Vaarungal Ayya Song Lyrics is a track from Jayasimma Tamil Film– 1955, Starring N. T. Rama Rao, S. V. Ranga Rao, Relangi, Anjalidevi, Kusalakumari, Rushyendramani and Waheeda Rehman. This song was sung by S. C. Krishnan and the music was composed by T. V. Raju. Lyrics works are penned by Thanjai N. Ramaiah Dass.

Singer : S. C. Krishnan

Music Director : T. V. Raju

Lyricist : Thanjai N. Ramaiah Dass

Male : Vaarungal aiyaa
Idhudhaane ulagam paaraai
Engumae mosmae kelaai

Male : Ada nisagama
Ulagam mosam pamagarisa
Ada nisagama
Ulagam mosam pamagarisa

Male : Mosam mosam endrae aalai
Mosam mosam endrae aalai
Mosam seidhavan vaazhuraan daa
Nisagama
Ulagam mosam pamagarisa

Male : Aniyaayamaaga kakka idikkum
Kottam poi vesham
Indha koottam poi vesham
Jegam ellaam pagal vesham
Ada nisagama
Ulagam mosam pamagarisa

Male : Bhagavaanai enni moksham pogha
Kaanikkai idhu thaana
Avanukku kaanikkai idhuthaana
Nisagama
Ulagam mosam pamagarisa

Male : Nadakkum kaalgalum
Murindhadhu polae
Jaadai seiyum kaalam
Pithalattam seiyum kaalam
Vyabaaram seiyum tharaasu mullu
Thattugal viththiyaasam
Ada ellaam mosamada
Jegam ellaam veshamada

Male : Ada nisagama
Ulagam mosam pamagarisa
Ada nisagama
Ulagam mosam pamagarisa

பாடகர் : எஸ். சி. கிருஷ்ணன்

இசை அமைப்பாளர் : டி. வி. ராஜு

பாடல் ஆசிரியர் : தஞ்சை என். ராமைய்யா தாஸ்

ஆண் : வாருங்கள் ஐயா
இதுதானே உலகம் பாராய்
எங்குமே மோசமே கேளாய்

ஆண் : அட நிஸகமபா
உலகம் மோசம் பாமகரிஸா
அட நிஸகமபா
உலகம் மோசம் பாமகரிஸா

ஆண் : மோசம் மோசம் என்றே ஆளை
மோசம் மோசம் என்றே ஆளை
மோசம் செய்தவன் வாழுறான் டா
நிஸகமபா
உலகம் மோசம் பாமகரிஸா

ஆண் : அநியாயமாக காக்கா பிடிக்கும்
கூட்டம் பொய் வேஷம்
இந்த கூட்டம் பொய் வேஷம்
ஜெகம் எல்லாம் பகல் வேஷம்
அட நிஸகமபா
உலகம் மோசம் பாமகரிஸா

ஆண் : பகவானை எண்ணி மோக்ஷம் போக
காணிக்கை இதுதானா
அவனுக்கு காணிக்கை இதுதானா
அட நிஸகமபா
உலகம் மோசம் பாமகரிஸா

ஆண் : நடக்கும் கால்களும்
முறிந்தது போலே
ஜாடை செய்யும் காலம்
பித்தலாட்டம் செய்யும் காலம்
வியாபாரம் செய்யும் தராசு முள்ளு
தட்டுகள் வித்தியாசம்
அட எல்லாம் மோசம்டா
ஜெகம் எல்லாம் வேஷமடா

ஆண் : அட நிஸகமபா
உலகம் மோசம் பாமகரிஸா
அட நிஸகமபா
உலகம் மோசம் பாமகரிஸா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Coolie"Chikitu Song: Click Here