Vandhiduvar Avar Song Lyrics is the track from Sarangathara Tamil Film – 1958, Starring Sivaji Ganesan, S. V. Ranga Rao, M. N. Nambiyar, G. Muthukrishnan, A. Karunanidhi, P. Bhanumathi, P. Shanthakumari, Rajasulochana, T. P. Muthulakshmi, E. V. Saroja, Gemini Chandra and Kamala. This song was sung by P. Bhanumathi. The music was composed by G. Ramanathan. Lyrics works penned by A. Maruthakasi.

Singer : P. Bhanumathi

Music Director : G. Ramanathan

Lyricist : A. Maruthakasi

Female : Vanthiduvaar avar en manam polae
Thandhiduvaarsugam en vaazhvile
Andhara vaanilae midhandhe vandhu
Andhara vaanilae midhandhe vandhu
Sindhaiyum magizhndhida seiya poraare
Vanthiduvaar avar en manam polae
Thandhiduvaarsugam en vaazhvile

Female : Vaadiya payir munnae varum mazhai polae
Vaanukku azhakoottum vennilaa polae…ye
Kodaiyil veyilerkkum kulirtharu polae
Komanum ennai naadi thaanaga idhu velai
Vanthiduvaar avar en manam polae
Thandhiduvaarsugam en vaazhvile
Vanthiduvaar avar en manam polae
Thandhiduvaarsugam en vaazhvile

Female : Karuthil ulla aasaiyai karuvizhiyaal kaatiyae
Kaadhalaal karugum en manakavalai ottiye
Irandara kalandhe inba ellaiyai kaattave
Inithidum mozhi paesi anandha moottave
Vanthiduvaar avar en manam polae
Thandhiduvaarsugam en vaazhvile
Vanthiduvaar avar en manam polae
Thandhiduvaarsugam en vaazhvile

பாடகி : பி. பானுமதி

இசை அமைப்பாளர் : ஜி. ராமநாதன்

பாடல் ஆசிரியர் : ஏ. மருதகாசி

பெண் : வந்திடுவார் அவர் என் மனம் போலே
தந்திடுவார் சுகம் என் வாழ்விலே
அந்தர வானிலே மிதந்தே வந்து
அந்தர வானிலே மிதந்தே வந்து
சிந்தையும் மகிழ்ந்திட செய்யப் போறாரே
வந்திடுவார் அவர் என் மனம் போலே
தந்திடுவார் சுகம் என் வாழ்விலே

பெண் : வாடிய பயிர் முன்னே வரும் மழை போலே
வானுக்கு அழகூட்டும் வெண்ணிலா போலே..ஏ
கோடையில் வெயிலேற்கும் குளிர்தரு போலே
கோமானும் என்னை நாடி தானாக இது வேளை
வந்திடுவார் அவர் என் மனம் போலே
தந்திடுவார் சுகம் என் வாழ்விலே
வந்திடுவார் அவர் என் மனம் போலே
தந்திடுவார் சுகம் என் வாழ்விலே

பெண் : கருத்திலுள்ள ஆசையை கருவிழியால் காட்டியே
காதலால் கருகும் என் மனக்கவலை ஓட்டியே
இரண்டற கலந்தே இன்ப எல்லையைக் காட்டவே
இனித்திடும் மொழிபேசி ஆனந்த மூட்டவே
வந்திடுவார் அவர் என் மனம் போலே
தந்திடுவார் சுகம் என் வாழ்விலே
வந்திடுவார் அவர் என் மனம் போலே
தந்திடுவார் சுகம் என் வாழ்விலே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Jana Nayagan"Oru Pere Varalaaru Song: Click Here