Singers : T. M. Soundararajan and S. Janaki
Music by : Chandrabose
Lyrics by : Vaali
Unnidam solvaen
Unmaiyai solvaen
Ennidaththil vanjam illai
Anbiruppathaal vambirukkalaam
Neeyum naanum indru kai kulukkalaam
Unnidam solvaen
Unmaiyai solvaen
Ennidaththil vanjam illai
Anbiruppathaal vambirukkalaam
Neeyum naanum indru kai kulukkalaam
Maaligaiyenna man kudiyenna
Maala thendralthaan varumae
Megangal bedhangal paarkkaamal
Ellorkkum mazhai tharumae
Oviya pennae nee azhaiththathaal
Odi vanthavan pirantha naalil anbai
Unnidam solvaen
Unmaiyai solvaen
EnnidathtMale : hil vanjam illai
Anbiruppathaal vambirukkalaam
Neeyum naanum indru kai kulukkalaam
Yaezhai unakkum inbam irukku
Kaalam neramthaan inithu
Aduththathu nadappathu ennedru
Innaeram yaar kandathu
Yaezhai unakkum inbam irukku
Kaalam neramthaan inithu
Aduththathu nadappathu ennedru
Innaeram yaar kandathu
Thaen virumbinaal poo parippavan
Yaar thaduppathu idhaya thagam enna
Unnidam solvaen
Unmaiyai solvaen
Ennidaththil vanjam illai
Anbiruppathaal vambirukkalaam
Neeyum naanum indru kai kulukkalaam
Pillai enakku vellai manathu
Endrum vilaiyaattu pillai
Vannamum vaazhththavum ennaalum
Kondaadum penn mullai
Pillai enakku vellai manathu
Endrum vilaiyaattu pillai
Vannamum vaazhththavum ennaalum
Kondaadum penn mullai
Un vasaththilae en manaththaiyum
Naan koduththaval unathu sontham endru
Unnidam solvaen
Unmaiyai solvaen
Ennidaththil vanjam illai
Anbiruppathaal vambirukkalaam
Neeyum naanum indru kai kulukkalaam
Unnidam solvaen
Unmaiyai solvaen
Ennidaththil vanjam illai
Anbiruppathaal vambirukkalaam
Neeyum naanum indru kai kulukkalaam
பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் எஸ். ஜானகி
இசையமைப்பாளர் : சந்திரபோஸ்
பாடலாசிரியர் : வாலி
ஆண் : உன்னிடம் சொல்வேன்
உண்மையை சொல்வேன்
என்னிடத்திலே வஞ்சம் இல்லை
அன்பிருப்பதால் வம்பிருக்கலாம்
நீயும் நானும் இன்று கை குலுக்கலாம்
பெண் : உன்னிடம் சொல்வேன்
உண்மையை சொல்வேன்
என்னிடத்திலே வஞ்சம் இல்லை
அன்பிருப்பதால் வம்பிருக்கலாம்
நீயும் நானும் இன்று கை குலுக்கலாம்
ஆண் : மாளிகையென்ன மண் குடியென்ன
மாலைத் தென்றல்தான் வருமே
மேகங்கள் பேதங்கள் பார்க்காமல்
எல்லோர்க்கும் மழை தருமே
ஆண் : ஓவியப் பெண்ணே நீ அழைத்ததால்
ஓடிவந்தவன் பிறந்த நாளில் அன்பை
ஆண் : உன்னிடம் சொல்வேன்
உண்மையை சொல்வேன்
என்னிடத்திலே வஞ்சம் இல்லை
அன்பிருப்பதால் வம்பிருக்கலாம்
நீயும் நானும் இன்று கை குலுக்கலாம்
ஆண் : ஏழை உனக்கு இன்பம் இருக்கு
காலம் நேரம் தான் இனிது
அடுத்தது நடப்பது என்னென்று
இந்நேரம் யார் கண்டது
ஆண் : ஏழை உனக்கு இன்பம் இருக்கு
காலம் நேரம் தான் இனிது
அடுத்தது நடப்பது என்னென்று
இந்நேரம் யார் கண்டது
ஆண் : தேன் விரும்பினான் பூ பறிப்பவன்
யார் தடுப்பது இதய தாகம் என்ன
ஆண் : உன்னிடம் சொல்வேன்
உண்மையை சொல்வேன்
என்னிடத்திலே வஞ்சம் இல்லை
அன்பிருப்பதால் வம்பிருக்கலாம்
நீரும் நானும் இன்று கை குலுக்கலாம்
பெண் : பிள்ளை எனக்கு வெள்ளை மனது
என்றும் விளையாட்டு பிள்ளை
வண்ணமும் வாழ்த்தவும் எந்நாளும்
கொண்டாடும் பெண் முல்லை
பெண் : பிள்ளை எனக்கு வெள்ளை மனது
என்றும் விளையாட்டு பிள்ளை
வண்ணமும் வாழ்த்தவும் எந்நாளும்
கொண்டாடும் பெண் முல்லை
பெண் : உன் வசத்திலே என் மனத்தையே
நான் கொடுத்தவள் உனது சொந்தம் என்று
பெண் : உன்னிடம் சொல்வேன்
உண்மையை சொல்வேன்
என்னிடத்திலே வஞ்சம் இல்லை
அன்பிருப்பதால் வம்பிருக்கலாம்
நீயும் நானும் இன்று கை குலுக்கலாம்
ஆண் : உன்னிடம் சொல்வேன்
உண்மையை சொல்வேன்
என்னிடத்திலே வஞ்சம் இல்லை
அன்பிருப்பதால் வம்பிருக்கலாம்
நீயும் நானும் இன்று கை குலுக்கலாம்