Uravu Song Lyrics is the track from Jana Nayagan Tamil Film – 2026, Starring Vijay, Pooja Hegde, Bobby Deol, Mamitha Baiju, Gautham Vasudev Menon, Prakash Raj, Priyamani, Narain and Others. This song was sung by Madhushree. The music was composed Anirudh Ravichander. Lyrics works penned by Karthik Netha.
Singer : Madhushree
Music Director : Anirudh Ravichander
Lyricist : Karthik Netha
Music : ……………….
Lalalalala lalalala ley ley..(2)
Thaayin alugaiyai
Ketta magan indru
Thadaiyai meeri varugiraan
Kaayam maraindhida
Kaatrum vazhi vida
Karuvai sera varugiraan
Nodiyil serndha maayam
Manadhil vaazhum niyabagam
Tholaivil pona vaanam
Parudhu vaazhvin kaaranam
Ulagam meendum suzhaludhae
Uravu needhaanae
Idhayam meendum niraiyudhae
Irandhum vaazhvenae
Lalalalala lalalala ley ley..(2)
Music : ………………….
Enadhu kavidhai enadhu alugai
Yethuvum needhaanae
Adutha piraiviyil sumakkum uyiraai
Karuvum needhaanae
Ulagam meendum suzhaludhae
Uravu needhaanae
Idhayam meendum niraiyudhae
Irandhum vaazhvenae
Lalalalala lalalala ley ley..(2)
Music : ………………….
பாடகி : மதுஸ்ரீ
இசை அமைப்பாளர் : அனிருத் ரவிச்சந்தர்
பாடல் ஆசிரியர் : கார்த்திக் நேத்தா
இசை : ................
ஆண் : லலலல லாலா லே லே ..(2)
பெண் : தாயின் அழுகையை கேட்ட மகன் இன்று
தடையை மீறி வருகிறான்
காயம் மறைந்திட காற்றும் வழிவிட
கருவை சேர வருகிறான்
பெண் : நொடியில் சேர்ந்த மாயம்
மனதில் வாழும் நியாபகம்
தொலைவில் போன வானம்
தருது வாழ்வின் காரணம்
பெண் : உலகம் மீண்டும் சுழழுதே
உறவு நீதானே
இதயம் மீண்டும் நிறையுதே
இறந்தும் வாழ்வேன்
ஆண் : லலலல லாலா லே லே ..(2)
இசை : ................
பெண் : எனது கவிதை எனது அழுகை
எதுவும் நீதானே
அடுத்த பிறவியில் சுமக்கும் உயிராய்
கருவும் நீதானே
பெண் : உலகம் மீண்டும் சுழழுதே
உறவு நீதானே
இதயம் மீண்டும் நிறையுதே
இறந்தும் வாழ்வேன்
ஆண் : லலலல லாலா லே லே ..(2)
இசை : ................