Singers : Vani Jairam and S. P. Balasubrahmanyam
Music by : Shankar Ganesh
Lyrics by : Kalaignanam
Vannamalar poongodiyae vandaadum thaenkulamae

Ilanthalir maeniyilae inbam tharum pennamuthae

Vannamalar poongodiyae vandu vanthu theduthammaa

Enni enni naan magizha inba sugam ponguthammaa

Vannamalar poongodiyae…..ae….ae….ae…
Maadhulam poo idhazho mangai un sevvidhazho

Naan adhai suvaippatharkku naanam thadai poduvatho
Naan adhai suvaippatharkku naanam thadai poduvatho
Vannamalar poongodiyae vandu vanthu theduthammaa
Enni enni naan magizha inba sugam ponguthammaa
Vannamalar poongodiyae…..ae….ae….ae…
Kannilae panippaarvai kannaa un thanippaarvai

En aasai Adangavillai yaenintha mayakkamo
En aasai Adangavillai yaenintha mayakkamo
Vannamalar poongodiyae vandaadum thaenkulamae
Ilanthalir maeniyilae inbam tharum pennamuthae
Vannamalar poongodiyae…..ae….ae….ae…
Kai uravil mei marakka kaantham ennai izhukkuthadi

Female : Kadhal inbam perugi vara karuvizhi soruguthammaa
Kadhal inbam perugi vara karuvizhi soruguthammaa
Vannamalar poongodiyae vandaadum thaenkulamae
Ilanthalir maeniyilae inbam tharum pennamuthae
Vannamalar poongodiyae vandu vanthu theduthammaa
Enni enni naan magizha inba sugam ponguthammaa
Both : Laala lala laalla lalaa….aa….aa…..aaa…..
பாடகர்கள் : வாணி ஜெய்ராம் மற்றும் எஸ். பி. பாலசுப்ரமணியம்
இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்
பாடலாசிரியர் : கலைஞானம்
ஆண் : வண்ணமலர் பூங்கொடியே வண்டாடும் தேன்குளமே
வண்ணமலர் பூங்கொடியே வண்டாடும் தேன்குளமே
இளந்தளிர் மேனியிலே இன்பம் தரும் பெண்ணமுதே

பெண் : வண்ணமலர் பூங்கொடியை வண்டு வந்து தேடுதம்மா
வண்ணமலர் பூங்கொடியை வண்டு வந்து தேடுதம்மா
எண்ணி எண்ணி நான் மகிழ இன்ப சுகம் பொங்குதம்மா

ஆண் : வண்ணமலர் பூங்கொடியே.....ஏ...ஏ....ஏ........
ஆண் : மாதுளம் பூ இதழோ மங்கை உன் செவ்விதழோ
மாதுளம் பூ இதழோ மங்கை உன் செவ்விதழோ
நான் அதை சுவைப்பதற்கு நாணம் தடை போடுவதோ
நான் அதை சுவைப்பதற்கு நாணம் தடை போடுவதோ
பெண் : வண்ணமலர் பூங்கொடியை வண்டு வந்து தேடுதம்மா
எண்ணி எண்ணி நான் மகிழ இன்ப சுகம் பொங்குதம்மா..
ஆண் : வண்ணமலர் பூங்கொடியே.....ஏ...ஏ....ஏ........
பெண் : கண்ணிலே பனிப்பார்வை கண்ணா உன் தனிப்பார்வை
கண்ணிலே பனிப்பார்வை கண்ணா உன் தனிப்பார்வை
என் ஆசை அடங்கவில்லை ஏனிந்த மயக்கமோ
என் ஆசை அடங்கவில்லை ஏனிந்த மயக்கமோ
ஆண் : வண்ணமலர் பூங்கொடியே வண்டாடும் தேன்குளமே
இளந்தளிர் மேனியிலே இன்பம் தரும் பெண்ணமுதே
ஆண் : வண்ணமலர் பூங்கொடியே.....ஏ...ஏ....ஏ........
ஆண் : கை உறவில் மெய் மறக்க காந்தம் என்னை இழுக்குதடி
கை உறவில் மெய் மறக்க காந்தம் என்னை இழுக்குதடி
பெண் : காதல் இன்பம் பெருகி வர கருவிழி சொருகுதம்மா
காதல் இன்பம் பெருகி வர கருவிழி சொருகுதம்மா
ஆண் : வண்ணமலர் பூங்கொடியே வண்டாடும் தேன்குளமே
இளந்தளிர் மேனியிலே இன்பம் தரும் பெண்ணமுதே
பெண் : வண்ணமலர் பூங்கொடியை வண்டு வந்து தேடுதம்மா
எண்ணி எண்ணி நான் மகிழ இன்ப சுகம் பொங்குதம்மா..
இருவர் : லால லல லால்ல லலா.....ஆ....ஆ....ஆஅ.....