Singer : K. S. Chitra

Music by : Ilayaraja

Female : Vaanaththil aadum or nilavu
En kaiyilae iru nilavu
Vaanaththil aadum or nilavu
En kaiyilae iru nilavu
Thaei piraiyo angae
Valar piraigal ingae

Female : Vaanaththil aadum or nilavu
En kaiyilae iru nilavu
Vaanaththil aadum or nilavu
En kaiyilae iru nilavu

Female : Muththu vilaindhidum then kadalil
Un punnagai muththu illaiyae
Kaththum kuyil osai then malaiyil
Nee sindhidum mozhi illaiyae

Female : Thendral mayangum undhan paechil
Angu thondrum sindhu paattil
Nenjam inikkudhu senthamizhae

Female : Vaanaththil aadum or nilavu
En kaiyilae iru nilavu
Vaanaththil aadum or nilavu
En kaiyilae iru nilavu
Thaei piraiyo angae
Valar piraigal ingae

Female : Vaanaththil aadum or nilavu
En kaiyilae iru nilavu
Vaanaththil aadum or nilavu
En kaiyilae iru nilavu….

பாடகி : கே. எஸ். சித்ரா

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : வானத்தில் ஆடும் ஓர் நிலவு
என் கையிலே இரு நிலவு
வானத்தில் ஆடும் ஓர் நிலவு
என் கையிலே இரு நிலவு
தேய் பிறையோ அங்கே
வளர்பிறைகள் இங்கே

பெண் : வானத்தில் ஆடும் ஓர் நிலவு
என் கையிலே இரு நிலவு
வானத்தில் ஆடும் ஓர் நிலவு
என் கையிலே இரு நிலவு

பெண் : முத்து விளைந்திடும் தென் கடலில்
உன் புன்னகை முத்து இல்லையே
கத்தும் குயில் ஓசை தென் மலையில்
நீ சிந்திடும் மொழி இல்லையே

பெண் : தென்றல் மயங்கும் உந்தன் பேச்சில்
அங்கு தோன்றும் சிந்து பாட்டில்
நெஞ்சம் இனிக்குது செந்தமிழே

பெண் : வானத்தில் ஆடும் ஓர் நிலவு
என் கையிலே இரு நிலவு
வானத்தில் ஆடும் ஓர் நிலவு
என் கையிலே இரு நிலவு
தேய் பிறையோ அங்கே
வளர்பிறைகள் இங்கே

பெண் : வானத்தில் ஆடும் ஓர் நிலவு
என் கையிலே இரு நிலவு
வானத்தில் ஆடும் ஓர் நிலவு
என் கையிலே இரு நிலவு…..


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


Check New "Badass" song lyrics from LEO: Click Here