Singers : Ravi G, Nicholas Samuel and Sunitha Sarathy

Music by : J Harris Jayaraj

Lyrics by : Viveka

Male : Uchiyila pon malai nila
Iva pattam pochi pola vantha
Kalakkala

Male : Pakkam ellaam
Puthu pachai vizha
Oru natchathiram pola suma jolikiraa

Male : Thavila thavila
Katti thalam poda-va
Kuti bigila bigila
Lip-li oothi vida-va
Thatti tequila tequila ulla ooti vida-va
Ulla ooti vida-va

Male : Thavila thavila
Katti thalam poda-va
Kuti bihila bihila
Lip-li oothi vida-va
Thatti tequila tequila ulla ooti vida-va
Ulla ooti vida-va

Male : Vaadi vaadi vaadi vaadi vaadi vaa beauty
Un finger-il naan ring-ah potta bachelor party
Oh vaadi vaadi vaadi vaadi vaadi vaa aththi
En single status-ah nee maathu
Champagne-ah oothi

Female : Eppa eppa puthu love-uh app-ah
Nee sona idam vanthu ninnen google map-ah
Ootti vandha bicycle-ah pa
Rendu perum maatum povom kadhal ship-ah

Male : Unnai vechu Insta story pannava
Illai namma vechu YouTube viral pannava
Ada yedho vechu Twitter trend-u pannava
Ippa trend-u pannava

Female : Hey ennai vechu Insta story pannikko
Illa namma vechu single song-u pannikko
Ada yedho vechu Twitter trend-u pannikko
Ippo trend-u pannikko ..pannikko
Ko ko ko ko ko ko

Male : Vaadi vaadi vaadi vaadi vaadi vaa beauty
Un finger-il naan ring-ah potta bachelor party
Oh vaadi vaadi vaadi vaadi vaadi vaa aththi
En single status-ah nee maathu
Champagne-ah oothi

Male : En thangame thangame nenjil thanga thaali poda
En poove poove kunjom vanna poova chooda
En pattu vaadi paatu selai katti aada
Odi vaadi

Male : En amulu amulu chumma paartha kanna kattum
Un honey honey pechil theanu theanu sottum
En jillu jillu thotta mela ice-u kottum
Odi vaadi

Humming : ………
Male : Uchchiyila…
Joli jolikkira…
Uchchiyila…
Oh kala kalakkala
Kala kalakkala
Joli jolikkira…

பாடகர்கள் : ரவி. ஜி, சுனிதா சாரதி மற்றும் நிக்கோலஸ் சாமுவேல்

இசை அமைப்பாளர் : ஹாரிஸ் ஜெயராஜ்

பாடல் ஆசிரியர் : விவேகா

ஆண் : உச்சியில பொன் மாலை நிலா
இவ பட்டாம் பூச்சி போல வந்தா கலக்கலா

ஆண் : பக்கம் எல்லாம் புது பச்சை விழா
ஒரு நட்சத்திரம் போல சும்மா ஜொலிக்கிறா

ஆண் : தவிலா தவிலா கட்டி தாளம் போடவா
குட்டி பிஹிலா பிஹிலா லிப்பில் ஊதி விடவா
தட்டி டெகிலா டெகிலா உள்ள ஊத்தி விடவா
உள்ள ஊத்தி விடவா

ஆண் : தவிலா தவிலா கட்டி தாளம் போடவா
குட்டி பிஹிலா பிஹிலா லிப்பில் ஊதி விடவா
தட்டி டெகிலா டெகிலா உள்ள ஊத்தி விடவா
உள்ள ஊத்தி விடவா

ஆண் : வாடி வாடி வாடி வாடி வா பியூட்டி
உன் ஃபிங்கரில ரிங்க போட்டா பேச்சிலர் பார்ட்டி
ஓ வாடி வாடி வாடி வாடி வா ஆத்தி
என் சிங்கிள் ஸ்டேட்ஸ்ஸ நீ மாத்து
ஷாம்பாயின ஊத்தி

பெண் : எப்பா எப்பா புது லவ்வு ஆப்பா
நீ சொன்னா இடம் வந்து நின்னேன் கூகுள் மேப்பா
ஓட்டி வந்த பை-சைக்கிளாபா
ஹே ரெண்டு பேரும் மட்டும் போகும் காதல் ஷிப்பா

ஆண் : உன்ன வெச்சு இன்ஸ்டா ஸ்டோரி பண்ணவா
இல்ல நம்ம வெச்சு யூட்டூப் வைரல் பண்ணவா
அட ஏதோ வெச்சு ட்விட்டர் ட்ரெண்டு பண்ணவா
இப்ப டிரெண்டு பண்ணவா

பெண் : ஹய் என்ன வெச்சு இன்ஸ்டா ஸ்டோரி பண்ணிக்கோ
இல்ல நம்ம வெச்சு சிங்கிள் ஸோங்கு பண்ணிக்கோ
அட ஏதோ வெச்சு ட்விட்டர் டிரெண்டு பண்ணிக்கோ
இப்போ டிரெண்டு பண்ணிக்கோ பண்ணிக்கோ
கொகொ கொகொ கொகொ

ஆண் : வாடி வாடி வாடி வாடி வா பியூட்டி
உன் ஃபிங்கரில ரிங்க போட்டா பேச்சிலர் பார்ட்டி
ஓ வாடி வாடி வாடி வாடி வா ஆத்தி
என் சிங்கிள் ஸ்டேட்ஸ்ஸ நீ மாத்து
ஷாம்பாயின ஊத்தி

ஆண் : என் தங்கமே தங்கமே நெஞ்சில் தங்க தாலி போட
என் பூவே பூவே கொஞ்சம் வண்ண பூவ சூட
என் பட்டு வாடி பட்டு சேல கட்டி ஆட
ஓடி வாடி

ஆண் : என் அமுலு அமுலு சும்மா பார்த்தா கண்ண கட்டும்
உன் ஹனி ஹனி பேச்சில் தேனு தேனு சொட்டும்
என் ஜில்லு ஜில்லு தொட்டா மேல ஐஸ்ஸு கொட்டும்
ஓடி வாடி

ஆண் : உச்சியில …
ஜொலி ஜொலிக்கிறா
உச்சியில ..
ஓ கல கலக்கலா
கல ​​கலக்கலா
ஜொலி ஜொலிக்கிறா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


Check New "Ponni Nadhi" song lyrics from Ponniyin Selvan : Click Here