Singer : Jikki
Music Director : Pendyala Nageswara Rao
Lyricist : Kannadasan
Music : …………….
Vaarungal vaarungalen
Vaarungal vaarungalen maamoo
Pesidanum konjam pesidanum
Pesidanum konjam pesidanum
Music : …………….
Ulale nizhal irukku
Nimmadhiya nee nikkalam
Ullae shokkaana
Cushionoda naarkaliyum
Konjam thoongidavae
Pattu methai pala ulladhu
Pesidanum konjam pesidanum
Vaarungal vaarungalen maamoo
Pesidanum konjam pesidanum
Pesidanum konjam pesidanum
Music : …………….
Aasaiyudan unna
Nalla sorulladhu
Nee aasaiyudan unna
Nalla sorulladhu
Vaan kozhi briyaani kootulladhu
Vaan kozhi briyaani kootulladhu
Suraa meenil seidha puttum nee unnalaam
Pesidanum konjam pesidanum
Vaarungal vaarungalen maamoo
Pesidanum konjam pesidanum
Pesidanum konjam pesidanum
Music : …………….
Suvaiyaana paal thayir miga ulladhu
Anjuvagai oorkaaiyum ingu ulladhu
Thinnu rogam vandhaa sariyaana marundhulladhu
Rogam vandhaa sariyaana marundhulladhu
Neeyum saganumnnaaந
Paadai katta kambulladhu
Male : Hahahahaha
Pesidanum konjam pesidanum
Vaarungal vaarungalen maamoo
Pesidanum konjam pesidanum
Pesidanum konjam pesidanum
பாடகி : ஜிக்கி
இசை அமைப்பாளர் : பெண்டியாலா நாகேஸ்வர ராவ்
பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்
இசை : ................
பெண் : வாருங்கள் வாருங்களேன்
வாருங்கள் வாருங்களேன் மாமோ
பேசிடணும் கொஞ்சம் பேசிடணும்
பேசிடணும் கொஞ்சம் பேசிடணும்
இசை : ..................
பெண் : உள்ளே நிழலிருக்கு
நிம்மதியா நீ நிக்கலாம்
உள்ளே ஷோக்கான
குஷனோட நாற்காலியும்
பெண் : கொஞ்சம் தூங்கிடவே
பட்டு மெத்தை பல உள்ளது
பேசிடணும் கொஞ்சம் பேசிடணும்
பெண் : வாருங்கள் வாருங்களேன் மாமோ
பேசிடணும் கொஞ்சம் பேசிடணும்
இசை : ...................
பெண் : ஆசையுடன் உண்ண
நல்ல சோறுள்ளது
நீ ஆசையுடன் உண்ண
நல்ல சோறுள்ளது
பெண் : வான்கோழி பிரியாணி கூட்டுள்ளது
வான்கோழி பிரியாணி கூட்டுள்ளது
சுறா மீனில் செய்த புட்டும் நீ உண்ணலாம்
பேசிடணும் கொஞ்சம் பேசிடணும்
பெண் : வாருங்கள் வாருங்களேன் மாமோ
பேசிடணும் கொஞ்சம் பேசிடணும்
இசை : .........................
பெண் : சுவையான பால் தயிர் மிக உள்ளது
அஞ்சுவகை ஊறுகாயும் இங்குள்ளது
தின்னு ரோகம் வந்தா சரியான மருந்துள்ளது
ரோகம் வந்தா சரியான மருந்துள்ளது
பெண் : நீயும் சாகணுன்னா
பாடை கட்ட கம்புள்ளது
ஆண் : ஹஹஹஹஹ
பெண் : பேசிடணும் கொஞ்சம் பேசிடணும்
பெண் : வாருங்கள் வாருங்களேன் மாமோ
பேசிடணும் கொஞ்சம் பேசிடணும்
பேசிடணும் கொஞ்சம் பேசிடணும்