Singer : S. P. Balasubrahmanyam
Music by : V. Kumar
Lyrics by : Kannadasan
………………….
Vaazhga kaigal irandum
Vaazhvil vettrigal kandu
Vaazhga thozhargalae
Vervai nadhiyil vilaiyum selvangal
Kaalam namakkaagavae
Nam kaigal adha kaakkavae
Hae vaazhga kaigal irandum
Vaazhvil vettrigal kandu
Vaazhga thozhargalae
Vervai nadhiyil vilaiyum selvangal
Kaalam namakkaagavae
Nam kaigal adha kaakkavae
Nanayaththil irandu pakkam
Oru pakkam melaagumaa
Chorus : Hae hae hae
Nadagaththil irandu mugam
Oru mugam melaagumaa
Vanaththin melum nam kaal pattathu
Boomiyin keezhum nam kaipattathu
Vizhigal irandu orae kaatchiyae
Naam vendraalum thottaraalum orae kaatchiyae
Hae vaazhga kaigal irandum
Vaazhvil vettrigal kandu
Vaazhga thozhargalae
Vervai nadhiyil vilaiyum selvangal
Kaalam namakkaagavae
Nam kaigal adha kaakkavae
Iraivan avan padaippinile
Ellaamum podhu udamai
Chorus : Hae hae hae
Male : Manaivi makkal uravu mattum
Ellorakkum thani udamai
Nattinai naadi nee thottraal enna
Nanmaiyum naadi namvendraal enna
Inainthae irunthae kondaaduvom
Naam ellaarkkum ellaamum undaakkuvom
Vaazhga kaigal irandum
Vaazhvil vettrigal kandu
Vaazhga thozhargalae
Vervai nadhiyil vilaiyum selvangal
Kaalam namakkaagavae
Nam kaigal adha kaakkavae
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்
இசையமைப்பாளர் : வி. குமார்
பாடலாசிரியர் : கண்ணதாசன்
குழு : லாலாலாலா........லாலல்லா........லால்ல்லால்லா....
ஆண் : வாழ்க கைகள் இரண்டும்
வாழ்வில் வெற்றிகள் கண்டு
வாழ்க தோழர்களே..........
வேர்வை நதியில் விளையும் செல்வங்கள்
காலம் நமக்காகவே
நம் கைகள் அதைக் காக்கவே
ஆண் : ஹே வாழ்க கைகள் இரண்டும்
வாழ்வில் வெற்றிகள் கண்டு
வாழ்க தோழர்களே..........
வேர்வை நதியில் விளையும் செல்வங்கள்
காலம் நமக்காகவே
நம் கைகள் அதைக் காக்கவே
ஆண் : நாணயத்தில் இரண்டு பக்கம்
ஒரு பக்கம் மேலாகுமா
குழு : ஹே ஹே ஹே
ஆண் : நாடகத்தில் இரண்டு முகம்
ஒரு முகம் மேலாகுமா
வானத்தின் மேலும் நம் கால் பட்டது
பூமியின் கீழும் நம் கைப்பட்டது
ஆண் : விழிகள் இரண்டு ஒரே காட்சியே
நாம் வென்றாலும் தோற்றாலும் ஒரே கட்சியே
ஆண் : ஹே வாழ்க கைகள் இரண்டும்
வாழ்வில் வெற்றிகள் கண்டு
வாழ்க தோழர்களே..........
வேர்வை நதியில் விளையும் செல்வங்கள்
காலம் நமக்காகவே
நம் கைகள் அதைக் காக்கவே
ஆண் : இறைவன் அவன் படைப்பினிலே
எல்லாமும் பொது உடமை
குழு : ஹே ஹே ஹே
ஆண் : மனைவி மக்கள் உறவு மட்டும்
எல்லார்க்கும் தனி உடமை
ஆண் : நாட்டினை நாடி நீ தோற்றால் என்ன
நன்மையை நாடி நம் வென்றால் என்ன
இணைந்தே இருந்தே கொண்டாடுவோம்
நாம் எல்லார்க்கும் எல்லாமும் உண்டாக்குவோம்
ஆண் : வாழ்க கைகள் இரண்டும்
வாழ்வில் வெற்றிகள் கண்டு
வாழ்க தோழர்களே..........
வேர்வை நதியில் விளையும் செல்வங்கள்
காலம் நமக்காகவே
நம் கைகள் அதைக் காக்கவே