Singers : Raji and Malaysia Vasudevan

Music by : M. S. Viswanathan

Lyrics by : Thanjai Vaanan

Male : Uppumaa kindi vaiyadi
Adiyae uppumaa kindi vaiyadi
Uppumaa kindi vaiyadi
Adiyae uppumaa kindi vaiyadi
Thadi kuppamma mavalae thapaethum illaama
Uppumaa kindi vaiyadi
Adiyae uppumaa kindi vaiyadi

Female : Pakkuvam enna solludaa
Adae pakkuvam enna solludaa
Pakkuvam enna solludaa
Adae pakkuvam enna solludaa

Female : Adaei makku paiyan mavanae
Pakkam vanthu nikkaama
Pakkuvam enna solludaa
Adae pakkuvam enna solludaa

Female : Kannae en kannmaniyae
Ponnae en poonguilae
Sonnaenae thaen mozhiyae
Adi samayakkattu peruchchaaliyae….

Male : Aah uppumaa kindi vaiyadi
Cheechcheechchee kindi vaiyammaa

Male : Aahaah chinna ejamaan vanthaachchu
Seekkiramaai aduppai mootti
Uppuma kindi vaiyamma
Ammaa uppumaa kindi vaiyamma…

Female : Chinna rajavai ennaalum
Thaajaaththaan pannikkittu
Koojaavai thookki varum
Kooruketta komaali

Female : Pakkuvam enna sollaiyaa
Aiyya pakkuvam enna sollaiyaa

Male : Kaappadi thanni ooththi
Doing doing doing doing
Araippadi ravaa pottu
Doing doing doing doing

Male : Kaappadi thanni ooththi
Araippadi ravaa pottu
Oru padi uppu pottu unakkum ejamaanukkum

Male : Uppumaa kindi vaiyammaa
Ammaa uppumaa kindi vaiyammaa

Female : Ennai ooththavaa
Doing doing doing doing
Neiyyai ooththavaa
Doing doing doing doing

Female : Ennai ooththavaa
Neiyyai ooththavaa
Injiyai narukki pottu
Yaela graambu podavaa
Injiyai narukki pottu
Yaela graambu podavaa

Female : Pakkuvam enna sollaiyaa
Aiyya pakkuvam enna sollaiyaa

Male : Kadugum ulaunthum podaathae
Karuveppilaiyum podaatho
Kadugum ulaunthum podaathae
Karuveppilaiyum podaatho
Viruppamudanae nalla veppennai uttu thaali

Male : Uppumaa kindi vaiyammaa
Ammaa uppumaa kindi vaiyammaa

பாடகர்கள் : ராஜி மற்றும் மலேசியா வாசுதேவன்

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடலாசிரியர் : தஞ்சை வாணன்

ஆண் : உப்புமா கிண்டி வையடி
அடியே உப்புமா கிண்டி வையடி
உப்புமா கிண்டி வையடி
அடியே உப்புமா கிண்டி வையடி
தடி குப்பம்மா மவளே தப்பேதும் இல்லாம
உப்புமா கிண்டி வையடி
அடியே உப்புமா கிண்டி வையடி

பெண் : பக்குவம் என்ன சொல்லுடா
அடே பக்குவம் என்ன சொல்லுடா
பக்குவம் என்ன சொல்லுடா
அடே பக்குவம் என்ன சொல்லுடா

பெண் : அடேய் மக்குப் பையன் மவனே
பக்கம் வந்து நிக்காம
பக்குவம் என்ன சொல்லுடா
அடே பக்குவம் என்ன சொல்லுடா

பெண் : கண்ணே என் கண்மணியே
பொன்னே என் பூங்குயிலே
சொன்னேனே தேன் மொழியே
அடி சமையக்கட்டு பெருச்சாளியே…..

பெண் : கண்ணே என் கண்மணியே
பொன்னே என் பூங்குயிலே
சொன்னேனே தேன் மொழியே
அடி சமையக்கட்டு பெருச்சாளியே…..

ஆண் : ஆஹ் உப்புமா கிண்டி வையடி
சீச்சீச்சீ கிண்டி வையம்மா….

ஆண் : ஆஹாஹ்…சின்ன எஜமான் வந்தாச்சு
சீக்கிரமாய் அடுப்பை மூட்டி
உப்புமா கிண்டி வையம்மா
அம்மா உப்புமா கிண்டி வையம்மா….

பெண் : சின்ன ராஜாவை எந்நாளும்
தாஜாத்தான் பண்ணிக்கிட்டு
கூஜாவைக் தூக்கி வரும்
கூறுக்கெட்ட கோமாளி

பெண் : பக்குவம் என்ன சொல்லையா
ஐயா பக்குவம் என்ன சொல்லையா….

ஆண் : காப்படி தண்ணி ஊத்தி
டொயிங் டொயிங் டொயிங் டொயிங்
அரைப்படி ரவா போட்டு
டொயிங் டொயிங் டொயிங் டொயிங்

ஆண் : காப்படி தண்ணி ஊத்தி
அரைப்படி ரவா போட்டு
ஒரு படி உப்பு போட்டு உனக்கும் எஜமானுக்கும்

ஆண் : உப்புமா கிண்டி வையம்மா
அம்மா உப்புமா கிண்டி வையம்மா….

பெண் : எண்ணெய் ஊத்தவா
டொயிங் டொயிங் டொயிங் டொயிங்
நெய்யை ஊத்தவா
டொயிங் டொயிங் டொயிங் டொயிங்

பெண் : எண்ணெய் ஊத்தவா
நெய்யை ஊத்தவா
இஞ்சியை நறுக்கி போட்டு
ஏலக் கிராம்பு போடவா…..
இஞ்சியை நறுக்கி போட்டு
ஏலக் கிராம்பு போடவா…..

பெண் : பக்குவம் என்ன சொல்லையா
ஐயா பக்குவம் என்ன சொல்லையா….

ஆண் : கடுகும் உளுந்தும் போடாதே
கருவேப்பிலையும் போடாதே
கடுகும் உளுந்தும் போடாதே
கருவேப்பிலையும் போடாதே
விருப்பமுடனே நல்ல வேப்பெண்ணை உட்டு தாளி…

ஆண் : உப்புமா கிண்டி வையம்மா
அம்மா உப்புமா கிண்டி வையம்மா….


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Brother" Makkamishi Song: Click Here