Singers : T. M. Soundarajan, Nirmala, C. R. Subbaraman and P. Susheela
Music by : O. P. Nayyar
Lyrics by : Kambadasan
Humming : ………………….
Vaazhga vaazhga paattaliyae
Vaazhga vaazhga paattaliyae
Vaazhga vaazhga paattaliyae
Vaazhga vaazhga paattaliyae
Vaazhga vaazhga paattaliyae
Vaazhga vaazhga paattaliyae
Vaazhga vaazhga paattali
Vaazhga vaazhga paattali
Thaazhvilladha vazhiyae ingae
Amaindhida vaarum koottaali
Both : Vaazhga vaazhga paattali
Vaazhga vaazhga paattaliyae
Vaazhga vaazhga paattaliyae
Vaazhga vaazhga paattaliyae
Namadhu pattali thozharin ottrumai
Manadhaal jegam velvaarae
Aazhkadalae vazhi undaakka
Perum malaiyae thalaithanai thaazhtha
Vairamthaanae nenjae namakkae
Irumbae kaigal paaraai
Chorus : Vairamthaanae nenjae namakkae
Irumbae kaigal paaraai
Male : Naam ninaithadhaaloo malaiyai thulaithae
Kaanbom ingae paadhai
Chorus : Naam ninaithadhaaloo malaiyai thulaithae
Kaanbom ingae paadhai
Both : Vaazhga vaazhga paattali
Vaazhga vaazhga paattali
Thaazhvilladha vazhiyae ingae
Amaindhida vaarum koottaali
Vaazhga vaazhga paattali
Vaazhga vaazhga paattaliyae
Vaazhga vaazhga paattaliyae
Vaazhga vaazhga paattaliyae
Vidhiyadhu uzhaippai kondanai needhaan
Uzhaithidavae anjuvadha
Naettru nee annanai madhithanaiyae
Indru unaiyae madhithidu thozha
Namadhu thukkamae ondrae thozha
Namakkae sugamae ondrae
Chorus : Namadhu thukkamae ondrae thozha
Namakkae sugamae ondrae
Female : Namadhin manamae nandrae puviyil
Namadhin vazhyae nermai
Chorus : Namadhin manamae nandrae puviyil
Namadhin vazhyae nermai
Both : Haa..vaazhga vaazhga paattali
Vaazhga vaazhga paattali
Thaazhvilladha vazhiyae ingae
Amaindhida vaarum koottaali
Vaazhga vaazhga paattali
Vaazhga vaazhga paattaliyae
Vaazhga vaazhga paattaliyae
Vaazhga vaazhga paattaliyae
{Haaa.aaa
Female : Haa..aaaa..aa…
Chorus : Vaazhga vaazhga paattaliyae
Vaazhga vaazhga paattaliyae
Vaazhga vaazhga paattaliyae} (3)
பாடகர்கள் : டி. எம். சௌந்தராஜன், நிர்மலா, சி. ஆர். சுப்பராமன் மற்றும் பி. சுஷீலா
இசை அமைப்பாளர் : ஓ. பி. நாயர்
பாடல் ஆசிரியர் : கம்பதாசன்
முனங்கல் : ...............
குழு : வாழ்க வாழ்க பாட்டாளியே....!
வாழ்க வாழ்க பாட்டாளியே....!
வாழ்க வாழ்க பாட்டாளியே....!
வாழ்க வாழ்க பாட்டாளியே....!
வாழ்க வாழ்க பாட்டாளியே....!
வாழ்க வாழ்க பாட்டாளியே....!
பெண் : வாழ்க வாழ்க பாட்டாளி
வாழ்க வாழ்க பாட்டாளி
தாழ்வில்லாத வழியே இங்கே
அமைந்திட வாரும் கூட்டாளி..
இருவர் : வாழ்க வாழ்க பாட்டாளி..!
குழு : வாழ்க வாழ்க பாட்டாளியே....!
வாழ்க வாழ்க பாட்டாளியே....!
வாழ்க வாழ்க பாட்டாளியே....!
ஆண் : நமது பாட்டாளி தோழரின் ஒற்றுமை
மனதால் ஜெகம் வெல்வாரே
ஆழ்கடலே வழி உண்டாக்க
பெரும் மலையே தலைதனை தாழ்த்த
ஆண் : வைரந்தானே நெஞ்சே நமக்கே
இரும்பே கைகள் பாராய்
குழு : வைரந்தானே நெஞ்சே நமக்கே
இரும்பே கைகள் பாராய்
ஆண் : நாம் நினைத்தாலோ மலையைத் துளைத்தே
காண்போம் இங்கே பாதை......
குழு : நாம் நினைத்தாலோ மலையைத் துளைத்தே
காண்போம் இங்கே பாதை..
இருவர் : வாழ்க வாழ்க பாட்டாளி
வாழ்க வாழ்க பாட்டாளி
தாழ்வில்லாத வழியே இங்கே
அமைந்திட வாரும் கூட்டாளி..
வாழ்க வாழ்க பாட்டாளி..!
குழு : வாழ்க வாழ்க பாட்டாளியே....!
வாழ்க வாழ்க பாட்டாளியே....!
வாழ்க வாழ்க பாட்டாளியே....!
ஆண் : விதியது உழைப்பை கொண்டனை நீதான்
உழைத்திடவே அஞ்சுவதா
நேற்று நீ அந்நியனை மதித்தனையே
இன்று உனையே மதித்திடு தோழா..
பெண் : நமது துக்கமே ஒன்றே தோழா
நமக்கே சுகமே ஒன்றே
குழு : நமது துக்கமே ஒன்றே தோழா
நமக்கே சுகமே ஒன்றே
பெண் : நமதின் மனமே நன்றே புவியில்
நமதின் வழியே நேர்மை......
குழு : நமதின் மனமே நன்றே புவியில்
நமதின் வழியே நேர்மை......
இருவர் : ஹா வாழ்க வாழ்க பாட்டாளி
வாழ்க வாழ்க பாட்டாளி
தாழ்வில்லாத வழியே இங்கே
அமைந்திட வாரும் கூட்டாளி..
வாழ்க வாழ்க பாட்டாளி..!
குழு : வாழ்க வாழ்க பாட்டாளியே....!
வாழ்க வாழ்க பாட்டாளியே....!
வாழ்க வாழ்க பாட்டாளியே....!
ஆண் : {ஹா ..ஆஅ..ஆ
பெண் : ஹா ....ஆஅ..ஆ..
குழு : வாழ்க வாழ்க பாட்டாளியே....!
வாழ்க வாழ்க பாட்டாளியே....!
வாழ்க வாழ்க பாட்டாளியே....!} (3)