Singers : Bharathwaj and Gunavathy

Music by : Bharathwaj

Male : Vellaaviyil vecha sela
Saayam povalaam
Un vella machaan vecha
Aasa saayam povumaa

Male : Vellaaviyil vecha sela
Saayam povalaam
Un vella machaan vecha
Aasa saayam povumaa

Female : Mullu mela kaaya potta
Thuniyum thirumbalaam
Un meesa mela kaaya potta
Manasu thirumbumaa

Male : 10 manikku vaadi
Naan palaa sula tharuven
3 manikku vaadi
Naan mundhari pazham tharuven

Female : Nee moonu mudichu podu..
Enna muzhusa unakku tharuven

Male : Vellaaviyil vecha sela
Saayam povalaam
Un vella machaan vecha
Aasa saayam povumaa

Chorus : ……………………….

Male : Maangili mel aasailla
Mynaa mela aasailla
Vechirukkum aasa ellaam onnu
Enakku vannathi poochi mela kannu

Female : Pavunu mela aasailla
Pattuchaela mela aasa illa
Theeradha aasa ellaam onnu
Un vervai patta vaetti mela kannu

Male : Malai malaiya aasa irukku
Un manasula
Adhai thuni pottu
Yendi amma nee maraikkura

Female : Pachavaazhai kuzhai irukku
En thoppula
Adhu pazhukkum munnae
Kaththi veikka nee nenaikkura

Male : Vellaaviyil vecha sela
Saayam povalaam
Un vella machaan vecha
Aasa saayam povumaa

Female : Suththi oru naadhi illa
Muthamitta kelvi illa
Kaaval kaakka aal illadha thoppu
En kaiyirendu mattum thaanae kaapu

Male : Kaiyaala kaiya katti
Vaayaala vaaya katti
Sundharikku poda poren soappu
Ippa vandhirukkum vetkam ellam doopu

Female : Kola kolaiya mundharikka
En thoppula
Nee nari pola suththi vandhu
Yen marikkira

Male : Uththu paarthu uththu paarthu
Naan malaikkiren
Un usarathukku ennai yendi
Nee valaikkira

Male : Vellaaviyil vecha sela
Saayam povalaam
Un vella machaan vecha
Aasa saayam povumaa

Female : Mullu mela kaaya potta
Thuniyum thirumbalaam
Un meesa mela kaaya potta
Manasu thirumbumaa

Male : 10 manikku vaadi
Naan palaa sula tharuven
3 manikku vaadi
Naan mundhari pazham tharuven

Female : Nee moonu mudichu podu..
Enna muzhusa unakku tharuven

பாடகர்கள் : பரத்வாஜ் மற்றும் குணவதி

இசையமைப்பாளர் : பரத்வாஜ்

ஆண் : வெள்ளாவியில் வெச்ச சேல
சாயம் போவலாம்
உன் வெள்ளை மச்சான் வெச்ச
ஆசை சாயம் போவுமா

ஆண் : வெள்ளாவியில் வெச்ச சேல
சாயம் போவலாம்
உன் வெள்ளை மச்சான் வெச்ச
ஆசை சாயம் போவுமா

பெண் : முள்ளு மேல காய போட்ட
துணியும் திரும்பலாம்
உன் மீசை மேல காய போட்ட
மனசு திரும்புமா

ஆண் : 10 மணிக்கு வாடி
நான் பலாச்சுல தருவேன்
3 மணிக்கு வாடி
நான் முந்தரி பழம் தருவேன்

பெண் : நீ மூணு முடிச்சு போடு….
என்ன முழுசா உனக்கு தருவேன்

ஆண் : வெள்ளாவியில் வெச்ச சேல
சாயம் போவலாம்
உன் வெள்ளை மச்சான் வெச்ச
ஆசை சாயம் போவுமா

குழு : ………………….

ஆண் : மாங்கிளி மேல் ஆசையில்ல
மைனா மேல ஆசையில்ல
வெச்சிருக்கும் ஆசை எல்லாம் ஒன்னு
எனக்கு வண்ணத்துப் பூச்சிமேல கண்ணு

பெண் : பவுன்னு மேல ஆசையில்ல
பட்டுசேல மேல ஆசை இல்ல
தீராத ஆசை எல்லாம் ஒன்னு
உன் வேர்வை பட்ட வீட்டி மேல கண்ணு

ஆண் : மலை மலையா ஆசை இருக்கு
உன் மனசுல
அதை துணி போட்டு
ஏண்டி அம்மா நீ மறைக்குற

பெண் : பச்சைவாழை குழை இருக்கு
என் தோப்புல
அது பழுக்கும் முன்னே
கத்தி விக்க நீ நினைக்குற

ஆண் : வெள்ளாவியில் வெச்ச சேல
சாயம் போவலாம்
உன் வெள்ளை மச்சான் வெச்ச
ஆசை சாயம் போவுமா

பெண் : சுத்து ஒரு நாதி இல்ல
முத்தமிட்டா கேள்வி இல்ல
காவல் காக்க ஆள் இல்லாத தோப்பு
என் கையிரெண்டும் மட்டும் தானே காப்பு

ஆண் : கையாள கைய கட்டி
வாயால வாய கட்டி
சுந்தரிக்கு போடா போறேன் சோப்பு
இப்ப வந்திருக்கும் வெட்கம் எல்லாம் டூப்பு

பெண் : கொலை கொலையா முந்துரிக்கா
என் தோப்புல
நீ நரி போல சுத்து வந்து
ஏன் மறிக்கிற

ஆண் : உத்து பார்த்து உத்து பார்த்து
நான் மலைக்கிறேன்
உன் உசரத்துக்கு என்னை ஏண்டி
நீ வளைக்கிற

ஆண் : வெள்ளாவியில் வெச்ச சேல
சாயம் போவலாம்
உன் வெள்ளை மச்சான் வெச்ச
ஆசை சாயம் போவுமா

பெண் : முள்ளு மேல காய போட்ட
துணியும் திரும்பலாம்
உன் மீசை மேல காய போட்ட
மனசு திரும்புமா

ஆண் : 10 மணிக்கு வாடி
நான் பலாச்சுல தருவேன்
3 மணிக்கு வாடி
நான் முந்தரி பழம் தருவேன்

பெண் : நீ மூணு முடிச்சு போடு….
என்ன முழுசா உனக்கு தருவேன்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Brother" Makkamishi Song: Click Here