Singer : L. R. Eswari
Music by : M. S. Viswanathan
Lyrics by : Pulamaipithan
Vaanga….
Vaanga ungalaiththaan vaanga
Unga varavu nalvaravuthaanga
Vaanga ungalaiththaan vaanga
Unga varavu nalvaravuthaanga
Paarththaa pasu pola neenga
Sathi pannuvathil pulithaanga ponga
Paarththaa pasu pola neenga
Sathi pannuvathil pulithaanga ponga
Aah vaanga ungalaiththaan vaanga
Unga varavu nalvaravuthaanga
Paarththaal theriyalaiyaa moonaa vilaasam
Pallaakku selvaakku enna ivar ullaasam
Paarththaal theriyalaiyaa moonaa vilaasam
Pallaakku selvaakku enna ivar ullaasam
Vaatta saattamaaga valarntha udal pollaathathu
Moolai onnu mattum ivarukkittae illaathathu
……………….
Vaanga ungalaiththaan vaanga
Unga varavu nalvaravuthaanga
Maanam evarkkumae ponaa varaathu
Pattaalum kettaalum chinna puththi vidaathu
Maanam evarkkumae ponaa varaathu
Pattaalum kettaalum chinna puththi vidaathu
Masthaan veshamellaam
Kalainjuthaiyyaa paaraa ushaar
Sulthaan aasaiyellaam
Paranthu vidum nainaa bajaar
Vaanga ungalaiththaan vaanga
Unga varavu nalvaravuthaanga
Odhum manthiraththila maangaai vizhaathu
Ponaasai mannaasai
Odhum manthiraththila maangaai vizhaathu
Ponaasai mannaasai
Unnai endrum vidaathu
Oomai veshamittu ulavarinthaen untha vasam
Aadum aattamellaam
Mudichchu vaippaen allaa kasam
Allaa kasam allaa kasam allaa kasam aahaa
Allaa kasam allaa kasam allaa kasam aahaa
Vaanga ungalaiththaan vaanga
Aah unga varavu nalvaravuthaanga
பாடகி : எல். ஆர். ஈஸ்வரி
இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்
பாடலாசிரியர் : புலமைபித்தன்
பெண் : வாங்க.....
வாங்க உங்களைத்தான் வாங்க
உங்க வரவு நல்வரவுதாங்க
வாங்க உங்களைத்தான் வாங்க
உங்க வரவு நல்வரவுதாங்க
பெண் : பார்தாப் பசு போல நீங்க
சதி பண்ணுவதில் புலிதாங்க போங்க
பார்தாப் பசு போல நீங்க
சதி பண்ணுவதில் புலிதாங்க போங்க
பெண் : ஆஹ் வாங்க உங்களைத்தான் வாங்க
உங்க வரவு நல்வரவுதாங்க
பெண் : பார்த்தால் தெரியல்லையா மூணா விலாசம்
பல்லாக்கு செல்வாக்கு என்ன இவர் உல்லாசம்
பார்த்தால் தெரியல்லையா மூணா விலாசம்
பல்லாக்கு செல்வாக்கு என்ன இவர் உல்லாசம்
வாட்ட சாட்டமாக வளர்ந்த உடல் பொல்லாதது
மூளை ஒன்னு மட்டும் இவருகிட்டே இல்லாதது
பெண் : ..............................
பெண் : வாங்க உங்களைத்தான் வாங்க
ஆஹ உங்க வரவு நல்வரவுதாங்க
பெண் : மானம் எவர்க்குமே போனா வராது
பட்டாலும் கெட்டாலும் சின்னப் புத்தி விடாது
மானம் எவர்க்குமே போனா வராது
பட்டாலும் கெட்டாலும் சின்னப் புத்தி விடாது
பெண் : மஸ்தான் வேஷமெல்லாம்
கலைஞ்சுதய்யா பாரா உஷார்
சுல்தான் ஆசையெல்லாம்
பறந்து விடும் நைனா பஜார்
பெண் : வாங்க உங்களைத்தான் வாங்க
ஆஹ உங்க வரவு நல்வரவுதாங்க
பெண் : ஓதும் மந்திரத்தில மாங்காய் விழாது
பொன்னாசை மண்ணாசை
ஓதும் மந்திரத்தில மாங்காய் விழாது
பொன்னாசை மண்ணாசை
உன்னை என்றும் விடாது
ஊமை வேஷமிட்டு உளவறிந்தேன் உந்தன் வசம்
பெண் : ஆடும் ஆட்டமெல்லாம்
முடிச்சு வைப்பேன் அல்லா கஸம்
அல்லா கஸம் அல்லா கஸம் அல்லா கஸம் ஆஹா
அல்லா கஸம் அல்லா கஸம் அல்லா கஸம் ஆஹா..
பெண் : வாங்க உங்களைத்தான் வாங்க
ஆஹ உங்க வரவு நல்வரவுதாங்க