Singer : Adithya RK
Music by : V2 Vijay Vicky
Lyrics by : Vignesh Ramakrishna
Yedho yedhuvo
Ennil vizhudhe
Kannil adhuvo
Kanneer tharudhe
Kallamillaa
Un ennam varudhe
Nenjamellaam
Sollamal thodudhe
Kadhalil poigal undu
Poigalil kaadhal undu
Poigalai matum kandu
Theeyile theegiren
Naa saaga saaga pogiraale
Female : Saaga saaga pogiraale
Male : Naa yenga yenga paarkiraale
Naa saaga saaga pogiraale
Naa yenga yenga paarkiraale
Valikudhe valikudhe
Adi penne valikudhe
Valikudhe valikudhe
Adi penne valikudhe
Humming : …………
Pogum kaalame
Enna thaakume
Naa illama ponen
Unna tholachu
Indha boomiyil nirandharam enna
Indha vaazhkaiyil thunaiadhu enna
Namakkendru thaan sothu sogam enna
Kaadhali kodukura kadhal mattume
Indha boomiyil nirandharam enna
Indha vaazhkaiyil thunaiadhu enna
Namakkendru thaan sothu sogam enna
Kaadhali kodukura kadhal mattume
Valikudhe valikudhe
Adi penne valikudhe
Valikudhe valikudhe
Adi penne valikudhe
Yedho yedhuvo
Ennil vizhudhe
Kannil adhuvo
Kanneer tharudhe
Male and Chorus : Kallamillaa
Un ennam varudhe
Nenjamellaam
Sollamal thodudhe
Male and Chorus : Naa saaga saaga pogiraale
Saaga saaga pogiraale
Naa yenga yenga paarkiraale
Naa saaga saaga pogiraale
Naa yenga yenga paarkiraale
Valikudhe valikudhe
Adi penne valikudhe
Valikudhe valikudhe
Adi penne valikudhe
பாடகர் : ஆதித்யா ஆர் கே
இசை அமைப்பாளர் : வி 2 விஜய் விக்கி
பாடல் ஆசிரியர் : விக்னேஷ் ராமகிருஷ்ணா
ஆண் : ஏதோ எதுவோ
எண்ணில் விழுதே
கண்ணில் அதுவோ
கண்ணீர் தருதே
ஆண் : கள்ளமில்லா
உன் எண்ணம் வருதே
நெஞ்சமெல்லாம்
சொல்லாமல் தொடுதே
ஆண் : காதலில் பொய்கள் உண்டு
பொய்களில் காதல் உண்டு
பொய்களை மட்டும் கண்டு
தீயிலே தீகிறேன்
ஆண் : நா சாக சாக போகிறாளே
பெண் : நா சாக சாக போகிறாளே
ஆண் : நா ஏங்க ஏங்க பார்க்கிறாளே
நா சாக சாக போகிறாளே
நா ஏங்க ஏங்க பார்க்கிறாளே
ஆண் : வலிக்குதே வலிக்குதே
அடி பெண்ணே வலிக்குதே
வலிக்குதே வலிக்குதே
அடி பெண்ணே வலிக்குதே
முனகல் : ...............
ஆண் : போகும் காலமே
என்ன தாக்குமே
நா இல்லாம போனேன்
உன்ன தொலச்சு
ஆண் : இந்த பூமியில் நிரந்தரம் என்ன
இந்த வாழ்க்கையில் துணையது என்ன
நமக்கென்று தான் சொத்து சொகம் என்ன
காதலி குடுகுற காதல் மட்டுமே
ஆண் : இந்த பூமியில் நிரந்தரம் என்ன
இந்த வாழ்க்கையில் துணையது என்ன
நமக்கென்று தான் சொத்து சொகம் என்ன
காதலி குடுகுற காதல் மட்டுமே
ஆண் : வலிக்குதே வலிக்குதே
அடி பெண்ணே வலிக்குதே
வலிக்குதே வலிக்குதே
அடி பெண்ணே வலிக்குதே
ஆண் : ஏதோ எதுவோ
எண்ணில் விழுதே
கண்ணில் அதுவோ
கண்ணீர் தருதே
ஆண் மற்றும் குழு : கள்ளமில்லா
உன் எண்ணம் வருதே
நெஞ்சமெல்லாம்
சொல்லாமல் தொடுதே
ஆண் மற்றும் குழு : நா சாக சாக போகிறாளே
சாக சாக போகிறாளே
நா ஏங்க ஏங்க பார்க்கிறாளே
நா சாக சாக போகிறாளே
நா ஏங்க ஏங்க பார்க்கிறாளே
ஆண் : வலிக்குதே வலிக்குதே
அடி பெண்ணே வலிக்குதே
வலிக்குதே வலிக்குதே
அடி பெண்ணே வலிக்குதே