Singers : T. M. Soundararajan and P. Susheela

Music by : M. S. Viswanathan

Male : Vaanavillai polirukku
Vanna vanna kaatchi engum
Kaanbom vaadi kannae
Idhu kanavo kangal munnae

Male : Vaanavillai polirukku
Vanna vanna kaatchi engum
Kaanbom vaadi kannae
Idhu kanavo kangal munnae

Male : Enna bhoomi engum saami
Buththam saranam kachchaami

Female : Vaanavillai polirukku
Vanna vanna kaatchi engum
Kaanbom vaaraai kannaa
Idhu kanavo kangal munnae

Female : Vaanavillai polirukku
Vanna vanna kaatchi engum
Kaanbom vaaraai kannaa
Idhu kanavo kangal munnae

Female : Enna bhoomi engum saami
Buththam saranam kachchaami

Male : Enna sangathi punnagaikkili
Unthan sannathi enthan nimmathi
Nee dhevaloga panthalukku
Kaaleduththa vaazhaipola
Mella mella vaa
Siriththapadi saedhi kondu vaa
Aahaa haa oho yaehae hae ae….

Female : Ungal kangalae sollum pon mozhi
Enthan nenilae sindhu bairavi
En manjalukullae irunthu
Kungumaththilae vizhunthu palli kolla vaa
Ananthamennum kollai kolla vaa
Aahahaa aahhaa oho oho oho…oo….

Male : Ini sontham sonthangalae
Nam sorkkam sorkkangalae

Male : Enna bhoomi engum saami
Buththam saranam kachchaami

Female : Vaanavillai polirukku
Vanna vanna kaatchi engum
Kaanbom vaaraai kannaa
Idhu kanavo kangal munnae

Male : Enna bhoomi engum saami
Buththam saranam kachchaami

Female : Manthiraththilae santhana silai
Antharangamae manmatha kalai
En velli muththu kayirandil
Pillaiyaaga nee irunthu thulli aadavaa
Pon medaiyittu thottu pesavaa

Male : Kamba chiththiram kaigal paththiram
Indru solven inba thaththuvam
Un paal vadiththa kannam rendai
Kolamittu paarpatharkku pakkamaaga vaa
Un penmai kollum vetkkaththodu vaa

Female : Oru manjam kaattungalae
Ennai konji meettungalae

Female : Enna bhoomi engum saami
Buththam saranam kachchaami

Male : Vaanavillai polirukku
Vanna vanna kaatchi engum
Kaanbom vaadi kannae
Idhu kanavo kangal munnae

Both : Enna bhoomi engum saami
Buththam saranam kachchaami
Buththam saranam kachchaami

பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி. சுசீலா

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

ஆண் : வானவில்லைப் போலிருக்கு
வண்ண வண்ண காட்சி எங்கும்
காண்போம் வாடிக் கண்ணே
இது கனவோ கண்கள் முன்னே

ஆண் : வானவில்லைப் போலிருக்கு
வண்ண வண்ண காட்சி எங்கும்
காண்போம் வாடிக் கண்ணே
இது கனவோ கண்கள் முன்னே

ஆண் : என்ன பூமி எங்கும் சாமி
புத்தம் சரணம் கச்சாமி

பெண் : வானவில்லைப் போலிருக்கு
வண்ண வண்ண காட்சி எங்கும்
காண்போம் வாராய் கண்ணா
இது கனவோ கண்கள் முன்னே

பெண் : வானவில்லைப் போலிருக்கு
வண்ண வண்ண காட்சி எங்கும்
காண்போம் வாராய் கண்ணா
இது கனவோ கண்கள் முன்னே

பெண் : என்ன பூமி எங்கும் சாமி
புத்தம் சரணம் கச்சாமி

ஆண் : என்ன சங்கதி புன்னகைக்கிளி
உந்தன் சன்னதி எந்தன் நிம்மதி
நீ தேவலோகப் பந்தலுக்குக்
காலெடுத்த வாழைப்போல
மெல்ல மெல்ல வா……..
சிரித்தபடி சேதி கொண்டு வா
ஆஹா ஹா ஓஹோ ஏஹே ஹே ஏ….

பெண் : உங்கள் கண்களே சொல்லும் பொன் மொழி
எந்தன் நெஞ்சிலே சிந்து பைரவி
என் மஞ்சளுக்குள்ளே இருந்து
குங்குமத்திலே விழுந்து பள்ளிக் கொள்ள வா
ஆனந்தமென்னும் கொள்ளை கொள்ள வா
ஆஹஹா ஆஹஹா ஓஹோ ஓஹோ ஓஹோ…ஓ..

ஆண் : இனி சொந்தம் சொந்தங்களே
நம் சொர்க்கம் சொர்க்கங்களே

ஆண் : என்ன பூமி எங்கும் சாமி
புத்தம் சரணம் கச்சாமி……..

பெண் : வானவில்லைப் போலிருக்கு
வண்ண வண்ண காட்சி எங்கும்
காண்போம் வாராய் கண்ணா
இது கனவோ கண்கள் முன்னே

ஆண் : என்ன பூமி எங்கும் சாமி
புத்தம் சரணம் கச்சாமி

பெண் : மந்திரத்திலே சந்தனச் சிலை
அந்தரங்கமே மன்மதக் கலை
என் வெள்ளி முத்துக் கையிரண்டில்
பிள்ளையாக நீ இருந்து துள்ளி ஆடவா
பொன் மேடையிட்டுத் தொட்டுப் பேசவா

ஆண் : கம்பச் சித்திரம் கைகள் பத்திரம்
இன்று சொல்வேன் இன்ப தத்துவம்
உன் பால் வடித்த கன்னம் ரெண்டை
கோலமிட்டுப் பார்ப்பதற்குப் பக்கமாக வா
உன் பெண்மை கொள்ளும் வெட்கத்தோடு வா

பெண் : ஒரு மஞ்சம் காட்டுங்களே
என்னைக் கொஞ்சி மீட்டுங்களே

பெண் : என்ன பூமி எங்கும் சாமி
புத்தம் சரணம் கச்சாமி…….

ஆண் : வானவில்லைப் போலிருக்கு
வண்ண வண்ண காட்சி எங்கும்
காண்போம் வாடிக் கண்ணே
இது கனவோ கண்கள் முன்னே

இருவர் : என்ன பூமி எங்கும் சாமி
புத்தம் சரணம் கச்சாமி…….
புத்தம் சரணம் கச்சாமி…….


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Indian 2" Come Back Song: Click Here