Singers : T. M. Soundararajan and P. B. Sreenivas

Music by : Vishwanathan-Ramamoorthy

Both : Haei vaazhndhu paarkka vendum
Arivil manidhanaaga vendum
Vaasal thaedi ulagam
Unnai vaazhthi paada vendum

Both : Vaazhndhu paarkka vendum
Arivil manidhanaaga vendum
Vaasal thaedi ulagam
Unnai vaazhthi paada vendum

Male : If u want to fight with me
Now i will give a song ago

Chorus : Hei

Male : Naadu kaakka vendum mudindhaal
Nanmai seiya vendum

Male : Naadu kaakka vendum mudindhaal
Nanmai seiya vendum
Kaedu seiyum manadhai kandaal
Killi veesa vendum

Male : Thamizhum vaazha vendum
Manidhan tharamum vaazha vendum
Thamizhum vaazha vendum
Manidhan tharamum vaazha vendum
Amaidhi endrum vendum
Aasai alavu kaana vendum

Both : Vaazhndhu paarkka vendum
Arivil manidhanaaga vendum
Vaasal thaedi ulagam
Unnai vaazhthi paada vendum

Chorus : Laalaa lalala laalaa lalala laalaa laalaa laa…
Laalaa lalala laalaa lalala laalaa laalaa laa…

Chorus : Hei

Male : Kaattru veesa vendum
Pengal kaadhal pesa vendum

Male : Kaattru veesa vendum
Pengal kaadhal pesa vendum
Kaadhal pesum pengal
Vaazhvil kavidhaiyaaga vendum

Male : Maanam kaakka vendum
Pennai madhithu vaazha vendum
Maanam kaakka vendum
Pennai madhithu vaazha vendum

Both : Unmai nanbar vendum
Iruvar oruvaraaga vendum

Both : Vaazhndhu paarkka vendum
Arivil manidhanaaga vendum
Vaasal thaedi ulagam
Unnai vaazhthi paada vendum

Chorus : Laala laala laalaa laalaa Laala laala laalaa
Laala laala lalalaa laalaa Laala laala laalaa…

பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி. பி. ஸ்ரீநிவாஸ்

இசையமைப்பாளர் : விஸ்வநாதன் – ராமமூர்த்தி

இருவர் : ஹேய் வாழ்ந்து பார்க்க வேண்டும்
அறிவில் மனிதனாக வேண்டும்
வாசல் தேடி உலகம்
உன்னை வாழ்த்திப் பாட வேண்டும்

இருவர் : வாழ்ந்து பார்க்க வேண்டும்
அறிவில் மனிதனாக வேண்டும்
வாசல் தேடி உலகம்
உன்னை வாழ்த்திப் பாட வேண்டும்

ஆண் : ………………………..

குழு : ஹேய்

ஆண் : நாடு காக்க வேண்டும் முடிந்தால்
நன்மை செய்ய வேண்டும்

ஆண் : நாடு காக்க வேண்டும் முடிந்தால்
நன்மை செய்ய வேண்டும்
கேடு செய்யும் மனதைக் கண்டால்
கிள்ளி வீச வேண்டும்!

ஆண் : தமிழும் வாழ வேண்டும்
மனிதன் தரமும் வாழ வேண்டும்
தமிழும் வாழ வேண்டும்
மனிதன் தரமும் வாழ வேண்டும்
அமைதி என்றும் வேண்டும்
ஆசை அளவு காண வேண்டும்

இருவர் : வாழ்ந்து பார்க்க வேண்டும்
அறிவில் மனிதனாக வேண்டும்
வாசல் தேடி உலகம்
உன்னை வாழ்த்திப் பாட வேண்டும்

குழு : லாலா லலல லாலா லலல லாலா லலல லா….
லாலா லலல லாலா லலல லாலா லலல லா….

குழு : ஹேய்

ஆண் : காற்று வீச வேண்டும்
பெண்கள் காதல் பேச வேண்டும்

ஆண் : காற்று வீச வேண்டும்
பெண்கள் காதல் பேச வேண்டும்
காதல் பேசும் பெண்கள்
வாழ்வில் கவிதையாக வேண்டும்

ஆண் : மானங்காக்க வேண்டும்
பெண்ணை மதித்து வாழ வேண்டும்
மானங்காக்க வேண்டும்
பெண்ணை மதித்து வாழ வேண்டும்

இருவர் : உண்மை நண்பர் வேண்டும்
இருவர் ஒருவராக வேண்டும்

இருவர் : வாழ்ந்து பார்க்க வேண்டும்
அறிவில் மனிதனாக வேண்டும்
வாசல் தேடி உலகம்
உன்னை வாழ்த்திப் பாட வேண்டும்

குழு : லாலா லலல லாலா லலல லாலா லலல லா….
லாலா லலல லாலா லலல லாலா லலல லா….


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


Check New "Namma Satham" song lyrics from Pathu Thala: Click Here