Singers : Bharathwaj and Suchitra Raman
Music by : Bharathwaj
Ohmmmm…
Vallamai thaaraayoo…ooo
Vallamai thaaraayoo…
Male : Sakthiyae ammaiyae
Thaaimaiyae…ae….
Vallamai thaaraayoo…
Vallamai thaaraayoo…
Manam vaadum bothum
Udal sorum bothum
Kai korthu thunai vandhu
Arul vaai ammaa…aa…
Vallamai thaaraayoo…ooo
Female : Vallamai thaaraayoo…ooo
……………………………………
Hooo…oo
Female : Oru podhum maraven
Oru podhum piriyen
Male : Oru podhum maraven
Oru podhum piriyen
Female : Thuyar yaavum tholainthoda
Arulvaai ammaa…aaa……
Vallamai thaaraayoo…ooo
Female : Vallamai thaaraayoo…ooo
Vaasangal neeyae
Swaasangal neeyae
Male : Vaasangal neeyae
Swaasangal neeyae
Female : Uyirodu uyiraaga
Arulvaai ammaa….aaa…..
Vallamai thaaraayoo…ooo
Female : Vallamai thaaraayoo…ooo
Ohmmmm…
பாடகர்கள் : பரத்வாஜ் மற்றும் சுசித்ரா ராமன்
இசையமைப்பாளர் : பரத்வாஜ்
குழு : ஓம்ம்ம்.......
பெண் : வல்லமை தாராயோ.....ஓ....
வல்லமை தாராயோ.....
ஆண் : சக்தியே அம்மையே
தாய்மையே...ஏ....
வல்லமை தாராயோ.....
வல்லமை தாராயோ.....
பெண் : மனம் வாடும் போதும்
உடல் சோரும் போதும்
கை கோர்த்து துணை வந்து
அருள் வாய் அம்மா....ஆ....
ஆண் : வல்லமை தாராயோ.....ஓஒ
பெண் : வல்லமை தாராயோ.....ஓஒ
ஆண் : ....................................
ஆண் : ஹோ...ஓ
பெண் : ஒரு போதும் மறவேன்
ஒரு போதும் பிரியேன்
ஆண் : ஒரு போதும் மறவேன்
ஒரு போதும் பிரியேன்
பெண் : துயர் யாவும் தொலைந்தோட
அருள்வாய் அம்மா.....ஆஅ.....
ஆண் : வல்லமை தாராயோ.....ஓஒ
பெண் : வல்லமை தாராயோ.....ஓஒ
பெண் : வாசங்கள் நீயே
சுவாசங்கள் நீயே
ஆண் : வாசங்கள் நீயே
சுவாசங்கள் நீயே
பெண் : உயிரோடு உயிராக
அருள் வாய் அம்மா....ஆ....
ஆண் : வல்லமை தாராயோ.....ஓஒ
பெண் : வல்லமை தாராயோ.....ஓஒ
குழு : ஓம்ம்ம்ம்......