Singer : Sean Roldan

Music by : Arun Raj

Lyrics by : Mohan Rajan

Male : Nadantha kuraiyadha dhooram enga
Thuninja tholaiyaadha baaram enga
Kalangum kannukku paadhai enga
Kadanthu poovom anga

Male : Edhir kaalatha kadan vaangi maram aagumae
Manam kaayathil vali thaangi thidamaagumae
Ela boomiyil vilundhaalum kila vaazhumae
Ilai vaazhkaiyil unakkaana vazhikattumae

Male : Valithaalum varundhadhae vidhiyendru vilagaadhae
Varungaalam unadhaagum urangaadhae nee
Thadai ellam vandhaalum thadumaari pogathae
Erumbaaga ennaalum ezhundhodu nee

Male : Thuyaram nee thaanga kai serum thoduvaanam
Kanavellaam nijam aagum udaiyaadhae nee
Sigaram nee vaanga thadai kooda padiyaagum
Kadan nooru uruvaagum thalaradhae nee

Male : Kalangaadhae tholvigal
Un munnae varundhaadhae
Ada nee thaangu adhai nee ingae

Male : Valithaalum varundhadhae vidhiyendru vilagaadhae
Varungaalam unadhaagum urangaadhae nee
Thadai ellam vandhaalum thadumaari pogathae
Erumbaaga ennaalum ezhundhodu nee

Male : Theivathan aagatheninum muyarchithannai
Mei varutha kooli tharum
Kai vaithaal thorkkaadhu edhuvum
Veezhadhae endrum mannin eeram

Male : Valithaalum varundhadhae vidhiyendru vilagaadhae
Varungaalam unadhaagum urangaadhae nee
Thadai ellam vandhaalum thadumaari pogathae
Erumbaaga ennaalum ezhundhodu nee

Male : Unakku nigar yaar ingu poradu
Unakku nigar needhaanae poradu nee maname

பாடகர் : சீன் ரோல்டன்

இசை அமைப்பாளர் : அருண் ராஜ்

பாடல் ஆசிரியர் : மோகன் ராஜன்

ஆண் : நடந்த குறையாத தூரம் எங்க
துணிஞ்சா தொலையாத பாரம் எங்க
கலங்கு கண்ணுக்கு பாதை எங்க
கடந்து போ அங்க

ஆண் : எதிர் காலத்த கடன் வாங்கி மரமாகுமே
மனம் காயத்த வலி தாங்கி இடமாகுமே
என பூமியில் விழுந்தாலுமே கிள வாழுமே
பிழை உனக்கான வாழ்க்கையில் வழிகாட்டு

ஆண் : வலித்தாலும் வருந்தாதே விதியென்று விலகாதே
வருங்காலம் உனதாகும் உறங்காதே நீ
தடையெல்லாம் வந்தாலும் தடுமாறி போகாதே
எறும்பாக எந்நாளும் எழுந்தோடு நீ

ஆண் : துயரம் நீ தாங்கா கை சேரும் தொடுவானம்
கனவெல்லாம் நிஜமாகும் உடையாதே நீ
சிகரம் நீ வாங்க தடை கூட படியாகும்
கடன் நூறு உருவாகும் தளராத நீ

ஆண் : கலங்காதே தோல்விகள்
உன் முன்னே வருந்தாதே
அட நீ தாங்கு அதை நீ இங்கே

ஆண் : வலித்தாலும் வருந்தாதே விதியென்று விலகாதே
வருங்காலம் உனதாகும் உறங்காதே நீ
தடையெல்லாம் வந்தாலும் தடுமாறி போகாதே
எறும்பாக எந்நாளும் எழுந்தோடு நீ

ஆண் : தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன்
மெய்வருத்தக் கூலி தரும்
கை வைத்தால் தோற்காது எதுவும்
வீழாதே என்றும் மண்ணின் ஈரம்

ஆண் : வலித்தாலும் வருந்தாதே விதியென்று விலகாதே
வருங்காலம் உனதாகும் உறங்காதே நீ
தடையெல்லாம் வந்தாலும் தடுமாறி போகாதே
எறும்பாக எந்நாளும் எழுந்தோடு நீ

ஆண் : உனக்கு நிகர் யார் இங்கு போராடு
உனக்கு நிகர் நீதானே போராடு நீ வானில்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here