Singer : Santhosh Narayanan
Music by : Santhosh Narayanan
Male Part
Vaazhvomae
Varaivom vazhiyae
Meelvom naamae
Vidivo arugae
Maarumae
Thunaiyo thunivae
Hoo oooo ooo
Male Part
Aaradhae
Vithiyo kodidhae
Neer polavae
Nilaikaa nilaiyae
Neerilae
Mulaikum vidhaiyae
Hoo oo ooo oo
Haa…aaa….aaa…..
Hoo ooo oooo
Male Part
Oyaadhae
Alaiyin kanavae
Kaanbom naamae
Irulil oliyae
Neeyae dhaan
Uravu unakae
Hoo oo ooo oo
பாடகர் : சந்தோஷ் நாராயணன்
இசை அமைப்பாளர் : சந்தோஷ் நாராயணன்
ஆண் : வாழ்வோமே
வரைவோம் வழியே
மீழ்வோம் நாமே
விடிவோ அருகே
மாறுமே
துணையோ துணிவே
ஹோ ஓ ஓ ஓ
ஆண் : ஆறாதே
விதியோ கொடிதே
நீர் போலவே
நிலைக்கா நிலையே
நீரிலே
முளைக்கும் விதையே
ஹோ ஓ ஓ ஓ
ஹா ஆஅ ஆஅ
ஹோ ஓ ஓ ஓ
ஆண் : ஓயாதே
அலையின் கனவே
காண்போம் நாமே
இருளில் ஒளியே
நீயேதான்…
உறவு உனக்கே
ஹோ ஓ ஓ ஓ
Singer
Santhosh Narayanan
Lyricist
Muthamil
Music Director
Santhosh Narayanan
Advertisement