Vaanam Pola Virindhu Lyrics
Singer : Uma Ramanan and Ramesh
Music by : Shankar Ganesh
Male Part
Vaanam pola virinthu dhinam virunthu
Female : Intha kadhal pogum thodarnthu
Male : Kaalam maarum
Female : Neram maarum
Male : Kadhal maaruvathu illai
Female : Namakkul pirivu ini illai
Male Part
Kannukkullae kadhal vanthu
Female : Solluthaiyaa vanna sindhu
பாடகர்கள் : உமா ரமணன் மற்றும் ரமேஷ்
இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்
ஆண் : வானம் போல விரிந்து தினம் விருந்து
பெண் : இந்த காதல் போகும் தொடர்ந்து
ஆண் : காலம் மாறும்...
பெண் : நேரம் மாறும்
ஆண் : காதல் மாறுவது இல்லை
பெண் : நமக்குள் பிரிவு இனி இல்லை
ஆண் : கண்ணுக்குள்ளே காதல் வந்து
பெண் : சொல்லுதய்யா வண்ண சிந்து...
Advertisement