Singers : P. Susheela and P. Jayachandran
Music by : Murali Raj
Vasanthamae varugavae vasanthamae varugavae
Kavi malaril aadi paadi maalai sooduvom
Puvi meedhil kodi kodi inbam theduvom
Female : Kavi malaril aadi paadi maalai sooduvom
Puvi meedhil kodi kodi inbam theduvom
Male : Vasanthamae
Female : Varugavae
Male : Vasanthamae
Female : Varugavae
Thendral paadudhu thenmalar aadudhu
Vandinam koodudhu manam unnai naadudhu
Male :…………………………………..
Female : Thendral paadudhu thenmalar aadudhu
Vandinam koodudhu manam unnai naadudhu
Male : Manmadhanaalae malar kanaiyaalae
Malarvadhu thaanae inba kalai
Melam muzhangida naalum nerungida
Manam mayangiduthae
Male : Alli anaithida solli koduthida
Aasai perugudhae..aa..aa…aa..aa…
Vasanthamae
Male : Varugavae
Vasanthamae
Male : Varugavae
……………….
Male : …………………..
Anbaal indrae ondraai serndhom
Aayiram kaalam kaadhalil vaazhvom
Female : …………………………..
Male : Anbaal indrae ondraai serndhom
Aayiram kaalam kaadhalil vaazhvom
Female : Kaadhalinaalae kaaviyam aanom
Kaaviyam polae naam iruppom
Vanji magizhndhida konji kulavida
Vaazhvu nammidamae
Female : Nenjam thavithida manjam azhaithida
Thanjam unnidamae…aa…aa…aa..aaa…
Vasanthamae
Female : Varugavae
Male : Vasanthamae
Female : Varugavae
Both : Kavi malaril aadi paadi maalai sosoduvom
Puvi meedhil kodi kodi inbam theduvom
Vasanthamae varugavae
Lalalaalaaa ..lalalaalalaa…..
பாடகர்கள் : பி. சுஷீலா மற்றும் பி. ஜெயச்சந்திரன்
இசை அமைப்பாளர் : முரளி ராஜ்
ஆண் : வசந்தமே வருகவே வசந்தமே வருகவே
கவி மலரில் ஆடி பாடி மாலை சூடுவோம்
புவி மீதில் கோடி கோடி இன்பம் தேடுவோம்
பெண் : கவி மலரில் ஆடி பாடி மாலை சூடுவோம்
புவி மீதில் கோடி கோடி இன்பம் தேடுவோம்
ஆண் : வசந்தமே
பெண் : வருகவே
ஆண் : வசந்தமே
பெண் : வருகவே
பெண் : தென்றல் பாடுது தேன்மலர் ஆடுது
வண்டினம் கூடுது மனம் உன்னை நாடுது
ஆண் : ...........................
பெண் : தென்றல் பாடுது தேன்மலர் ஆடுது
வண்டினம் கூடுது மனம் உன்னை நாடுது
ஆண் : மன்மதனாலே மலர்கணையாலே
மலர்வதுதானே இன்பக் கலை
பெண் : மேளம் முழங்கிட நாளும் நெருங்கிட
மனம் மயங்கிடுதே
ஆண் : அள்ளி அணைத்திட சொல்லிக் கொடுத்திட
ஆசை பெருகுதே. ஆ...ஆ..ஆ...ஆ....
பெண் : வசந்தமே
ஆண் : வருகவே
பெண் : வசந்தமே
ஆண் : வருகவே
பெண் : .................
ஆண் : .......................
ஆண் : அன்பால் இன்றே ஒன்றாய் சேர்ந்தோம்
ஆயிரம் காலம் காதலில் வாழ்வோம்
பெண் : ..........................
ஆண் : அன்பால் இன்றே ஒன்றாய் சேர்ந்தோம்
ஆயிரம் காலம் காதலில் வாழ்வோம்
பெண் : காதலினாலே காவியம் ஆனோம்
காவியம் போலே நாம் இருப்போம்
ஆண் : வஞ்சி மகிழ்ந்திட கொஞ்சி குலவிட
வாழ்வு நம்மிடமே
பெண் : நெஞ்சம் தவித்திட மஞ்சம் அழைத்திட
தஞ்சம் உன்னிடமே...ஆஅ....ஆ....ஆ....
ஆண் : வசந்தமே
பெண் : வருகவே
ஆண் : வசந்தமே
பெண் : வருகவே
இருவர் : கவி மலரில் ஆடி பாடி மாலை சூடுவோம்
புவி மீதில் கோடி கோடி இன்பம் தேடுவோம்
வசந்தமே .. வருகவே ....
லாலாலாலா லாலாலாலா ........