Singer : Dhee

Music by : Santhosh Narayanan

Female : Usuru narambula nee
Yen oosi yethura
Manasa padukka vachi
Vella porva pothura

Female : Kaathoda en kanna kokadha nee
Mugam kaatama thee mooti vatadha Nee

Pakama yen moocha thekadha nee
Manam kekama naan vandhen saaikadha nee

Female : Yen sirippu odanji sethari kedakku
Eppo varuva eduthukka
Un nenappil manasu kadhari kedakku
Enna konjam sethukka

Female : Manasu vaasanai veesum thesaiyila
Unna thedi oodunen
Kalanja kaathula endha moochu
Unna katum thedunen
Unna katum thedunen
Unna katum thedunen

Female : Kaathoda en kanna kokadha nee
Mugam kaatama thee mooti vatadha Nee

Pakama yen moocha thekadha nee
Manam kekama naan vandhen saaikadha nee

Female : Yen sirippu odanji sethari kedakku
Eppo varuva eduthukka
Un nenappil manasu kadhari kedakku
Enna konjam sethukka

பாடகி : தீ

இசையமைப்பாளா் : சந்தோஷ் நாராயணன்

பெண் : உசுரு நரம்புல நீ
ஏன் ஊசி ஏத்துற மனசப்
படுக்க வச்சி வெள்ள போா்வ
போத்துற

பெண் : காத்தோட என்
கண்ண கோக்காத நீ
முகம் காட்டாம தீமூட்டி
வாட்டாத நீ பாக்காம என்
மூச்ச தேய்க்காத நீ மனம்
கேட்காம நான் வந்தேன் சாய்க்காத நீ

பெண் : என் சிாிப்பு உடைஞ்சி
சிதறிக்கெடக்கு எப்போ வருவ
எடுத்துக்க உன் நினைப்பில்
மனசு கதறிக்கெடக்கு என்னக்
கொஞ்சம் சேத்துக்க…

பெண் : மனசு வாசனை
வீசும் திசையில உன்னத்
தேடி ஓடுனேன் கலைஞ்ச
காத்துல எந்த மூச்சு
உன்னக்காட்டும் தேடுனேன்
உன்னக்காட்டும் தேடுனேன்
உன்னக்காட்டும் தேடுனேன்

பெண் : காத்தோட என்
கண்ண கோக்காத நீ
முகம் காட்டாம தீமூட்டி
வாட்டாத நீ பாக்காம என்
மூச்ச தேய்க்காத நீ மனம்
கேட்காம நான் வந்தேன் சாய்க்காத நீ

பெண் : என் சிாிப்பு உடைஞ்சி
சிதறிக்கெடக்கு எப்போ வருவ
எடுத்துக்க உன் நினைப்பில்
மனசு கதறிக்கெடக்கு என்னக்
கொஞ்சம் சேத்துக்க…


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


Check New "Namma Satham" song lyrics from Pathu Thala: Click Here