Vaazhvu Malarndhadhuvae Lyrics
Singer : Chittoor V. Nagaiah
Music by : S. M. Subbaiah Naidu
En vaazhvu malarnthathuvae….ae…
En thaazhvu paranthathuvae…..ae…..
En vaazhvu malarnthathuvae….ae…
En thaazhvu paranthathuvae…..ae…..aahaa….
Vaazhvu malarnthathuvae….ae…
En thaazhvu paranthathuvae…..ae…..aahaa….
Jeevor thaaranai uththamanai
Saadhu sathguruvai saernthavudanae
En vaazhvu malarnthathuvae….ae…
En thaazhvu paranthathuvae…..ae…..aahaa….
Vaazhvu malarnthathuvae….
Porul theduvadhae perithu perithu
Endralainthu naan thaniyae
Porul theduvadhae perithu perithu
Endralainthu naan thaniyae
Yaarumillaatha agathiyai polae
Yaarumillaatha agathiyai polae
Paarilae naanae parithaviththaalun
Gyana jothi kandaen aahaa….
Paarilae naanae parithaviththaalun
Gyana jothi kandaen aahaa….
Vaazhvu malarnthathuvae….ae…
En thaazhvu paranthathuvae…..ae…..aahaa….
Vaazhvu malarnthathuvae….
பாடகர் : சித்தூர் வி. நாகையா
இசையமைப்பாளர் : எஸ். எம். சுப்பையா நாய்டு
ஆண் : என் வாழ்வு மலர்ந்ததுவே....ஏ.....
என் தாழ்வு பறந்ததுவே......ஏ......
ஆண் : வாழ்வு மலர்ந்ததுவே....ஏ.....
என் தாழ்வு பறந்ததுவே......ஏ......ஆஹா.....
வாழ்வு மலர்ந்ததுவே....ஏ.....
என் தாழ்வு பறந்ததுவே......ஏ......ஆஹா.....
வாழ்வு மலர்ந்ததுவே....
ஆண் : ஜீவோர் தாரனை உத்தமனை
சாது சத்குருவை சேர்ந்தவுடனே
என் வாழ்வு மலர்ந்ததுவே....
ஜீவோர் தாரனை உத்தமனை
சாது சத்குருவை சேர்ந்தவுடனே
ஆண் : என் வாழ்வு மலர்ந்ததுவே....
என் தாழ்வு பறந்ததுவே......ஏ......ஆஹா.....
வாழ்வு மலர்ந்ததுவே....
ஆண் : பொருள் தேடுவதே பெரிது பெரிது
என்றலைந்து நான் தனியே
பொருள் தேடுவதே பெரிது பெரிது
என்றலைந்து நான் தனியே
யாருமில்லாத அகதியை போலே
யாருமில்லாத அகதியை போலே
ஆண் : பாரிலே நானே பரிதவித்தாலும்
ஞான ஜோதி கண்டேன் ஆஹா.....
பாரிலே நானே பரிதவித்தாலும்
ஞான ஜோதி கண்டேன் ஆஹா.....
ஆண் : வாழ்வு மலர்ந்ததுவே....ஏ.....
என் தாழ்வு பறந்ததுவே......ஏ......ஆஹா.....
வாழ்வு மலர்ந்ததுவே....ஏ.....