Singers : Udit Narayan, Radhika and Mimicry Senthil

Music by : Dhina

Female : Vandaar kuzhali
Vandaar kuzhali
Chellalu kuthuru doi
Ithikku mundhae ochina thaavu
Sona kaachi doi

Male : Vandaar kuzhali
Vandaar kuzhali
Chellalu kuthuru doi
Ithikku mundhae ochina thaavu
Sona kaachi doi

Female : Hoi vandaar kuzhali
Vandaar kuzhali
Sevapettai doi
Naan idhukku munnaadi
Irundha idam sona kaachi doi

Male : Vandaar kuzhali
Vandaar kuzhali
Akka ponnu doi
Iva vandha pona idam ellaam
Sona kaachi doi..yekka

Male : Noolu vidungada kannae
Noolu vidungada
Namma mary ponnai
Ora kannaal noolu vidungada
Female : Hoi

Male : Kaala vidungada
Machi kaala vidungada
Onnum aazham paarka thevaiyillai
Kaala vidungada

Male : Podu vandaar kuzhali
Podu vandaar kuzhali

Female : Vandaar kuzhali
Vandaar kuzhali
Sevapettai doi
Naan idhukku munnaadi
Irundha idam sona kaachi doi

Male : Vandaar kuzhali
Vandaar kuzhali
Akka ponnu doi
Iva vandha pona idam ellaam
Sona kaachi doi..

Male : Pasanga dhaan whistle adicha
Eve-teasing case
Cooker dhaan whistle adicha
Pogudhu gas

Male : Paattinga sirichaakka
Vaayellaam bokkai
Karumbaiyum naan kadichaakka
Minchudhu chakkai

Female : Hey ellam ponnum
Mowsu dhaan
Jannal potta blouse dhaan
Rettai jadai vayasu dhaan
BCC news dhaan

Male : Vidungada vidungada
Noolu vidungada
Namma mary ponnai
Ora kannaal noolu vidungada

Male : Vidungada vidungada
Aalai vidungada
Namakku therinchavaga
Ponnu vandha aalai vidungada

Female : Thodaa hoi
Thodaa poraa

Male : Pona poguthu vuttru
Porikki paya pola irukudhu
Namma velaya parpom vaa
Yekka thalaippu seidhi vaasipadhu
Girija akka komalam akka

Male : Orae oru graamathula
Orae oru kallu kadai
Orae oru kadaiyilathan
Orae oru keerai vadai
Orae oru vadaikku dhaanae
Onbadhu per potti
Andha onbadhu perum
Potti pottadhula
Avundhu pochu vetti

Male : Orae oru graamathula
Orae oru kallu kadai
Orae oru kadaiyilathan
Orae oru keerai vadai

Male : LKG mudhuguladhaan
Oru mootai books
Collage pogadhaan single note
Female : Aiyyae

Male : Love panni thara vaana
Konaaru notes
Sikkalunnu vandhaalae
Nee udu jootu

Female : Hey emmaam periya ulagam daa
Dhamma thundu vaazhkai daa
Summa poondhu aaduda
Jammunu vaazhuda

Male : Kattungada kattungada
Koyil kattungada
Indha jigirikku dhaan
Oorukkoru koyil kattungada
Female : Poda

Male : Vidungada vidungada
Deal vidungada
Machi daavadikkum ponnai kanda
Deal-a vidungada
Female : Othuu hei
Othuu aiyo aiyo aiyo

Female : Vandaar kuzhali
Vandaar kuzhali
Akka ponnu doi
Naan idhukku munnaadi
Irundha idam sona kaachi doi

Male : Vandaar kuzhali
Vandaar kuzhali
Sevapettai doi
Iva vandha pona idam ellaam
Sona kaachi doi..

Male : {Pappara papa pappara papa….
Pappara papa paa
Pappara papa pappara papa….
Pappara papa paa} (2)

பாடகர்கள் : உதித் நாராயண், ராதிகா மற்றும்
மிமிக்ரி செந்தில்

இசை அமைப்பாளர் : தினா

பெண் : வண்டார் குழலி வண்டார் குழலி
செல்லலு கூத்துரு டோய்
இதிக்கு முந்தே ஒச்சின தாவு
சோனா காச்சி டோய்

ஆண் : வண்டார் குழலி வண்டார் குழலி
செல்லலு கூத்துரு டோய்
இதிக்கு முந்தே ஒச்சின தாவு
சோனா காச்சி டோய்

பெண் : ஹோய் வண்டார் குழலி
வண்டார் குழலி
செவ்வாப்பேட்டை டோய்
நான் இதுக்கு முன்னாடி இருந்த இடம்
சோனா காச்சி டோய்

ஆண் : வண்டார் குழலி வண்டார் குழலி
எக்கா பொண்ணு டோய்
இவ வந்த போன இடம் எல்லாம்
சோனா காச்சி டோய்..எக்கா

