Singer : Sayanora
Music by : C. Sathya
Female Part
Uyir arunthathae
Udal vizhunthathae
Oh ho…..
Uravizhanthathae
Manam marukkuthae
Female Part
Oh…..
Maranaththai kolla
Oruvarum illai
Naan
Irappinai vella
Iravanum illai
Female Part
Oh ho…
Idhu onbathu vaasal veedu
Pinbu eesan aalum kaadu
Female Part
Uyir arunthathae
பாடகி : சயனோரா
இசையமைப்பாளர் : சி.சத்யா
பெண் : உயிர் அறுந்ததே
உடல் விழுந்ததே ஓஹோ
உறவிழந்ததே மனம்
மறுக்குதே
பெண் : ஓ மரணத்தை
கொல்ல ஒருவரும்
இல்லை நான் இறப்பினை
வெல்ல இறைவனும் இல்லை
பெண் : ஓஹோ இது
ஒன்பது வாசல் வீடு
பின்பு ஈசன் ஆளும் காடு
பெண் : உயிர் அறுந்ததே
Advertisement
2 Comments
Pls tell me the writter name.
Na. Muthukumar