Singers : Sarath. R and Divya

Music by : Arun

Lyrics by : Chitrarasu

Female : Vaa vaa manmadha
Okay sollava
Kalavu kaara manava
En kanavu theerum ulla va

Male : Vaa vaa sundari
Vayasu ena solladi
Paaya podhu gouthami
Aada poren thaka thimi

Female : Nalliravil mookasham
Enaku thariya
Soli tharen
Oram konjam variya

Male : Uthadugalal
Ennai neeyum pattra vai
Uchathukku
Kondu pogum othigaiii

Female : Ilamai endrum thaangadhu
Inge patini
Both : Iraiyai podu enakku vanthu
Kattilil vaa nee

Female : Naa na na naa naa
Naa na
Male : Naa na na naa naa
Naa na na naa naa
Naa na na naa naa
Naa na na naa naa

Female : Vaa vaa manmadha
Okay sollava
Kalavu kaara manava
En kanavu theerum ulla va

Male : Vaa vaa sundari
Vayasu ena solladi
Paaya podhu gouthami
Aada poren thaka thimi

Female : Koocha patta andha sugam
Koocha patta andha sugam
Ingu thane kidaikuma

Male : Neeyum koduthaal
Naanum vanga
Kodukal vaangal
Illamal ingu
Ellam nadukma

Male : Illamal inge
Iduvum nadakumaaa

Female : Ingu kidaikuma
Ingu nadakumaaa
Ingu kidaikuma
Ingu nadakumaaa

Male : Kaamamam vazhum desamengum
Aanukullae arasiyal
Naamum adhu pole vazhunthuvitaal
Veru yaaru avasiyam

Male : Aanum pennum avasiyam
Veru yaaru avasiyam
Aanum pennum avasiyam
Veru yaaru

Female : Vaa vaa manmadha
Male : Vaa vaa sundari

Female : Vaa vaa manmadha
Male : Vaa vaa sundari

பாடகர்கள் : சரத்.ஆர் மற்றும் திவ்யா

இசை அமைப்பாளர் : அருண்

பாடல் ஆசிரியர் : சிற்றரசு

பெண் : வா வா மன்மதா
ஓகே சொல்லவா
கலவு கார மன்னவா
என் கனவு தீரும் உள்ள வா

ஆண் : வா வா சுந்தரி
வயசு என்ன சொல்லடி
பாய போடு கௌதமி
ஆட போறேன் தக திமி

பெண் : நள்ளிரவில் மோக்சம்
எனக்கு தாரியா
சொல்லி தாறேன் ஓரம்
கொஞ்ச வரியா

ஆண் : உதடுகளால் என்னை
நீயும் பற்ற வை
உச்சத்துக்கு கொண்டு
போகும் ஓத்திகை

பெண் : இளமை என்றும் தாங்காது
இங்கே பட்டினி

இருவர் : இரையைப் போடு எனக்கு வந்து
கட்டிலில் வா நீ

பெண் : நா ந ந நா நா
நா ந

ஆண் : நா ந ந நா நா
நா ந ந நா நா
நா ந ந நா நா
நா ந ந நா நா

பெண் : வா வா மன்மதா
ஓகே சொல்லவா
கலவு கார மன்னவா
என் கனவு தீரும் உள்ள வா

ஆண் : வா வா சுந்தரி
வயசு என்ன சொல்லடி
பாய போடு கௌதமி
ஆட போறேன் தக திமி

பெண் : கூச்ச பட்டா அந்த சுகம்
கூச்ச பட்டா அந்த சுகம்
இங்கு தானே கிடைக்குமா

ஆண் : நீயும் கொடுத்தால்
நானும் வாங்க
கொடுக்கல் வாங்கல்
இல்லாமல் இங்கு
எல்லாம் நடக்குமா

ஆண் : இல்லமால் இங்கே
இதுவும் நடக்குமா

பெண் : இங்கு கிடைக்குமா
இங்கு நடக்குமா
இங்கு கிடைக்குமா
இங்கு நடக்குமா

ஆண் : காமம் வாழும் தேசமெங்கும்
ஆணுக்கு என்ன அவசியம்
நாமும் போலே வாழ்ந்துவிட்டால்
வேறு யாரு யேன் அவசியம்

ஆண் : ஆணுக்கு என்ன அவசியம்
வேறு யாரு அவசியம்
ஆணுக்கு என்ன அவசியம்
வேறு யாரு

பெண் : வா வா மன்மதா
ஆண் : வா வா சுந்தரி

பெண் : வா வா மன்மதா
ஆண் : வா வா சுந்தரி


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here