Singer : K. J. Yesudas
Music by : Vijaya Bhaskar
Lyrics by : Kannadasan
Varavendum vaazhkkaiyil vasantham
Adhu tharavendum valarkadhal inbam
Varavendum vaazhkkaiyil vasantham
Adhu tharavendum valarkadhal inbam
Unakkena naanum enakena neeyum
Illaram thodarattum inithaaga endrum
Varavendum vaazhkkaiyil vasantham
Adhu tharavendum valarkadhal inbam
Unthan mugam paarththaal ullam kulirum
Unthan vizhi pattaal ennam malarum
Unthan mugam paarththaal ullam kulirum
Unthan vizhi pattaal ennam malarum
Kaaviyam pol thodarattumae
Kaaviyam pol thodarattumae
En kadhal saamrajyam nilaiyaagavae
Varavendum vaazhkkaiyil vasantham
Adhu tharavendum valarkadhal inbam
Chinna kannan piranthaan illam valara
Nenjil vaiththu valarppaen oor pugazha
Chinna kannan piranthaan illam valara
Nenjil vaiththu valarppaen oor pugazha
Vaazhaiyadi vaazhaiyena valarattum
Vaazhaiyadi vaazhaiyena valarattum
Edhir kaalam inithaagavae
Varavendum vaazhkkaiyil vasantham
Adhu tharavendum valarkadhal inbam
Nallathoru manaivi nalla pillai
Amainthavar vaazhkkaiyil inbam kollai
Nallathoru manaivi nalla pillai
Amainthavar vaazhkkaiyil inbam kollai
Koduththu vaithaen anupavithaen
Koduththu vaithaen anupavithaen
Avan thantha parisukku nandri solvaen
Varavendum vaazhkkaiyil vasantham
Adhu tharavendum valarkadhal inbam
Unakkena naanum enakena neeyum
Illaram thodarattum inithaaga endrum
Varavendum vaazhkkaiyil vasantham
Adhu tharavendum valarkadhal inbam
பாடகர் : கே. ஜே. யேசுதாஸ்
இசையமைப்பாளர் : விஜய பாஸ்கர்
பாடலாசிரியர் : கண்ணதாசன்
ஆண் : வரவேண்டும் வாழ்கையில் வசந்தம்
அது தரவேண்டும் வளர்க்காதல் இன்பம்
வரவேண்டும் வாழ்கையில் வசந்தம்
அது தரவேண்டும் வளர்க்காதல் இன்பம்
ஆண் : உனக்கென நானும் எனக்கென நீயும்
இல்லறம் தொடரட்டும் இனிதாக என்றும்
ஆண் : வரவேண்டும் வாழ்கையில் வசந்தம்
அது தரவேண்டும் வளர்க்காதல் இன்பம்
ஆண் : உந்தன் முகம் பார்த்தால் உள்ளம் குளிரும்
உந்தன் விழிப் பட்டால் எண்ணம் மலரும்
உந்தன் முகம் பார்த்தால் உள்ளம் குளிரும்
உந்தன் விழிப் பட்டால் எண்ணம் மலரும்
ஆண் : காவியம் போல் தொடரட்டுமே
காவியம் போல் தொடரட்டுமே
என் காதல் சாம்ராஜ்யம் நிலையாகவே
ஆண் : வரவேண்டும் வாழ்கையில் வசந்தம்
அது தரவேண்டும் வளர்க்காதல் இன்பம்
ஆண் : சின்ன கண்ணன் பிறந்தான் இல்லம் வளர
நெஞ்சில் வைத்து வளர்ப்பேன் ஊர் புகழ
சின்ன கண்ணன் பிறந்தான் இல்லம் வளர
நெஞ்சில் வைத்து வளர்ப்பேன் ஊர் புகழ
ஆண் : வாழையடி வாழையென வளரட்டும்
வாழையடி வாழையென வளரட்டும்
எதிர் காலம் இனிதாகவே
ஆண் : வரவேண்டும் வாழ்கையில் வசந்தம்
அது தரவேண்டும் வளர்க்காதல் இன்பம்
ஆண் : நல்லதொரு மனைவி நல்ல பிள்ளை
அமைந்தவர் வாழ்கையில் இன்பம் கொள்ளை
நல்லதொரு மனைவி நல்ல பிள்ளை
அமைந்தவர் வாழ்கையில் இன்பம் கொள்ளை
ஆண் : கொடுத்து வைத்தேன் அனுபவித்தேன்
கொடுத்து வைத்தேன் அனுபவித்தேன்
அவன் தந்த பரிசுக்கு நன்றி சொல்வேன்
ஆண் : வரவேண்டும் வாழ்கையில் வசந்தம்
அது தரவேண்டும் வளர்க்காதல் இன்பம்
ஆண் : உனக்கென நானும் எனக்கென நீயும்
இல்லறம் தொடரட்டும் இனிதாக என்றும்
ஆண் : வரவேண்டும் வாழ்கையில் வசந்தம்
அது தரவேண்டும் வளர்க்காதல் இன்பம்