Singers : V. Priyadarshini, R. Apoorva,
N. Aparajitha and Jyothsna Akilan
Music by : Darbuka Siva
Chorus
Vaazhum valluvarae
Kuralilae vaazhum valluvarae
Meesai bharadhiyae
Engalin aasai maakaviyae
Chorus
Thamizhae
Thamizhin amudhae
Emai mayakkum paadalilae
Vaazhum avvaiyae
Thamizh vanangidum
Chorus
Vaazhum valluvarae
Kuralilae vaazhum valluvarae
Meesai bharadhiyae
Engalin aasai maakaviyae
பாடகர்கள் : வி. பிரியதர்ஷினி, ஆர். அபூர்வா,
அபராஜிதா மற்றும் ஜோத்ஸ்னா அகிலன்
இசை அமைப்பாளர் : தர்புகா சிவா
குழு : வாழும் வள்ளுவரே
குறளிலே வாழும் வள்ளுவரே
மீசை பாரதியே
எங்களின் ஆசை மாகவியே
குழு : தமிழே
தமிழின் அமுதே
எமை மயக்கும் பாடலிலே
வாழும் அவ்வையே
தமிழ் வணங்கிடும்
குழு : வாழும் வள்ளுவரே
குறளிலே வாழும் வள்ளுவரே
மீசை பாரதியே
எங்களின் ஆசை மாகவியே
Advertisement