Vaenguzhalil Ezhaindayadi Song Lyrics is a track from Kantara : Chapter 1 Tamil Film – 2025, Starring Rishab Shetty, Rukmini Vasanth. and Others. This song was sung by K S Harisankar and Chinmayi Sripada and the music was composed by B. Ajaneesh Loknath. Lyrics works are penned by Madhan Karky.
Singers : K S Harisankar and Chinmayi Sripada
Music Director : B. Ajaneesh Loknath
Lyricist : Madhan Karky
Humming : Carnatic
Vaeynguzhalil izhaindhaayadi
En kaadhaiyae!
Menmayangi kidandhaenadi
En boadhaiyae!
Vael endraruthidum vizhigal
Irandil nee thaakkinaai
Undhan maarbai irukkidum thuniyaal
Enai nee kaidhaakkinaai
Ulagae poiyadi
Kanavae meiyadi
Adhil vaazhvomaa poongoadhaiyae..hoo
Female and Chorus : Thee endreriyun kaadondril
Keechaak kiligal uravaada
Neendae viriyum visumbendrae
Theendaa yekkam virindhaada
Vaeynguzhalil izhaindhaayadi
En kaadhaiyae!
Menmayangi kidandhaenadi
En boadhaiyae!
Thurumbena ilaithival urumaara
Virundhaaga enai parimaara
Female : Karungani chuvaiyinil uyir oora
Thurandhaenae naanam vaeriyaera
Nee innum innum innum innum vaendumae
Ena enadhidhazh unadhudal theendumae
Female : Ae unai idaiyani ena poonduven
Nee irangida irudhayam thoondumae
Urangaadhaeraeno
Uyiraai maaraenoaa
Valithaangaayoo poongoadhaiyae hoo
Female and Chorus : Thee endreriyun kaadondril
Keechaak kiligal uravaada
Neendae viriyum visumbendrae
Theendaa yekkam virindhaada
பாடகர்கள் : கே எஸ் ஹரிஷங்கர் மற்றும் சின்மயி ஸ்ரீபாதா
இசை அமைப்பாளர் : பி. அஜனீஷ் லோக்நாத்
பாடல் ஆசிரியர் : மதன் கார்க்கி
முனங்கல் : கர்நாடிக் .......
ஆண் : வேங்குழலில் இழைந்தாயடி
என் காதயே!
மென்மயங்கி கிடந்தேனடி
என் போதையே!
ஆண் : வேல் என்றருத்திடும் விழிகள்
இரண்டில் நீ தாக்கினாய்
உந்தன் மார்பை இருக்கிடும் துணியால்
என்னை நீ கைதாக்கினாய்
உலகே பொய்யடி
கனவே மெய்யடி
அதில் வாழ்வோமா பூங்கோதயே!...ஹோ
பெண் மற்றும் குழு : தீயென்ரெரியுங் காடொன்றில்
கீச்சாக் கிளிகள் உறவாட
நீண்டே விரியும் விசும்பென்றே
தீண்டா ஏக்கம் விரிந்தாட
ஆண் : வேங்குழலில் இழைந்தாயடி
என் காதயே!
மென்மயங்கி கிடந்தேனடி
என் போதையே!
ஆண் : துரும்பென இளைத்திவள் உருமாற
விருந்தாக எனை பறிமாற
பெண் : கருங்கணி சுவையினில் உயிர் ஊற
துரந்தேனே நாணம் வெறியேற
ஆண் : நீ இன்னும் இன்னும் இன்னும் இன்னும் வேண்டுமே
என எனதிதழ் உனதுஉடல் தீண்டுமே
பெண் : ஏ உனை இடையனி என பூண்டுவேண்
நீ இறங்கிட இருதயம் தூண்டுமே
ஆண் : உறங்காதேரேனோ
உயிராய் மாறேனோ
வலிதாங்காயோ பூங்கோதயே!...ஹோ
பெண் மற்றும் குழு : தீயென்ரெரியுங் காடொன்றில்
கீச்சாக் கிளிகள் உறவாட
நீண்டே விரியும் விசும்பென்றே
தீண்டா ஏக்கம் விரிந்தாட