Singers : P. Leela and  T. M. Soundararajan

Music by : G. Ramanathan

Female : Vaanga machaan vaanga
Vandha vazhiya paathu ponga
Vaanga machaan vaanga
Vandha vazhiya paathu ponga

Female : Vaanga machaan
Summaa vaanga machaan
Kitta vaanga machaan vaanga
Vandha vazhiya paathu ponga

Female : Yengi yengi neenga
Yen ippadi paakkureenga
Yengi yengi neenga
Yen ippadi paakkureenga

Female : Vaanga machaan
Summaa vaanga machaan
Kitta vaanga machaan vaanga
Vandha vazhiya paathu ponga

Female : Maanai thedi thaanga
Kan valaiyai podureenga
Thambi

Male : Akkaa

Female : Maanai thedi thaanga
Kan valaiyai podureenga
Mandhirathaal naanga ingae
Masiya maattom ponga ponga

Female : Vaanga machaan
Summaa vaanga machaan
Kitta vaanga machaan vaanga
Vandha vazhiya paathu ponga

Female : Uppillaadha pathiyakkaaran
Oorukaayai paarthaanaam

Chorus : Uppillaadha pathiyakkaaran
Oorukaayai paarthaanaam

Female : Udhattaalae sappu kotti
Ondhi pola ninnaanaam

Chorus : Udhattaalae sappu kotti
Ondhi pola ninnaanaam

Female : Karpanaiyaa pesi pesi
Kanji thottiyil vizhindhaanaam

Chorus : Karpanaiyaa pesi pesi
Kanji thottiyil vizhindhaanaam

Female : Kadhaiyai pol aalai miratti
Kaalai pola thullaadheenga

Female & Chorus : Vaanga machaan
Summaa vaanga machaan
Kitta vaanga machaan vaanga
Vandha vazhiya paathu ponga

Female : Yengi yengi neenga
Yen ippadi paakkureenga
Yengi yengi neenga
Yen ippadi paakkureenga

Female : Vaanga machaan vaanga
Vandha vazhiya paathu ponga

Male : Muthu pol pallazhagi…

Male : Muthu pol pallazhagi…
Mun koba sollazhagi
Kathi pol kannazhagi… ee… ee…
Kanivaana pen azhagi… ee… ee… ee

Male : Thedi vandhenae pulli maanae
Thedi vandhenae pulli maanae
Odi vandhadhaal ingu thaanae naanae

Male : Thedi vandhenae pulli maanae
Odi vandhadhaal ingu thaanae naanae
Thedi vandhenae pulli maanae

Male : Thaenulaavum poongaa vanamadhil
Kaanulaavum kalai maanai naanae
Thedi vandhenae pulli maanae
Thaenulaavum poongaa vanamadhil
Kaanulaavum kalai maanai naanae
Thedi vandhenae pulli maanae

Male : Kodi namaskaaramae… ae… ae…
Aaaa… aaaa… aaaa… aaa… aaa… aaa…
Kodi namaskaaramae
Korinen in neramae
Kodi namaskaaramae
Korinen in neramae
Jaadaiyaai en kanai thanai thavariya
Jaadhi maanai maraippadhum muraiyalla

Male : Thedi vandhenae pulli maanae
Jaadaiyaai en kanai thanai thavariya
Jaadhi maanai maraippadhum muraiyalla
Thedi vandhenae pulli maanae

பாடகர்கள் : பி. லீலா மற்றும் டி. எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : ஜி . ராமநாதன்

பெண் : வாங்க மச்சான் வாங்க
வந்த வழியைப் பாத்துப் போங்க
வாங்க மச்சான் வாங்க
வந்த வழியைப் பாத்துப் போங்க

பெண் : வாங்க மச்சான்
சும்மா வாங்க மச்சான்
கிட்ட வாங்க மச்சான் வாங்க
வந்த வழியைப் பாத்துப் போங்க

