Singer : Anthony Daasan

Music by : M A Babji

Male : Heyy machaan paaru daa
Anga paaru daa
Pona figure thirumbhi varuthu daa

Male : Semmaiyaa irukku machaan

Female : Ruuu ruuu ruuu…ruuu..haan aan

Male : Vadapalani vadapalani
Venna katti
Ava nadanthu vantha
Aadi pochu chennai city

Male : Vadapalani vadapalani
Venna katti
Ava nadanthu vantha
Aadi pochu chennai city

Male : Konjum kaaamarani
Kattazhagu maeni
Moochu kaathula
Summa moodu yethura
Mooku nuniyila
Engala katti ilukkura

Chorus : Innum kaami
Mama mammamm mammaaa
Innum kaami
Mama mammamm mammaaa

Male : Heyy vadapalani vadapalani
Venna katti
Ava nadanthu vantha
Aadi pochu chennai city

Male : Vadapalani vadapalani
Vadapalani vadapalani

Male : Silukku pola vanthu ninna
Ponnu neeyadi
Bothaiyaethum unnoda
Kannum jinnu di

Male : Hey inchu incha
Un idupa rasikiromadi
Kadavul paathu paathu
Sethuki vacha selaiyum neeyadi

Male : Kaamini yaar ivalo
Munn asaivilae
Oora madaki puttaalae…
Devathai yaar ivalo
Pinn asaivilae
Oora adakki puttaalae…
Adakki odukki puttaalae…

Chorus : Innum kaami
Mama mammamm mammaaa
Innum kaami
Mama mammamm mammaaa

Male : Vadapalani vadapalani

Male : Nee sirichaa
Sillaraiya setharuromadi
Un kaal sulukka
Uyir poga patharuromadi

Male : Un paarvaikaaga
Palanaala kathirukomdi
Nee paathathumae
Udambellaam verthirukumdi

Male : Maathuri yaar ivalo
Manakkum poova pol
Theruvula vantha…
Manmathi yaar ivalo
Thalukku maeniyil
Thagaraaru senjaa…
Thagaraaru senjaa…

Chorus : Innum kaami
Mama mammamm mammaaa
Innum kaami
Mama mammamm mammaaa

Male : Vadapalani vadapalani
Venna katti
Ava nadanthu vantha
Aadi pochu chennai city

Male : Konjum kaaamarani
Kattazhagu maeni
Moochu kaathula
Summa moodu yethura
Mooku nuniyila
Engala katti ilukkura

Chorus : Innum kaami
Mama mammamm mammaaa
Innum kaami
Mama mammamm mammaaa

Male : Hey vadapalani vadapalani
Venna katti
Ava nadanthu vantha
Aadi pochu chennai city

பாடகர் : அந்தோணி தாசன்

இசையமைப்பாளர் : எம். ஏ. பப்ஜி

ஆண் : ஹே மச்சான் பாருடா
அங்க பாருடா
போன பிகர் திரும்பி வருதுடா

ஆண் : செம்மையா இருக்கு மச்சான்

பெண் : ரூரு ரூரு ரூரு…..ரூரு…..ஹான் ஆன்

ஆண் : வடபழனி வடபழனி
வெண்ண கட்டி
அவ நடந்து வந்தா
ஆடி போச்சு சென்னை சிட்டி

ஆண் : வடபழனி வடபழனி
வெண்ண கட்டி
அவ நடந்து வந்தா
ஆடி போச்சு சென்னை சிட்டி

ஆண் : கொஞ்சும் காமராணி
கட்டழகு மேனி
மூச்சு காத்துல
சும்மா மூடு ஏத்துற
மூக்கு நுனியில
எங்கள கட்டி இழுக்குற

குழு : டிங் டிங் டாமி
பப பப்பா ப்பா
டிங் டிங் டாமி
பப பப்பா ப்பா

ஆண் : ஹேய் வடபழனி வடபழனி
வெண்ண கட்டி
அவ நடந்து வந்தா
ஆடி போச்சு சென்னை சிட்டி

ஆண் : வடபழனி வடபழனி
வடபழனி வடபழனி

ஆண் : சிலுக்கு போல வந்து நின்ன
பொண்ணு நீயடி
போதையேத்தும் உன்னோட
கண்ணும் ஜின்னுடி

ஆண் : ஹே இன்ச் இன்ச்சா
உன் இடுப்ப ரசிக்கிறோமடி
கடவுள் பாத்து பாத்து
செதுக்கி வச்ச சேலையும் நீயடி

ஆண் : காமினி யார் இவளோ
முன் அசைவிலே
ஊர மடக்கி புட்டாலே
தேவதை யார் இவளோ
பின் அசைவிலே
ஊர அடக்கி புட்டாலே…..
அடக்கி ஒடுக்கி புட்டாலே…..

குழு : டிங் டிங் டாமி
பப பப்பா ப்பா
டிங் டிங் டாமி
பப பப்பா ப்பா

ஆண் : வடபழனி வடபழனி

ஆண் : நீ சிரிச்சா
சில்லறையா செதருறோமடி
உன் கால் சுளுக்க
உயிர் போக பதறுறோமடி

ஆண் : உன் பார்வைக்காக
பல நாளா காத்திருக்கோமடி
நீ பாத்ததுமே
உடம்பெல்லாம் வேர்த்திருக்குமடி

ஆண் : மாதுரி யார் இவளோ
மணக்கும் பூவ போல்
தெருவுல வந்த….
மண்மதி யார் இவளோ
தளுக்கு மேனியில்
தகராறு செஞ்சா…….
தகராறு செஞ்சா…….

குழு : டிங் டிங் டாமி
பப பப்பா ப்பா
டிங் டிங் டாமி
பப பப்பா ப்பா

ஆண் : வடபழனி வடபழனி
வெண்ண கட்டி
அவ நடந்து வந்தா
ஆடி போச்சு சென்னை சிட்டி

ஆண் : கொஞ்சும் காமராணி
கட்டழகு மேனி
மூச்சு காத்துல
சும்மா மூடு ஏத்துற
மூக்கு நுனியில
எங்கள கட்டி இழுக்குற

குழு : டிங் டிங் டாமி
பப பப்பா ப்பா
டிங் டிங் டாமி
பப பப்பா ப்பா

ஆண் : ஹேய் வடபழனி வடபழனி
வெண்ண கட்டி
அவ நடந்து வந்தா
ஆடி போச்சு சென்னை சிட்டி…..


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


Check New "Badass" song lyrics from LEO: Click Here