஆண் : ஹோஹோ உன்னை வாழ்த்தி எழுத
கவிஞன் இங்கு அருகில் இல்லை
பெண் : பரவாயில்லை......ஹா
பெண் : பெண் பித்தனா.....
ஆண் : ஆமாம்மா...
பெண் : என் பக்தனா.........
ஆண் : ஆமாம்மா
பெண் : உன் பூஜையை என் கோவிலில்
நான் ஏற்கவில்லை
பெண் : வீண் வேலைதான்......
ஆண் : விடமாட்டேன்
பெண் : என் வீம்புதான்........
ஆண் : வரம் கேட்டேன்
பெண் : பெண் கோவம்தான்
பொல்லாதது நீ பாத்ததில்லை
பெண் : ஒத விழலாம்......
ஆண் : பரவாயில்லை
பெண் : புடிபடலாம்.......
ஆண் : பரவாயில்லை
பெண் : கானல் நீரிலே மீன் பிடிக்கத்தான்
உன்னால் ஆகாதே
ஆண் : அஹ ஹா....
பெண் : உன்னை மாலை சூடும்
மயக்கம் இந்த மனதில் இல்லை
ஆண் : பரவாயில்லை...
பெண் : ஹா......உந்தன் காதல் கனவு
எதுவும் இந்த கண்ணில் இல்லை
ஆண் : நோ ப்ராப்ளம் ஹான்
பெண் : உன் மேல் ஆசை வைத்த பாவை இல்லை
ஆண் : பரவாயில்லை பரவாயில்லை
பெண் : உன் போல் ஆள் எனக்கு தேவை இல்லை
ஆண் : பரவாயில்லை
பெண் : லல்லா லலலா ல்லலல்லா லலலல்லா
ஆண் : பப்பாரப்பபப்பாப்பரப்பா
தாராராரீ ரா ரா ரா ரா ரா ர
தாரா தரா தாரா ரா ரா
பெண் : பப்பாரப்பபப்பாப்பரப்பா.....