Singer : K. B. Sundarambal
Music by : Kunnakudi Vaidyanathan
Female Part
Vazhuvaadhu or pozhuthum
Maravaadhu endrum
Unai vanangidum adiyavarkku
Pazhudhaedhum vaaradhu
Kaapadhae sivam endrum
Palagaalum sonnanvan nee
Female Part
Mazhuvaendhi ulagaalum
Maharaajanae ingu
Mattrum orr sivabhakthanin
Thozhu noiyai neekki
Arul purivaai endrenniyae
Thozhugiren kai koopiyae
பாடகி : கே. பி. சுந்தராம்பாள்
இசையமைப்பாளர் : குன்னக்குடி வைத்யநாதன்
பெண் : வழுவாது ஓர் பொழுதும்
மறவாது என்றும்
உனை வணங்கிடும் அடியவர்க்கு
பழுதேதும் வாராது
காப்பதே சிவம் என்றும்
பலகாலும் சொன்னவன் நீ.....
பெண் : மழுவேந்தி உலகாளும்
மகராஜனே இங்கு
மற்றும் ஓர் சிவபக்தனின்
தொழு நோயை நீக்கி
அருள் புரிவாய் என்றெண்ணியே
தொழுகின்றேன் கை கூப்பியே....
Advertisement