Singers : K. S. Chithra and Swarnalatha

Music by : Sirpy

Lyrics by : Vaali

Chorus : Aa…..aa…..aah…aa….aa….
Aa….aaa….aa….aa….aa…aah….

Chorus : Vanthaal puguntha vaasal vilanga
Mahalaksmiyae
Pon thaaliyodum thilakathodum
Maalai soodiyae manjal poosiyae

Chorus : Pon manjal sumath
Maalai sumanthu vanthaal manamagal
Ival nooru aandu thalaivanodu
Vaazhum poongili theerkka sumangali

Chorus : Aththai endru aval unakku aana pinnaalum
Pettreduththa thaayenavae ninaiththidu naalum
Pennkuzhanthai yaedhumindri avalirunthaalae
Anthakkurai theerththu vaikka vantha ilam maanae

Chorus : Oru ponnaal enbathum
Nannaal enpathum unnaal vanthathammaa
Nalla ullam yaavum vaazhththa vanthaval
Deva mangaiyo jeeva gangaiyo

Chorus : Ingu vanthaal puguntha vaasal vilanga
Mahalaksmiyae
Pon thaaliyodum thilakathodum
Maalai soodiyae manjal poosiyae

Chorus : Aa…..aa…..aah…aa….aa….
Aa….aaa….aa….aa….aa…aah….

Chorus : Valluvanum vaasugiyum vaazhnthathu polae
Vannamayil mannarudan vaazhavanthaalae
Thillai tamil panbugalai kaaththiruppaalae
Thaaram avathaaram endru pereduppaalae

Chorus : Ingu uttraar mechchavum
Ooraar mechchavum vanthaal ponmagalae
Ival ingae vanthu kaalai vaiththathum
Illam vaazhumae inbam soozhumae

Chorus : Ingu vanthaal puguntha vaasal vilanga
Mahalaksmiyae
Pon thaaliyodum thilakathodum
Maalai soodiyae manjal poosiyae

Chorus : Pon manjal sumath
Maalai sumanthu vanthaal manamagal
Ival nooru aandu thalaivanodu
Vaazhum poongili theerkka sumangali

பாடகர்கள் : கே. எஸ். சித்ரா மற்றும் ஸ்வர்ணலதா

இசையமைப்பாளர் : சிற்பி

பாடலாசிரியர் : வாலி

குழு : ஆ….ஆ…..ஆஹ்….ஆ…ஆ….
அ…..ஆஅ….ஆ…..ஆ….ஆ…..ஆஹ்….

குழு : வந்தால் புகுந்த வாசல் விளங்க
மகாலட்சுமியே
பொன் தாலியோடும் திலகத்தோடும்
மாலை சூடியே மஞ்சள் பூசியே

குழு : பொன் மஞ்சள் சுமந்து
மாலை சுமந்து வந்தால் மணமகள்
இவள் நூறு ஆண்டு தலைவனோடு
வாழும் பூங்கிளி தீர்க்க சுமங்கலி

குழு : அத்தை என்று அவள் உனக்கு ஆன பின்னாலும்
பெற்றெடுத்த தாயெனவே நினைத்திடு நாளும்
பெண்குழந்தை ஏதுமின்றி அவளிருந்தாலே
அந்தக்குறை தீர்த்துவைக்க வந்த இளம் மானே

குழு : ஒரு பொண்ணால் என்பதும்
நன்நாள் என்பதும் உன்னால் வந்ததம்மா
நல்ல உள்ளம் யாவும் வாழ்த்த வந்தவள்
தேவ மங்கையோ ஜீவ கங்கையோ

குழு : இங்கு வந்தால் புகுந்த வாசல் விளங்க
மகாலட்சுமியே
பொன் தாலியோடும் திலகத்தோடும்
மாலை சூடியே மஞ்சள் பூசியே

குழு : ஆ….ஆ…..ஆஹ்….ஆ…ஆ….
அ…..ஆஅ….ஆ…..ஆ….ஆ…..ஆஹ்….

குழு : வள்ளுவனும் வாசுகியும் வாழ்ந்தது போலே
வண்ணமயில் மன்னருடன் வாழவந்தாலே
தில்லை தமிழ் பண்புகளை காத்திருப்பாளே
தாரம் அவதாரம் என்று பேரேடுபாளே

குழு : இங்கு உற்றார் மெச்சவும்
ஊரார் மெச்சவும் வந்தால் பொன்மகளே
இவள் இங்கே வந்து காலை வைத்ததும்
இல்லம் வாழுமே இன்பம் சூழுமே

குழு : இங்கு வந்தால் புகுந்த வாசல் விளங்க
மகாலட்சுமியே
பொன் தாலியோடும் திலகத்தோடும்
மாலை சூடியே மஞ்சள் பூசியே

குழு : பொன் மஞ்சள் சுமந்து
மாலை சுமந்து வந்தால் மணமகள்
இவள் நூறு ஆண்டு தலைவனோடு
வாழும் பூங்கிளி தீர்க்க சுமங்கலி


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


Check New "Namma Satham" song lyrics from Pathu Thala: Click Here