பெண் : ஏங்கி ஏங்கி நீங்க
ஏன் இப்படிப் பாக்குறீங்க
ஏங்கி ஏங்கி நீங்க
ஏன் இப்படிப் பாக்குறீங்க

பெண் : வாங்க மச்சான்
சும்மா வாங்க மச்சான்
கிட்ட வாங்க மச்சான் வாங்க
வந்த வழியைப் பாத்துப் போங்க

பெண் : மானைத் தேடித் தாங்க
கண் வலையைப் போடுறீங்க தம்பி

ஆண் : அக்கா

பெண் : மானைத் தேடித் தாங்க
கண் வலையைப் போடுறீங்க
மந்திரத்தால் நாங்க இங்கே
மசியமாட்டோம் போங்க போங்க

பெண் : வாங்க மச்சான்
சும்மா வாங்க மச்சான்
கிட்ட வாங்க மச்சான் வாங்க
வந்த வழியைப் பாத்துப் போங்க

பெண் : உப்பில்லாத பத்தியக்காரன்
ஊறுகாயைப் பாத்தானாம்

குழு : உப்பில்லாத பத்தியக்காரன்
ஊறுகாயைப் பாத்தானாம்

பெண் : உதட்டாலே சப்புக் கொட்டி
ஓந்தி போல நின்னானாம்

குழு : உதட்டாலே சப்புக் கொட்டி
ஓந்தி போல நின்னானாம்

குழு : கற்பனையாப் பேசிப் பேசிக்
கஞ்சித் தொட்டியில் வீழ்ந்தானாம்

பெண் : கதையைப் போல ஆள மிரட்டிக்
காளை போலத் துள்ளாதீங்க

பெண் மற்றும் குழு : வாங்க மச்சான்
சும்மா வாங்க மச்சான்
கிட்ட வாங்க மச்சான் வாங்க
வந்த வழியைப் பாத்துப் போங்க

பெண் : ஏங்கி ஏங்கி நீங்க
ஏன் இப்படிப் பாக்குறீங்க
ஏங்கி ஏங்கி நீங்க
ஏன் இப்படிப் பாக்குறீங்க

பெண் : வாங்க மச்சான் வாங்க
வந்த வழியைப் பாத்துப் போங்க

ஆண் : முத்துப் போல் பல்லழகி….

ஆண் : முத்துப் போல் பல்லழகி
முன் கோபச் சொல்லழகி
கத்தி போல் கண்ணழகி….ஈ….ஈ…..
கனிவான பெண்ணழகி…..ஈ….ஈ….ஈ……

ஆண் : தேடி வந்தேனே புள்ளி மானே
தேடி வந்தேனே புள்ளி மானே
ஓடி வந்ததால் இங்குதானே நானே

ஆண் : தேடி வந்தேனே புள்ளி மானே
ஓடி வந்ததால் இங்குதானே நானே
தேடி வந்தேனே புள்ளி மானே

ஆண் : தேனுலாவும் பூங்கா வனமதில்
கானுலாவும் கலை மானை நானே
தேடி வந்தேனே புள்ளி மானே
தேனுலாவும் பூங்கா வனமதில்
கானுலாவும் கலை மானை நானே
தேடி வந்தேனே புள்ளி மானே

ஆண் : கோடி நமஸ்காரமே…ஏ…..ஏ….
ஆஅ….ஆஅ…..ஆஅ….ஆ….ஆ….ஆஅ…..
கோடி நமஸ்காரமே
கோரினேன் இந்நேரமே
கோடி நமஸ்காரமே
கோரினேன் இந்நேரமே
ஜாடையாய் என் கணைதனைத் தவறிய
ஜாதி மானை மறைப்பது முறையல்ல

ஆண் : தேடி வந்தேனே புள்ளி மானே………..
ஜாடையாய் என் கணைதனைத் தவறிய
ஜாதி மானை மறைப்பது முறையல்ல
தேடி வந்தேனே புள்ளி மானே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


Check New "Namma Satham" song lyrics from Pathu Thala: Click Here