Singers : Imman and Shakthi Sree Gopalan
Music by : K
Usurae nee kalangadhae
Oru podhum varundhadhae
Iravodum pagalodum
Thunaiyaaven thuvalaadhae
Usurae nee thunai aanaa
Ena sogam thoraththaadhae
Kanavodum nenavodum
Kadha pesu vilagadhae
Unadhu thozhil saaindhu
Uranga pidikkudhae
Male : Hmmm…mmmm….
Female : Unadhu mugathai paarthu
Vizhikka pidikkudhae
Usurae nee kalangadhae
Oru podhum varundhadhae
Iravodum pagalodum
Thunaiyaaven thugalaadhae
Whistling : ………………………………
Unakkae pirandhen
Ena naan unardhen
Yedhaiyum adhanaal
Tharavum thuniyuren
Nodi nee koduthaal
Nimidam tharugiren
Unai nee koduthaal
Tharavae maatten en kannae
Usurae nee kalangadhae
Oru podhum varundhadhae
Male : Kanavodum nenavodum
Kadha pesu vilagadhae
Edhuko valarndhen
Ena naan azhudhen
Unaiyae uravaa
Unara sirikkuren
Irulil vilakkaa
Kidaitha velicham nee
Uyirum unakkae
Tharuven naanae en anbae
Usurae nee kalangadhae
Oru podhum varundhadhae
Iravodum pagalodum
Thunaiyaaven thuvalaadhae
Usurae nee thunai aanaa
Ena sogam thoraththaadhae
Kanavodum nenavodum
Kadha pesu vilagadhae
Male & Female : Unadhu thozhil saaindhu
Uranga pidikkudhae
Unadhu mugathai paarthu
Vizhikka pidikkudhae
Haaa….ahaaaa…haaaa..ahaa…
பாடகி : சக்தி ஸ்ரீ கோபாலன்
பாடகர் : இமான்
இசையமைப்பாளர் : கே
பெண் : உசுரே நீ
கலங்காதே ஒரு போதும்
வருந்தாதே இரவோடும்
பகலோடும் துணையாவேன்
துவளாதே
ஆண் : உசுரே நீ துணை
ஆனா என் சோகம்
தொரத்தாதே கனவோடும்
நினைவோடும் கத பேசு
விலகாதே
பெண் : உனது தோளில்
சாய்ந்து உறங்க பிடிக்குதே
ஆண் : ஹ்ம்ம் ம்ம்ம்ம்
பெண் : உனது முகத்தை
பார்த்து விழிக்க பிடிக்குதே
பெண் : உசுரே நீ
கலங்காதே ஒரு போதும்
வருந்தாதே இரவோடும்
பகலோடும் துணையாவேன்
துவளாதே
விஷ்லிங் : .......................
பெண் : உனக்கே
பிறந்தேன் என நான்
உணர்ந்தேன் எதையும்
அதனால் தரவும்
துணியுறேன்
ஆண் : நொடி நீ
கொடுத்தால் நிமிடம்
தருகிறேன் உன்னை நீ
கொடுத்தால் தரவே
மாட்டேன் என் கண்ணே
பெண் : உசுரே நீ
கலங்காதே ஒரு போதும்
வருந்தாதே
ஆண் : கனவோடும்
நினைவோடும் கத பேசு
விலகாதே
ஆண் : எதுக்கோ
வளர்ந்தேன் என
நான் அழுதேன்
உனையே உறவா
உணர சிரிக்குறேன்
பெண் : இருளில் விளக்கா
கிடைத்த வெளிச்சம் நீ
உயிரும் உனக்கே தருவேன்
நானே என் அன்பே
ஆண் : உசுரே நீ
கலங்காதே ஒரு போதும்
வருந்தாதே இரவோடும்
பகலோடும் துணையாவேன்
துவளாதே
பெண் : உசுரே நீ துணை
ஆனா என் சோகம்
தொரத்தாதே கனவோடும்
நினைவோடும் கத பேசு
விலகாதே
ஆண் & பெண் : உனது தோளில்
சாய்ந்து உறங்க பிடிக்குதே
உனது முகத்தை பார்த்து
விழிக்க பிடிக்குதே
ஆண் : ஹா ஆஹா
ஹா ஆஹா