Singer : Padmapriya Ragavan
Music by : Charan Kumar
Lyrics by : Udumalai Pravin
Valarpiraiyae valiyaval kannil
Kanneer yenamma
Olichudarae uyirinil sumantha
Thaayum nanamma
Male and Female : Manadhinilae maayama
Dhinam maruguvathu nyayamaa
Vali ariya kaayama
Idhu thodargirathu paavamaa
Female : Udhirathilae nidham kalanthaval
Urai pinamaai naan pogiren
Nadukkathilae viral inainthida
Rana ranamaai veenaagiren
Thaayin madi tharum aaruthal
Unai thodum iru poovidhazh
Seyin pidi tharum maarudhal
Thanjamillaamal poveno
Puyalaai pogum vazhkkaiyil yaavum
Punnagai tharuvathu paadhaiya
Nizhalaai maarum nijangalai neeyum
Ninaivinil peruvathu maayaiya
Udhirathilae nidham kalanthaval
Urai pinamaai naan pogiren
Nadukkathilae viral inainthida
Rana ranamaai veenaagiren
Valarpiraiyae valiyaval kannil
Kanneer yenamma
Olichudarae uyirinil sumantha
Thaayum nanamma
Male and Female : Manadhinilae maayama
Dhinam maruguvathu nyayamaa
Vali ariya kaayama
Idhu thodargirathu paavamaa
Udhirathilae nidham kalanthaval
Urai pinamaai naan pogiren
Nadukkathilae viral inainthida
Rana ranamaai veenaagiren
பாடகி : பத்மப்ரியா ராகவன்
இசை அமைப்பாளர் : சரண் குமார்
பாடல் ஆசிரியர் : உடுமலை ப்ரவீன்
பெண் : வளர்பிறையே வலியவள் கண்ணில்
கண்ணீர் ஏனம்மா
ஒளிச்சுடரே உயிரினில் சுமந்த
தாயும் நானம்மா
ஆண் மற்றும் பெண் :
மனதினிலே மாயமா தினம்
மருகுவது நியாயமா
வலி அறியா காயமா
இது தொடர்கிறது பாவமா
பெண் : உதிரத்திலே நிதம் கலந்தவள்
உறை பிணமாய் நான் போகிறேன்
நடுக்கத்திலே விரல் இணைந்திட
ரண ரணமாய் வீணாகிறேன்
பெண் : தாயின் மடி தரும் ஆறுதல்
உனைத் தொடும் இரு பூவிதழ்
செய் பிடி தரும் மாறுதல்
தஞ்சமில்லாமல் போவேனோ
பெண் : புயலாய் போகும் வாழ்க்கையில்
யாவும் புன்னகை தருவது பாதையா
நிழலை மாறும் நிஜங்களை
நீயும் நினைவினில் பெருவது மாயையா
பெண் : உதிரத்திலே நிதம் கலந்தவள்
உறை பிணமாய் நான் போகிறேன்
நடுக்கத்திலே விரல் இணைந்திட
ரண ரணமாய் வீணாகிறேன்
பெண் : வளர்பிறையே வலியவள் கண்ணில்
கண்ணீர் ஏனம்மா
ஒளிச்சுடரே உயிரினில் சுமந்த
தாயும் நானம்மா
ஆண் மற்றும் பெண் :
மனதினிலே மாயமா
தினம் மருகுவது நியாயமா
வலி அறியா காயமா
இது தொடர்கிறது பாவமா
பெண் : உதிரத்திலே நிதம் கலந்தவள்
உறை பிணமாய் நான் போகிறேன்
நடுக்கத்திலே விரல் இணைந்திட
ரண ரணமாய் வீணாகிறேன்