Vaan Mazhai Pole Song Lyrics is a track from Amarakavi Tamil Film– 1952, Starring M. K. Thiyagaraja Bhagavathar, M. G. Chakrapani, K. A. Thangavelu, N. S. Krishnan, T. R. Rajakumari, P. K. Saraswathi, B. S. Saroja, T. A. Madhuram, Lalitha and Padmini. This song was sung by M. K. Thiyagaraja Bhagavathar and P. Leela and the music was composed by G. Ramanathan. Lyrics works are penned by A. Maruthakasi.
Singers : M. K. Thiyagaraja Bhagavathar and P. Leela
Music Director : G. Ramanathan
Lyricist : A. Maruthakasi
Male : Hoo o o o o hoo o
Male : Vaan mazhai polae
Vaan mazhai polae aadharippaenae
Aasaiyaagavae ennaalumae
Kannai imai kaappadhu polae
Kaathiduvaenae
Male : Vaan mazhai polae
Vaan mazhai polae aadharippaenae
Aasaiyaagavae ennaalumae
Kannai imai kaappadhu polae
Kaathiduvaenae
Vaan mazhai polae
Male : Hoo o o o o hoo o
Female : Oodum neerodai polae
Paal pozhiyum unnaiyae
Uyirai polae naanum
Kaappen ennaalumae
Female : Oodum neerodai polae
Paal pozhiyum unnaiyae
Uyirai polae naanum
Kaappen ennaalumae
Female : Vaan mazhai polae
Vaan mazhai polae aadharippaenae
Aasaiyaagavae ennaalumae
Kannai imai kaappadhu polae
Kaathiduvaenae
Vaan mazhai polae
Male : Kannaalae kaadhal paesi
Karuneela vannakkuyil polae
Paadum penn amudhae
Male : Maanae vaeryaedhum velai
Veettinil illiyoo
Veene idhilae neeyum
Yen vandhu saerkkiraai
Male : Maanae vaeryaedhum velai
Veettinil illiyoo
Veene idhilae neeyum
Yen vandhu saerkkiraai
Male : Paedhaiyaraana
Paedhaiyaraana maadhargalaalae
Yaedhum aagumoo dhidam podhumo
Rojaa malar pondra
Unnalae aavdhum yaedhu
Paedhaiyaraana maadhargalaalae
Female : Arumbhu polae sirithu
Aanandham thandhu
Sengarumbhu polae inikkum
Kaaviyum seiyum uyir oviyamae
Female : Yaeno veenaana vaadham
Naan enna mosamoo
Jodi paravai polae
Saerndhu paniyaattruvom
Female : Yaeno veenaana vaadham
Naan enna mosamoo
Jodi paravai polae
Saerndhu paniyaattruvom
Both : Vaan mazhai polae
Vaan mazhai polae
Vaan mazhai polae aadharippaenae
Aasaiyaagavae ennaalumae
Kannai imai kaappadhu polae
Kaathiduvaenae
Vaan mazhai polae
பாடகர்கள் : எம். கே. தியாகராஜ பாகவதர் மற்றும் பி. லீலா
இசை அமைப்பாளர் : ஜி. ராமநாதன்
பாடல் ஆசிரியர் : ஏ. மருதகாசி
ஆண் : ஹோ ஓ ஓ ஓ ஓ ஹோ ஓ
ஆண் : வான் மழை போலே
வான் மழை போலே ஆதரிப்பேனே
ஆசையாகவே எந்நாளுமே
கண்ணை இமை காப்பது போலே
காத்திடுவேனே…….
ஆண் : வான் மழை போலே
வான் மழை போலே ஆதரிப்பேனே
ஆசையாகவே எந்நாளுமே
கண்ணை இமை காப்பது போலே
காத்திடுவேனே…….
வான் மழை போலே
ஆண் : ஹோ ஓ ஓ ஓ ஓ ஹோ ஓ
பெண் : ஓடும் நீரோடைப் போலே
பால் பொழியும் உன்னையே
உயிரைப் போலே நானும்
காப்பேன் எந்நாளுமே……..
பெண் : ஓடும் நீரோடைப் போலே
பால் பொழியும் உன்னையே
உயிரைப் போலே நானும்
காப்பேன் எந்நாளுமே…….
பெண் : வான் மழை போலே
வான் மழை போலே ஆதரிப்பேனே
ஆசையாகவே எந்நாளுமே
கண்ணை இமை காப்பது போலே
காத்திடுவேனே…….
வான் மழை போலே
ஆண் : கண்ணாலே காதல் கதை பேசி
கருநீல வண்ணக் குயில் போலே
பாடும் பெண் அமுதே…
ஆண் : மானே வேறேதும் வேளை
வீட்டினில் இல்லையோ
வீணே இதிலே நீயும்
ஏன் வந்து சேர்கிறாய்
ஆண் : மானே வேறேதும் வேளை
வீட்டினில் இல்லையோ
வீணே இதிலே நீயும்
ஏன் வந்து சேர்கிறாய்
ஆண் : பேதையரான
பேதையரான மாதர்களாலே
ஏதும் ஆகுமோ திடம் போதுமோ
ரோஜா மலர் போன்ற
உன்னாலே ஆவதும் ஏது….
பேதையரான மாதர்களாலே
பெண் : அரும்பு போலே சிரித்து
ஆனந்தம் தந்து
செங்கரும்பு போலே இனிக்கும்
காவியம் செய்யும் உயிர் ஓவியமே…..
பெண் : ஏனோ வீணான வாதம்
நான் என்ன மோசமா
ஜோடிப் பறவை போலே
சேர்ந்து பணியாற்றுவோம்
பெண் : ஏனோ வீணான வாதம்
நான் என்ன மோசமா
ஜோடிப் பறவை போலே
சேர்ந்து பணியாற்றுவோம்
இருவர் : வான் மழை போலே
வான் மழை போலே
வான் மழை போலே ஆதரிப்பேனே
ஆசையாகவே எந்நாளுமே
கண்ணை இமை காப்பது போலே
காத்திடுவேனே…….
வான் மழை போலே