Singer : L. R. Eswari
Music by : K. V. Mahadevan
Vaadai kaaththammaa
Vaadai kaaththammaa
Vaaliba manasa
Naalukku naalaa
Vaattuvadhennammaa
Vaattuvadhennammaa
Vaadai kaaththammaa
Vaadai kaaththammaa
Vaaliba manasa
Naalukku naalaa
Vaattuvadhennammaa
Vaattuvadhennammaa
Odai neeril naattiyamaadi
Odugindraai
Pen ullam kandu mella sendru
Pesugindraai
Odai neeril naattiyamaadi
Odugindraai
Pen ullam kandu mella sendru
Pesugindraai
Aadai thottu aadavar pola
Aadugindraai
Angam muzhudhum pongi thazhuvi
Paadugindraai
Aadai thottu aadavar pola
Aadugindraai
En angam muzhudhum pongi thazhuvi
Paadugindraai
Aaahhnn..ohhoooo…
Aaaahhh…aaahhh…aaaahhh …
Aaaahhh…aaa..
Vaadai kaaththammaa
Vaadai kaaththammaa
Vaaliba manasa
Naalukku naalaa
Vaattuvadhennammaa
Vaattuvadhennammaa
Raajaa raani ragasiyamellaam
Sollugindraai
En rojaa idhazhai lesa thadavi
Kollugindraai
Raajaa raani ragasiyamellaam
Sollugindraai
En rojaa idhazhai lesa thadavi
Kollugindraai
Therkku thendral unnidam sonna
Sangadhi ennaammaa
En chinna udambai iruvarum thottaal
En gadhi ennaammaa
Therkku thendral unnidam sonna
Sangadhi ennaammaa
En chinna udambai iruvarum thottaal
En gadhi ennaammaa
Aaahhnn..ohhoooo…
Aaaahhh…aaahhh…aaaahhh …
Aaaahhh…aaa..
Vaadai kaaththammaa
Vaadai kaaththammaa
Vaaliba manasa
Naalukku naalaa
Vaattuvadhennammaa
Vaattuvadhennammaa
Vaadai kaaththammaa
Vaadai kaaththammaa
Vaaliba manasa
Naalukku naalaa
Vaattuvadhennammaa
Vaattuvadhennammaa
பாடகி : எல். ஆர். ஈஸ்வரி
இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன்
பெண் : வாடைக் காற்றம்மா
வாடைக் காற்றம்மா
வாலிப மனசை
நாளுக்கு நாளா
வாட்டுவதென்னம்மா
வாட்டுவதென்னம்மா
பெண் : வாடைக் காத்தம்மா
வாடைக் காத்தம்மா
வாலிப மனசை
நாளுக்கு நாளா
வாட்டுவதென்னம்மா
வாட்டுவதென்னம்மா
பெண் : ஓடை நீரில் நாட்டியமாடி
ஓடுகின்றாய்
பெண் உள்ளம் கண்டு மெல்ல சென்று
பேசுகின்றாய்
பெண் : ஓடை நீரில் நாட்டியமாடி
ஓடுகின்றாய்
பெண் உள்ளம் கண்டு மெல்ல சென்று
பேசுகின்றாய்
பெண் : ஆடைத் தொட்டு ஆடவர் போலே
ஆடுகின்றாய்
அங்கம் முழுதும் பொங்கித் தழுவி
பாடுகின்றாய்
பெண் : ஆடைத் தொட்டு ஆடவர் போலே
ஆடுகின்றாய்
என் அங்கம் முழுதும் பொங்கித் தழுவி
பாடுகின்றாய்
பெண் : ஆஆஹ்ஹ்ன்....ஓஹ்ஹ்ஹ....
ஆஆ......ஆஆஅஹ்.....ஆஆஹ்ஹ.....
ஆஆஹ்ஹ.....ஆஅ.....
பெண் : வாடைக் காற்றம்மா
வாடைக் காற்றம்மா
வாலிப மனசை
நாளுக்கு நாளா
வாட்டுவதென்னம்மா
வாட்டுவதென்னம்மா
பெண் : ராஜா ராணி ரகசியமெல்லாம்
சொல்லுகின்றாய்
என் ரோஜா இதழை லேசா தடவிக்
கொல்லுகின்றாய்
பெண் : ராஜா ராணி ரகசியமெல்லாம்
சொல்லுகின்றாய்
என் ரோஜா இதழை லேசா தடவிக்
கொல்லுகின்றாய்
பெண் : தெற்கு தென்றல் உன்னிடம் சொன்ன
சங்கதி என்னம்மா
என் சின்ன உடம்பை இருவரும் தொட்டால்
என் கதி என்னம்மா
பெண் : தெற்கு தென்றல் உன்னிடம் சொன்ன
சங்கதி என்னம்மா
என் சின்ன உடம்பை இருவரும் தொட்டால்
என் கதி என்னம்மா
பெண் : ஆஆஹ்ஹ்ன்....ஓஹ்ஹ்ஹ....
ஆஆ......ஆஆஅஹ்.....ஆஆஹ்ஹ.....
ஆஆஹ்ஹ.....ஆஅ.....
பெண் : வாடைக் காற்றம்மா
வாடைக் காற்றம்மா
வாலிப மனசை
நாளுக்கு நாளா
வாட்டுவதென்னம்மா
வாட்டுவதென்னம்மா
பெண் : வாடைக் காற்றம்மா
வாடைக் காற்றம்மா
வாலிப மனசை
நாளுக்கு நாளா
வாட்டுவதென்னம்மா
வாட்டுவதென்னம்மா