Singer : S. Janaki
Music by : Gangai Amaran
Lyrics by : Muthulingam
…………….
Vaa…raja vanna roja
Vaa…raja vanna roja
Onna nenachchi kannu muzhichchi
Thookkamilla maappilla
Mookkum muzhiyum paakka azhagu
Meesa vacha pombala
Oo….oo…ooh….Vaa…raja vanna roja
Vaa…. raja
Chorus : Haei haei
Female : Vanna roja
Chorus : Haei haei
…………….
Aaraaththi eduththuttu vaaraen
Chorus : Vaaraen
Female : Aaraachchum kannupadum thozhi
Chorus : Thozhi
Female : Aanaa idhu enakku santheganthaan
Aalappadi irunthaa santhoshamthaan
Ada pogaathae nenju thaangaathae sarithaan vaaiyaa
Vaa…. raja
Female : Haei
Chorus : Vanna roja
Female : Durrrr…..
Vaa…. raja
Chorus : Haei haei
Female : Vanna roja
Chorus : Haei haei
Onna nenachchi kannu muzhichchi
Thookkamilla maappilla
Mookkum muzhiyum paakka azhagu
Meesa vacha pombala
Vaa…raja vanna roja
Female : Vaa…raja vanna roja
Rasavae vetti kattalaamaa
Chorus : Aamaam
Female : Vendaamae avuththudalaamaa
Chorus : Amaa
Female : Nee pottukka shoottu naan thaaraenyaa
Zero-nnaa adadaa adhu neethaanaiyyaa
I love you enna nee love aiyya oru duet paadu
Vaa….raja
Female : Raja
Chorus : Vanna roja
Vaa…. raja
Chorus : Haei haei
Female : Vanna roja
Chorus : Haei haei
Onna nenachchi kannu muzhichchi
Thookkamilla maappilla
Mookkum muzhiyum paakka azhagu
Meesa vacha pombala
Vaa…raja vanna roja durrrr…..durrr…..
Female : Vaa…raja vanna roja
பாடகி : எஸ். ஜானகி
இசையமைப்பாளர் : கங்கை அமரன்
பாடலாசிரியர் : முத்துலிங்கம்
குழு : ...........................
பெண் : வா.....ராஜா வண்ண.......ரோஜா
வா.....ராஜா வண்ண.......ரோஜா
ஒன்ன நெனச்சி கண்ணு முழிச்சி
தூக்கமில்ல மாப்பிள்ள
மூக்கும் முழியும் பாக்க அழகு
மீச வச்ச பொம்பள
குழு : ஓ....ஓ....ஓஹ்...வா.....ராஜா வண்ண.......ரோஜா
பெண் : வா.....ராஜா
குழு : ஹேய் ஹேய்
பெண் : வண்ண.......ரோஜா
குழு : ஹேய் ஹேய்
குழு : ..................................
பெண் : ஆராத்தி எடுத்துட்டு வாரேன்...
குழு : வாரேன்
பெண் : ஆராச்சும் கண்ணுபடும் தோழி.....
குழு : தோழி
பெண் : ஆணா இது எனக்கு சந்தேகந்தான்
ஆளப்படி இருந்தா சந்தோஷம்தான்
அட போகாதே நெஞ்சு தாங்காதே சரிதான் வாய்யா
குழு : வா.....ராஜா
பெண் : ஹோய்
குழு : வண்ண.......ரோஜா
பெண் : டுர்ர்ர்ர்.......
பெண் : வா.....ராஜா
குழு : ஹேய் ஹேய்
பெண் : வண்ண.......ரோஜா
குழு : ஹேய் ஹேய்
பெண் : ஒன்ன நெனச்சி கண்ணு முழிச்சி
தூக்கமில்ல மாப்பிள்ள
மூக்கும் முழியும் பாக்க அழகு
மீச வச்ச பொம்பள
குழு : வா.....ராஜா வண்ண.......ரோஜா
பெண் : வா.....ராஜா வண்ண.......ரோஜா
பெண் : ராசாவே வேட்டிக் கட்டலாமா...
குழு : ஆமாம்
பெண் : வேண்டாமே அவுத்துடலாமா....
குழு : ஆமா..
பெண் : நீ போட்டுக்க சூட்டு நான் தாரேன்யா
ஜீரோன்னா அடடா அது நீதானய்யா
ஐ லவ் யூ என்ன நீ லவ்ய்யா ஒரு டூயட் பாடு
குழு : வா.....ராஜா
பெண் : ராஜா
குழு : வண்ண.......ரோஜா
பெண் : வா.....ராஜா
குழு : ஹேய் ஹேய்
பெண் : வண்ண.......ரோஜா
குழு : ஹேய் ஹேய்
பெண் : ஒன்ன நெனச்சி கண்ணு முழிச்சி
தூக்கமில்ல மாப்பிள்ள
மூக்கும் முழியும் பாக்க அழகு
மீச வச்ச பொம்பள
குழு : வா.....ராஜா வண்ண.......ரோஜா டுர்ர்ர்ர்.......டுர்ர்ர்ர்.......
பெண் : வா.....ராஜா வண்ண.......ரோஜா