Singers : Kapil Kapilan and Ranina Reddy
Music by : Devi Sri Prasad
Lyrics by : Viveka
Uyire en uyirae neethaana
En kangal kaanbathu meithaanaa
Ithanai naalaai engirunthaai
En kannil yaen padavillai
Iraivan unnai olithae vaiththaanaa…
Eppadi eppadi paarththaalum
Idhu pol innor uravillai
Karpanai ettaa kanave idhuthaanaa
Enakkenavae kadavul
Unnai ingae anuppi vaiththaanaa
Uyire en uyirae neethaana
En kangal kaanbathu meithaanaa
Ithanai naalaai engirunthaai
En kannil yaen padavillai
Iraivan unnai olithae vaiththaanaa…aa…..
Eppadi eppadi paarththaalum
Idhu pol innor uravillai
Karpanai ettaa kanave idhuthaanaa
Enakkenavae kadavul
Unnai ingae anuppi vaiththaanaa
Uyire en uyirae neethaana
En kangal kaanbathu meithaanaa….
பாடகர்கள் : கபில் கபிலன் மற்றும் ரணினா ரெட்டி
இசையமைப்பாளர் : தேவி ஸ்ரீ பிரசாத்
பாடலாசிரியர் : விவேகா
ஆண் : உயிரே என் உயிரே நீதானா
என் கண்கள் காண்பது மெய்தானா
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்
என் கண்ணில் ஏன் படவில்லை
இறைவன் உன்னை ஒளித்தே வைத்தானா.....
ஆண் : எப்படி எப்படி பார்த்தாலும்
இது போல் இன்னோர் உறவில்லை
கற்பனை எட்டா கனவே இதுதானா
எனக்கெனவே கடவுள்
உன்னை இங்கே அனுப்பி வைத்தானா......
பெண் : உயிரே என் உயிரே நீதானா
என் கண்கள் காண்பது மெய்தானா
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்
என் கண்ணில் ஏன் படவில்லை
இறைவன் உன்னை ஒளித்தே வைத்தானா...ஆஅ....
பெண் : எப்படி எப்படி பார்த்தாலும்
இது போல் இன்னோர் உறவில்லை
கற்பனை எட்டா கனவே இதுதானா
எனக்கெனவே கடவுள்
உன்னை இங்கே அனுப்பி வைத்தானா
பெண் : உயிரே என் உயிரே நீதானா
என் கண்கள் காண்பது மெய்தானா.....