LYRIC

Singers : Pushpavanam Kuppusamy, Suvi and Anitha Karthikeyan

Music by : Yuvan Shankar Raja

Male : Vaadi vaadi vaasappakkam
Vaaikkaa thaandi odi nippom
Kaathu karuppu paakum munnae
Polaamaa …aaan….aaan….

Female : Chee..miya miyaa aasa durai
Vaayil padiyum echil thoda
Raavum vandhaa ungal tholla
Thaangaliyae …aae…ae…..

Male : Vara vara neeyum
Vambu panni poara
Pambu settu paayum thaan
Yenguthadii…

Female : Chekku maada pola
Enna suththi vaaraa
Engappu meesaya paathaakka paathaakka
Paathaa kaalum thaallaadi
Thallaadi nadunadungum
Mavanae kelu
Kanna paathaalae paathaalae vedavedakkum

Female : Hoi…kaalum thaallaadi
Thallaadi nadunadungum
Mavanae kelu
Kanna paathaalae paathaalae vedavedakkum

Male : Kooda poovu vikkum pulla
Koovi vikka aalum illa
Kooda vandhaa enna thara solladi

Female : Kooru katti vikkum machaan
Kooru kettu nirkkiriyae
Selaikkulla kodukkaruva paathukko

Male : Yei thudikkudhu meesa
Thavikkiren pesa
Kaattupuli veeramae enkittathaan
Adhukkulla kaala
Naalum sonnaa pookkum
Aththa maga unna naan
Thottaakka thottaakka thotta
Kannil thannaalae thaanaavae
Thee pudikkum
Ivalai kelu…….
Nenjil nenappunthaan nenappunthaan
Koothedukkum

Male : Adiyae kannil thannaalae thaanaavae
Thee pudikkum
Ivalai kelu…….
Nenjil nenappunthaan nenappunthaan
Koothedukkum

Chorus : Mmm….mmmm….mmm….
Mmm…mmm…mm…mm..
{Thana thandhana thanana thandhana
Thana thandhana thanana thandha nana} (2)

Male : Veecharuvaa mookkazhagi
Vettippechu pallazhagi
Nenjukkulla enakku idam irukkaa …aann

Female : Azhukku trouser aalu neethaan
Uluthupona maavu neethaan
Nenjukkulla neeyum illa kirukkaa

Male : Una naan paarthu
Uchandhalai verthu
Dhegathula sooduthaan anaichukkadi

Female : Adadada poyaa
Jollu vidum vaayaa
Ennoda kobam neeyum paarthaalae
Paarthaalae paartha
Pachamaram kooda
Panjaagi erinchidumae
Makku machaan
Vanga kadal kooda
Vathithaan poyidumae

Female : Pachamaram kooda
Panjaagi erinchidumae
Makku machaan
Vanga kadal kooda
Vathithaan poyidumae ……

 

பாடகர்கள் : புஷ்பவனம் குப்புசாமி, சுவி மற்றும் அனிதா கார்த்திகேயன்

இசை மைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா

ஆண் : வாடி வாடி வாசப்பக்கம்
வாய்க்கா தாண்டி ஓடி நிப்போம்
காத்து கருப்பு பாக்கும்முன்னே
போலாமா…ஆஆன் …

பெண் : சீ…… மியா மியா ஆசத்தொரை
வாயில் படியும் எச்சில் தொட
ராவும் வந்தா உங்கள் தொல்ல
தாங்கலியே …ஏஏ

ஆண் : ஆ…வர வர நீயும் வம்பு பண்ணி போற
பம்பு செட்டு பாயும்தான் ஏங்குதடி

பெண் : செக்குமாடு போல
என்ன சுத்தி வாரா
எங்கப்பு மீசைய பாத்தாக்க பாத்தாக்க
பாத்தா காலும் தள்ளாடி தள்ளாடி
நடுநடுங்கும்
மவனே கேளு
கண்ண பாத்தாலே பாத்தாலே வெவெடக்கும்

பெண் : காலும் தள்ளாடி தள்ளாடி
நடுநடுங்கும்
மவனே கேளு
கண்ண பாத்தாலே பாத்தாலே வெவெடக்கும்

ஆண் : கூட பூவு விக்கும் புள்ள
கூவி விக்க ஆளும் இல்ல
கூட வந்தா என்ன தர சொல்லடி

பெண் : கூறு கட்டி விக்கும் மச்சான்
கூறுகெட்டு நிக்கிறியே
சேலக்குள்ள கொடுக்கருவா பாத்துக்கோ

ஆண் : ஏய் துடிக்குது மீச
தவிக்கிறேன் பேச
காட்டுப்புலி வீரமே என்கிட்டதான்
அதுக்குள்ள காள
நாளும் சொன்னா பூக்கும்
அத்தமக உன்ன நான்
தொட்டாக்க தொட்டாக்க தொட்டா
கண்ணில் தன்னாலே தானாவே
தீ புடிக்கும்
இவளை கேளு………
நெஞ்சில் நெனப்புத்தான்
நெனப்புத்தான் ஊத்தெடுக்கும்

ஆண் : கண்ணில் தன்னாலே தானாவே
தீ புடிக்கும்
இவளை கேளு………
நெஞ்சில் நெனப்புத்தான்
நெனப்புத்தான் ஊத்தெடுக்கும்

குழு : ………………………….

ஆண் : வீச்சருவா மூக்கழகி
வெட்டிப்பேச்சு பல்லழகி
நெஞ்சுக்குள்ள எனக்கு இடம் இருக்கா

பெண் : அழுக்கு டவுச்சர் ஆளு நீதான்
உளுத்துப்போன மாவு நீ தான்
நெஞ்சுக்குள்ள நீயும் இல்ல கிறுக்கா

ஆண் : உன்னை நான் பார்த்து
உச்சந்தலை வேர்த்து
தேகத்துல சூடுதான் அணைச்சுக்கடி

பெண் : அடடட போயா
ஜொள்ளு விடும் வாயா
என்னோட கோபம் நீயும் பார்த்தாலே
பார்த்தாலே பார்த்தா

பெண் : பச்சமரம் கூட பஞ்சாகி
எரிஞ்சிடுமே
மக்குமச்சான் வங்க கடல் கூட
வத்தி தான் போயிடுமே

பெண் : பச்சமரம் கூட பஞ்சாகி
எரிஞ்சிடுமே
மக்குமச்சான் வங்க கடல் கூட
வத்தி தான் போயிடுமே …….

 

Added by

Nithya

SHARE

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

ADVERTISEMENT