Singers : Sharanya Gopinath, Suraj Jagan and Lawrence
Music by : Javed Riaz
Chorus
………………………
Male Part
Varum vazhi ingae
Pogum vazhi engae
Vidhi vazhi sendrae
Thaedu maname
Male Part
Kadandhadhu enna
Kaathirupadhu enna
Thadaigalai vendrae
Thaedu manamae
Male Part
Vaazhvae oru poro
Vaal veesidum kooro
Porattam nooro
Yaar meelvadhum yaaro….
Chorus
…………………….
பாடகர்கள் : சரண்யா கோபிநாத், சுராஜ் ஜகன் மற்றும் லாரன்ஸ்
இசையமைப்பாளர் : ஜாவேத் ரியாஸ்
குழு : .................................
ஆண் : வரும் வழி இங்கே
போகும் வழி எங்கே
விதி சென்றே
தேடு மனமே
ஆண் : கடந்தது என்ன
காத்திருப்பது என்ன
தடைகளை வென்றே
தேடு மனமே
ஆண் : வாழ்வே ஒரு போரோ
வாழ் வீசிடும் கூரோ
போராட்டம் நூறோ
யார் மீள்வதும் யாரோ.....
குழு : ............................
Advertisement