ஆண் : நூலு விடுங்கடா கண்ணே
நூலு விடுங்கடா
நம்ம மேரி பொண்ண
ஓர கண்ணால் நூலு விடுங்கடா
பெண் : ஹோய்

ஆண் : கால விடுங்கடா
மச்சி கால விடுங்கடா
ஒன்னும் ஆழம் பார்க்க தேவையில்லை
கால விடுங்கடா

ஆண் : போடு வண்டார் குழலி
போடு வண்டார் குழலி

பெண் : போடு வண்டார் குழலி
வண்டார் குழலி
செவ்வாப்பேட்டை டோய்
நான் இதுக்கு முன்னாடி இருந்த இடம்
சோனா காச்சி டோய்

ஆண் : வண்டார் குழலி வண்டார் குழலி
எக்கா பொண்ணு டோய்
இவ வந்தா போன இடம் எல்லாம்
சோனா காச்சி டோய்

ஆண் : பசங்க தான் விசில் அடிச்சா
ஈவ் டீசிங் கேசு
குக்கர் தான் விசில் அடிச்சா
போகுது கேஸ்சு

ஆண் : பாட்டிங்க சிரிச்சாக்கா
வாயெல்லாம் பொக்கை
கரும்பையும் நான் கடிச்சாக்கா
மிஞ்சுது சக்கை

பெண் : ஹே எல்லாம் பொண்ணும்
மௌசு தான்
ஜன்னல் போட்ட பிளவுஸ் தான்
ரெட்டை ஜடை வயசு தான்
பிபிசி நியூஸ் தான்

ஆண் : விடுங்கடா விடுங்கடா
நூலு விடுங்கடா
நம்ம மேரி பொண்ண
ஓர கண்ணால் நூலு விடுங்கடா

ஆண் : விடுங்கடா விடுங்கடா
ஆளை விடுங்கடா
நமக்கு தெரிஞ்சவங்க பொண்ணு வந்தா
ஆளை விடுங்கடா

பெண் : தோடா ஹோய்
தோடா போறா

ஆண் : எவன் டா அவன்
போனா போது விட்ரு
பொறிக்கி பயன் போல இருக்கு
நம்ம வேலைய பாப்போம் வா
எக்கா தலைப்பு செய்தி வாசிப்பது
கிரிஜக்கா கோமலம் அக்கா

ஆண் : ஒரே ஒரு கிராமத்துல
ஒரே ஒரு கள்ளு கடை
ஒரே ஒரு கடையிலதான்
ஒரே ஒரு கீரை வடை
ஒரே ஒரு வடைக்கு தானே
ஒன்பது பேர் போட்டி
அந்த ஒன்பது பேரும்
போட்டி போட்டதுல
அவுந்து போச்சு வேட்டி

ஆண் : எக்கா ஒரே ஒரு கிராமத்துல
ஒரே ஒரு கள்ளு கடை
ஒரே ஒரு கடையிலதான்
ஒரே ஒரு கீரை வடை

ஆண் : எல்கேஜி முதுகுலதான்
ஒரு மூட்டை பூக்ஸ்சு
காலேஜ் போகதான்
சிங்குலு நோட்டு
பெண் : அய்யே

ஆண் : லவ் பண்ணி தரவா நா
கோனார் நோட்ஸ்சு
சிக்கலுன்னு வந்தாலே
நீ உடு ஜூட்டு

பெண் : ஹே எம்மாம் பெரிய உலகம் டா
தம்மா துண்டு வாழ்கை டா
சும்மா பூந்து ஆடுடா
ஜம்முனு வாழுடா

ஆண் : கட்டுங்கடா கட்டுங்கடா
கோயில் கட்டுங்கடா
இந்த ஜிகிரிக்கு தான்
ஊருக்கொரு கோயில் கட்டுங்கடா
பெண் : போடா

ஆண் : விடுங்கடா விடுங்கடா
டீல் விடுங்கடா
மச்சி டாவடிக்கும் பொண்ண கண்டா
டீல்ல விடுங்கடா

பெண் : ஒத்து ஹே
ஒத்து ஹையோ ஹையோ ஹையோ

பெண் : வண்டார் குழலி வண்டார் குழலி
எக்கா பொண்ணு டோய்
நான் இதுக்கு முன்னாடி இருந்த இடம்
சோனா காச்சி டோய்

ஆண் : வண்டார் குழலி வண்டார் குழலி

செவ்வாப்பேட்டை டோய்
இவ வந்தா போன இடம் எல்லாம்
சோனா காச்சி டோய்

ஆண் : {பப்பர பப்பர பப்பர பப்பர
பப்பர பாபா பா
பப்பர பப்பர பப்பர பப்பர
பப்பர பாபா பா} (2)


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Brother" Makkamishi Song: Click Here